Press Releases

மக்கள் டிவியில் சாதனை குழந்தைகள் விருது

மக்கள் டிவியில் சாதனை குழந்தைகள் விருது

Business, News, Press Releases, Tamilnadu
மக்கள் டிவியில் சாதனை குழந்தைகள் விருது புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள் முதன்முதலாக 9 வயதுக்குள் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்து புதுச்சேரி ஆளுநர் . முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் இரட்டையர்களான கே.ஸ்ரீவிசாகன் ( srivishakan) வயது 9 மற்றும் கே ஸ்ரீஹரிணி ( sriharini ) வயது 9 இவர்கள் இவர்களை சிறப்பிக்கும
35 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்கும் மூன்றாம் அனைத்துலக தமிழ தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மூன்று நாள் மாநாடு

35 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்கும் மூன்றாம் அனைத்துலக தமிழ தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மூன்று நாள் மாநாடு

Business, News, Press Releases, Tamilnadu
https://www.youtube.com/watch?v=4O3P7bzNVDY 35 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்கும் மூன்றாம் அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மூன்று நாள் (14 முதல் 16 வரை) மாநாடு. “ எழுமின் “ – The Rise / தி ரைஸ் அமைப்பு நடத்தும் மூன்றாம் உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மூன்று நாள் (14 முதல் 16 வரை) மாநாடு சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி அரங்கில் தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், கத்தார், குவைத், பஹ்ரைன், சிறிலங்கா, மொரிசியஸ் உள்ளிட்ட 35-க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து வரும் தமிழ்த் தொழிலதிபர்கள் - திறனாளிகளை சந்திக்கவும், தொழில் - வணிக உறவுகள் உருவாக்கிக் கொள்ளவு
2 நாள் பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை

2 நாள் பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை

Hot News, India, News, Press Releases, Ullathu Ullapadi
2 நாள் பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை லண்டன், நவ.12- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 2 நாள் பயணமாக நாளை (புதன் கிழமை) இந்தியா வருகிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசு முறை பயணமாக நாளை (புதன்கிழமை) இந்தியா வருகிறார். இங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்க இருப்பதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் சர் டோமினிக் அஸ்குயித் கூறினார். அதன்படி குருநானக்கின் 550-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், இங்கிலாந்து வளர்ச்சியில் சீக்கியர்களின் பங்களிப்பின் நினைவாகவும் குருத்வாரா ஒன்றில் வழிபாடு நடத்துவார். மேலும் முதல் மற்றும் 2-ம் உலகப்போரில் காமன்வெல்த் நாடுகளின் சார்பில் பங்கேற்று உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி
காற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

காற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Business, Hot News, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu
காற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி சென்னை, காற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். முதலைமைச்சரின் உத்தரவுப்படி காற்று மாசு குறித்து இன்று (11–ந் தேதி) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாடு மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் துறை முதன்மை செயலாளர், (பொறுப்பு) ககன்தீப் சிங் பேடி, முதன்மை செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் டாக்டர். ஜெ.ராதா கிருஷ்ணன், இயக்குநர் பேரிடர் மேலாண்மை (பொறுப்பு) டாக்டர் என்.வெங்கடாசலம், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், மாசுகட்டுப்பாட்டு வாரிய கூடுதல் தலைமை பொ
சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழத்தினால் வழங்கப்படும் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் பட்டம் செல்லும் என அறிவிப்பு

சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழத்தினால் வழங்கப்படும் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் பட்டம் செல்லும் என அறிவிப்பு

Business, India, News, Press Releases, Tamilnadu
சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழத்தினால் வழங்கப்படும் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் பட்டம் செல்லும் என அறிவிக்கப்பட்டது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பார்ட் டைம் (பகுதி நேரம் படிப்பு) எம்.இ, எம்.டெக் படிப்புகள் செல்லும் என்று ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படித்த மாணவர்களின் பட்டம் செல்லாது என்று அறிவித்தது . இதனால் ஸ்ரீ காளஹஸ்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வேலை பார்த்த 6 உதவி பேராசியர்கள் வேலை இழந்தனர் . பாதிக்கப்பட்ட 6 பேரும் தமிழக மாநில தகவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக தொடர்பாக முறையிட்டனர். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2002ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படித்தவர்கள்
2nd Edition of “Freedom iCook Awards 2019” presented

2nd Edition of “Freedom iCook Awards 2019” presented

Business, India, News, Press Releases
2nd Edition of “Freedom iCook Awards 2019” presented  Identifies the best culinary talent amongst the corporates in the city  Hyderabad: 11th November, 2019: Freedom Healthy Cooking Oils presented the 2nd edition of ‘Freedom iCook Awards 2019’an initiative to identify the best culinary talent in the leading corporates from the city. The ‘Freedom iCook Awards 2019’ was organized by Fever 94.3 FM and was judged by Chef Puneet Mehta (Master Chef, India finalist – Season 2). The finale was an intense live cooking competition. The Event happened at Sarath City Capital mall, Whitefields, Kondapur, Hyderabad. The day started with a semi-final where the top 20 teams from the preliminary rounds from various corporates of the city, went through a gruelling Taste Test. In this round each team was