Press Releases

“ஹேப்பி டாக்கீஸ்”:  ஆதரவற்ற 2500 குழந்தைகளுக்கு சிறப்பு திரைப்படம்!

“ஹேப்பி டாக்கீஸ்”: ஆதரவற்ற 2500 குழந்தைகளுக்கு சிறப்பு திரைப்படம்!

Business, Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
"ஹேப்பி டாக்கீஸ்":  ஆதரவற்ற 2500 குழந்தைகளுக்கு சிறப்பு திரைப்படம்! ஆதரவற்ற மற்றும் காப்பகங்களில் வசிக்கும் வருமையில் வாடும் சுமார் 5000 குழந்தைகள் சென்னை சத்யம் திரையரங்கில் குங் பு பான்டா 3 அனிமேஷன் திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர். முதல் முறையாக Round table India மற்றும் Ladies Circle India இணைந்து "ஹேப்பி டாக்கீஸ்" என்ற பெயரில் சென்னை, அதனை சுற்றியுள்ள இடங்களில் வாழும் ஆதரவற்ற மற்றும் காப்பகங்களில் வளரும் வருமையில்வாடும் குழந்தைகளுக்கு என இந்த திரைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நவம்பர் 18 , 19 ம் தேதிகளில் திரைப்படத்தைத் குழந்தைகள் கண்டு மகிழ்ந்தன. இந்த நிகழ்வானது, Madras Coastal Round Table 162 மற்றும் Madras Coastal Ladies Circle 135 ன் முயற்சியாகும். சத்யம் திரையரங்கில் உள்ள 6 திரைகளில் இரண்டு நாட்கள் திரையிட்ட குங் பு பான்ட
2500 disabled children watch comedy filck

2500 disabled children watch comedy filck

Business, News, Press Releases, Tamilnadu
2500 disabled children watch comedy filck Round Table India and Ladies Circle India present “Happy Talkies” a first of its kind event where nearly 5000 orphans and special children from homes forunderprivileged children from across Chennai will be taken out for movie day to Satyam Cinemas on November 18 and 19, 2017. The event is an initiative of Madras Coastal Round Table 162 and Madras Coastal Ladies Circle 135. The two day movie event will have 2500 children simultaneously watching a movieper day in all 6 screens of Satyam cinemas, Royapettah for the first time. For the first time all six screens will simultaneously screen a single movie for underprivileged children. The children watched the Tamil dubbed version of the popular children’s animation movie, Kung Fu Panda 3. Speaking ab
IMA joins hands with Ibhar to implement NABH

IMA joins hands with Ibhar to implement NABH

Business, News, Press Releases, Tamilnadu
IMA joins hands with Ibhar to implement NABH Chennai Nov 18: Indian Medical Association (IMA) New Delhi has announced that it is joining hands with Ibhar and CAHO (Consortium of Accredited Healthcare Organizations ) to implement processes leading to NABH accreditation for its members Patient Safety has been a serious concern worldwide with Government and Insurance companies mandating a definitive implementation of processes that lead to safe and higher quality of healthcare delivery. In a press meet held in Chennai C Bernard, MD, IBHAR, Dr. Vijay Agarwal president CAHO, Dr T.N. Ravishankar, president IMA Dr C.N., Raja, Nursing Home Board, Dr C. Anbarasu, asst secretary, IMA addressed the media. The TN State government which implements the chief minister’s comprehensive health insurance
மேக்ஸ் ஃபேஷன் 200வது ஸ்டோர் சென்னையில் தொடக்கம்!

மேக்ஸ் ஃபேஷன் 200வது ஸ்டோர் சென்னையில் தொடக்கம்!

Business, Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
மேக்ஸ் ஃபேஷன் 200வது ஸ்டோர் சென்னையில் தொடக்கம்! சென்னை, நவம்பர் 16 2017: மேக்ஸ் ஃபேஷன், இந்தியாவின் பெரிய ஃபேஷன் பிராண்டு, சென்னை சோலிங்கநல்லூரில் இன்று தனது 200வது கிளையை தொடங்கியுள்ளது. மேக்ஸ் ஃபேஷனுடன் பத்தாண்டு கால தொடர்பை சிறப்பிக்கும் வகையில், திரு. ரகு ராஜபோபாலன் தொடக்க விழாவில் பங்கேற்று நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து புதிய கிளையை தொடங்கி வைத்தார். 9562 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள மேக்ஸ் ஷோரூமின் சிறப்பம்சமாக சர்வதேச ஷாப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. பிரத்யேகமாக குளிர்கால கலெக்‌ஷன்களில் ஆண்கள் ஆடைகள், குழந்தைகள் ஆடைகள், பெண்களுக்கான ஆடைகளுக்கும், காலணிகள், காஸ்மெடிக்ஸ், என அனைத்தும் ஒரே கூறையின் கீழ் கிடைக்கவுள்ளது. கடந்த பதினொரு வருடங்களில், மேக்ஸ் கடைகள் 99% வெற்றி விகிதத்தை இலாபகரமாக அனைத்து கிளைகளிலும் இயக்கி வருகிறது. தொடக்க விழா குறித்து திரு. ரகு ராஜகோப
புற்றுநோயினால் பாதித்தவர்பளை மீட்டெடுக்க இனி ‘ஆற்றல்’ இருக்கு…

புற்றுநோயினால் பாதித்தவர்பளை மீட்டெடுக்க இனி ‘ஆற்றல்’ இருக்கு…

Business, India, News, Press Releases, Tamilnadu
புற்றுநோயினால் பாதித்தவர்பளை மீட்டெடுக்க இனி 'ஆற்றல்' இருக்கு... புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் ஏழை மக்களுக்கு உதவ சவீதா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மெட்ராஸ் நைட்ஸ் ரவுன்ட் டேபிள் 181 ட்ரஸ்ட் இணைந்து மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயுடன் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியமுள்ள கருத்தடை புற்றுநோய் கொண்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ நிதியுதவி வழங்கும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதுவே ஆற்றல் அமைப்பாகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் புற்றுநோய் இல்லா சமுதாயத்தை உருவாக்குவதே. மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியமுள்ள கருத்தடை புற்றுநோய் கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த ஆற்றல் அறக்கட்டளை கைகொடுக்கும். பூவிருந்தவல்லியில் உள்ள சவிதா மருத்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே.கிருபாகர
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் 30 வது GISFI தரநிலை தொடர் சந்திப்பு மற்றும் IEEE 5G மாநாடு

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் 30 வது GISFI தரநிலை தொடர் சந்திப்பு மற்றும் IEEE 5G மாநாடு

Business, India, News, Press Releases
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் 30 வது GISFI தரநிலை தொடர் சந்திப்பு மற்றும் IEEE 5G மாநாடு   16-17 நவம்பர், 2017, 30 வது GISFI தரநிலை தொடர் சந்திப்பு மற்றும் IEEE 5G மாநாடு, பேராசிரியர் ராம்ஜி பிரசாத்தின் (GISFI தலைவர், ஆர்ஹஸ்பல்கலைக்கழகம், டென்மார்க்) தலைமையில், 16/11/2017 மற்றும் 17/11/2017 அன்றுSRM பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்வின் அமைப்பாளர் டாக்டர் டி. ராம ராவும், (துறைத்தலைவர்/ECE) டாக்டர் எம்.எஸ். வசந்தி (TCE)மற்றும் டாக்டர்.சந்தீப் குமார்.பி (ECE) ஆகியோரும் ஒருங்கிணைந்து நடத்தப் பெற்றது. இந்தியாவின் உலகளாவிய ஐ.சி.டி. தரநிர்ணய மன்றத்தின் (GISFI) உருவாக்கம் என்னும் சர்வதேச அமைப்பு, இந்திய சந்தையில் உள்ள தரமதிப்பீட்டு முயற்சிகளை ஒத்திசைத்தல் மற்றும் அனைத்து தரநிலை அமைப்புகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்படும் நோக்கத்துடன் செயல்படுகின்றது. இதனால் நிறுவன
“நகர வடிவமைப்பு வெகுவான மேம்பாடு மற்றும் சுற்றுச் சுழல் நிர்வாகத்தின் நிலைப்பாடுகள்”

“நகர வடிவமைப்பு வெகுவான மேம்பாடு மற்றும் சுற்றுச் சுழல் நிர்வாகத்தின் நிலைப்பாடுகள்”

Business, India, News, Press Releases, Tamilnadu
“நகர வடிவமைப்பு வெகுவான மேம்பாடு மற்றும் சுற்றுச் சுழல் நிர்வாகத்தின் நிலைப்பாடுகள்” “நகர வடிவமைப்பு வெகுவான மேம்பாடு மற்றும் சுற்றுச் சுழல் நிர்வாகத்தின் நிலைப்பாடுகள்என்கின்றசிந்தனையைமுன்வைத்து சென்னை தொழில்நுட்பஆசிரியர் பயிற்சிமற்றும் ஆராய்ச்சிதேசியகல்விக்கழகத்துடன் இணைந்துகாட்டாங்குளத்தூர் வளாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் கட்டடவியல் துறைசர்வதேசஅளவிலானஒருநாள் கருத்தரங்கு 15.11.2017 ஆம் நாளில் முனைவர்.டி.பி. கணேசன் அரங்கில் நடைபெறஉள்ளது. இந்தசர்வதேசஅளவிலானகருத்தரங்கில்நகரவடிவமைப்புனனநகரகட்டமைப்புக்களுக்கானவடிவமைப்புமற்றும் நிர்வகிப்புசுற்றுச் சுழல் பராமரிப்புக்கானதி;ட்டங்கள் மற்றும் அதிநவீன இல்லம் என்கின்றநான்குமுக்கியநோக்குகளைமையமாகக் கொண்டுஆய்வுஉரைகள் நிகழும். இவற்றோடு“ நகரவடிவமைப்புமற்றும்நிர்வகிப்பு வெகுவானநகரமேம்பாடுமற்றும்அணுகுமுறைகள் நகரத்தின் நீர் நிலைநிர்வாகம் நகரத்திலிரு
SPI Cinemas launches the first multiplex in Puducherry with “The Cinema”

SPI Cinemas launches the first multiplex in Puducherry with “The Cinema”

Business, Cine News, Cinema, Interview, Press Releases, Tamilnadu
SPI Cinemas launches the first multiplex in Puducherry with “The Cinema” Chennai’s favourite multiplex chain, SPI Cinemas, opens its doors to the city of Puducherry with the launch of a swanky 5 screen multiplex, “The Cinema” at Providence Mall on Cuddalore Road. The Cinema was inaugurated on 12th November 2017 by the honorable CM Shri. V. Narayanasamy. SPI Cinemas, a leading player in the Indian entertainment industry, is committed to providing an unparalleled movie viewing experience with top of the line media technology and services. The screens are equipped with 4k Projection from Barco, Harkness Clarus XC silver screens and 3D technology from Master Image with Dolby Atmos Sound System for the most immersive movie experience. “This is a special day for the city as it gets not ju
சென்னை நந்தம்பாக்கம் சர்வதேச வர்த்தக மையத்தில் குளிர்பதன தொழில்நுட்பம் குறித்த ஐசிஇ 9 வது கண்காட்சி

சென்னை நந்தம்பாக்கம் சர்வதேச வர்த்தக மையத்தில் குளிர்பதன தொழில்நுட்பம் குறித்த ஐசிஇ 9 வது கண்காட்சி

Business, News, Press Releases, Tamilnadu
சென்னை நந்தம்பாக்கம் சர்வதேச வர்த்தக மையத்தில் குளிர்பதன தொழில்நுட்பம் குறித்த ஐசிஇ 9 வது கண்காட்சி சென்னை, நவ.14,2017, குளிர் பதன தொழில்நுட்பம் குறித்த ஐசிஇ 2017 என்ற தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் சர்வதேச வர்த்தக மையத்தில் நவ.17.18 தேதிகளில் நடைபெறவுள்ளது. ஈர்க்கும் தமிழ்நாடு என்ற கருப்பொருளில் இது நடைபெறவுள்ளது. ஐசிஇ-வை பொறுத்தவரை குளிர்பாதன தொழில்நுட்பத்துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்கள், சிறந்த நடைமுறைகள், அரசு கொள்கைகள் தொடர்பாக வாங்குவோர் விற்போர் உள்பட இந்த துறை தொடர்புடைய அனைவருக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. ஐசிஇ 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பின்னர் டில்லி, மும்பை, ஆக்ரா, அகமதாபாத், சன்டிகார், மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக கண்காட்சி மற்றும் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது 9வது கண்காட்சி மற்றும் மாநாடு சென்னையில் நடைபெறவுள
சென்னை வர்த்தக மையத்தில் நவம்பர் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறும் UEF-வர்த்தக உச்சிமாநாடு 2017- இரண்டாம் பதிப்பு

சென்னை வர்த்தக மையத்தில் நவம்பர் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறும் UEF-வர்த்தக உச்சிமாநாடு 2017- இரண்டாம் பதிப்பு

Business, India, News, Press Releases, Tamilnadu
சென்னை வர்த்தக மையத்தில் நவம்பர் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறும் UEF-வர்த்தக உச்சிமாநாடு 2017- இரண்டாம் பதிப்பு ~இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. சுரேஷ்பிரபு அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்~ சென்னை, 2017,நவம்பர் 13 : UEF வர்த்தக உச்சிமாநாட்டின் இரண்டாம் பதிப்பு சென்னை வர்த்தக மையத்தில் 2017 நவம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் ஒரு இரண்டு நாள் கருத்தரங்கு மற்றும் மாபெரும்வர்த்தக கண்காட்சி இடம்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள குறிப்பிடத்தக்க கொள்கை வகுப்பாளர்களில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு, தமிழக அரசின் மாண்புமிகு துணைமுதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் அரசின் நிதித்துறை அமைச்சர் திரு.