Tamilnadu

கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்! கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்!! நடிகர் விஷால் அறிக்கை

கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்! கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்!! நடிகர் விஷால் அறிக்கை

Cine News, Cinema, News, Tamilnadu
கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்! கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்!! நடிகர் விஷால் அறிக்கை மதுரை பைனான்ஸியர் அன்புச்செழியன் அச்சுறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமாரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால், “கந்து வட்டிக் கும்பலை தமிழ்த் திரையுலகத்தி்ல இருந்து விரைவில் விரட்டியடிப்போம்”, ''கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்'' என்று சொல்லியுள்ளார். இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறி்க்கை இது : கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வ
இயக்குனர் சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன் தலைமை  நிர்வாகி அசோக்குமார் தூக்கு போட்டு தற்கொலை!

இயக்குனர் சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன் தலைமை நிர்வாகி அசோக்குமார் தூக்கு போட்டு தற்கொலை!

Cine News, Cinema, News, Tamilnadu
இயக்குனர் சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன் தலைமை நிர்வாகி அசோக்குமார் தூக்கு போட்டு தற்கொலை! பிரபல இயக்குனர் சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார்  இன்று  பிற்பகல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த தற்கொலை சம்பவம் ஆற்காடு சாலை வளசரவாக்கம் lancor apparent -ல் இருக்கும் அவரது வீட்டில் நடந்து இருக்கிறது. 43 வயது நிரம்பிய அசோக்குமார் இணை தயாரிப்பாளர் மற்றும் கம்பெனி ரொடக்‌ஷன் தலைமை  நிர்வாகி. தான் தற்கொலை செய்வதற்கு மன உளைச்சல் கொடுத்தவர்கள், அதற்கு காரணம் என்பதை விரிவாக கடிதம் எழுதி வைத்திருப்பதாக தகவல். கடன் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சலோடு இருந்ததாகவும் கடன் கொடுத்த நபர் மிரட்டி தொல்லை கொடுத்ததால் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல். போலீசார் சம்பவ  இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இரு
Recruitment of Scientific Assistant In India Meteorological Department Examination, 2017

Recruitment of Scientific Assistant In India Meteorological Department Examination, 2017

Business, India, News, Press Releases, Tamilnadu
Recruitment of Scientific Assistant In India Meteorological Department Examination, 2017 Chennai November 20, 2017: Staff Selection Commission will conduct Recruitment of Scientific Assistant in India Meteorological Department Examination, 2017 in Computer Based Modef rom 22.11.2017 to 25.11.2017 against 1102 vacancies estimated tentatively and the actual number of vacancies may vary. In Southern Region, 85,815 candidates have been admitted to appear in the examination. The examination will be held in 45 venues located at seven centres (cities/towns)viz. Chennai, Madurai in Tamil Nadu Guntur, Vijayawada and Vishakhapatnam in Andhra Pradesh; Hyderabad, Warangalin Telangana. Examination will be held in two batches. Timings of morning shift would be 10.00 AM to 12.00Noon and evening...
Trisha conferred “UNICEF Celebrity advocate” status

Trisha conferred “UNICEF Celebrity advocate” status

Cine News, Cinema, News, Tamilnadu
Trisha conferred “UNICEF Celebrity advocate” status Chennai, 20 November 2017 – Popular South Indian film star Trisha Krishnan was conferred the UNICEF celebrity advocate status here today. She will voice the rights of children including adolescents and young people and lend support to efforts for address inganaemia, child marriage, child labour and child abuse, faced by millions of children, especially in Tamil nadu and Kerala. Announcing this at a special function to mark the World Children’s Day, Mr. Job Zachariah, Chief of UNICEF office Tamil Nadu & Kerala said, “Trisha is an icon for the adolescents and the young people. She has the power to amplify the children’s issues and address the violation of child rights in the family, community and in public spaces. She will also prom
SRM பல்கலைக்கழகம் 13ஆம் பட்டமளிப்பு விழா!

SRM பல்கலைக்கழகம் 13ஆம் பட்டமளிப்பு விழா!

Business, News, Press Releases, Tamilnadu
SRM பல்கலைக்கழகம் 13ஆம் பட்டமளிப்பு விழா! சிந்தனைகளுக்குக் கதவைத் திறந்து நன்கு கற்கவும்! மாணவர்களுக்கு இன்போசிஸ் நிறுவனர் திரு. என்.ஆர்.நாராயண மூர்த்தி அவர்களின் அறிவுரை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 13ஆம் பட்டமளிப்பு விழா அதனுடைய காட்டாங்குளத்தூர் வளாகத்தில் இன்று 18.11.2017 காலை நடைபெற்றது. அதில் புகழ்பெற்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனமான Infosis நிறுவனர் பத்ம விபூஷண் திரு. என்.ஆர்.நாராயணமூர்த்தி தலைமை விருந்தினராக பங்கேற்று நிகழ்த்திய உரை பின்வருமாறு :- உலகமயமாதலின் தாக்கங்களை உடனடியாக உணர்கின்ற உலகத்தில் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலும் கிராமப்புற - நகர்புற மக்களுக்கிடையிலும் அதிகாரம் செய்கிறவர்களுக்கும் அடங்கிப் போகிறவர்களுக்கிடையிலுமான எல்லைகள் மேலும் மேலும் தெளிவற்று போகிற நிலையில் போட்டிகள் அதிகமாகியுள்ளன; வாய்ப்புகள் பெருகியுள்ளன; கடுமையான சவால்களை எதிர்கொண்டு வெற்ற
“ஹேப்பி டாக்கீஸ்”:  ஆதரவற்ற 2500 குழந்தைகளுக்கு சிறப்பு திரைப்படம்!

“ஹேப்பி டாக்கீஸ்”: ஆதரவற்ற 2500 குழந்தைகளுக்கு சிறப்பு திரைப்படம்!

Business, Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
"ஹேப்பி டாக்கீஸ்":  ஆதரவற்ற 2500 குழந்தைகளுக்கு சிறப்பு திரைப்படம்! ஆதரவற்ற மற்றும் காப்பகங்களில் வசிக்கும் வருமையில் வாடும் சுமார் 5000 குழந்தைகள் சென்னை சத்யம் திரையரங்கில் குங் பு பான்டா 3 அனிமேஷன் திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர். முதல் முறையாக Round table India மற்றும் Ladies Circle India இணைந்து "ஹேப்பி டாக்கீஸ்" என்ற பெயரில் சென்னை, அதனை சுற்றியுள்ள இடங்களில் வாழும் ஆதரவற்ற மற்றும் காப்பகங்களில் வளரும் வருமையில்வாடும் குழந்தைகளுக்கு என இந்த திரைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நவம்பர் 18 , 19 ம் தேதிகளில் திரைப்படத்தைத் குழந்தைகள் கண்டு மகிழ்ந்தன. இந்த நிகழ்வானது, Madras Coastal Round Table 162 மற்றும் Madras Coastal Ladies Circle 135 ன் முயற்சியாகும். சத்யம் திரையரங்கில் உள்ள 6 திரைகளில் இரண்டு நாட்கள் திரையிட்ட குங் பு பான்ட
2500 disabled children watch comedy filck

2500 disabled children watch comedy filck

Business, News, Press Releases, Tamilnadu
2500 disabled children watch comedy filck Round Table India and Ladies Circle India present “Happy Talkies” a first of its kind event where nearly 5000 orphans and special children from homes forunderprivileged children from across Chennai will be taken out for movie day to Satyam Cinemas on November 18 and 19, 2017. The event is an initiative of Madras Coastal Round Table 162 and Madras Coastal Ladies Circle 135. The two day movie event will have 2500 children simultaneously watching a movieper day in all 6 screens of Satyam cinemas, Royapettah for the first time. For the first time all six screens will simultaneously screen a single movie for underprivileged children. The children watched the Tamil dubbed version of the popular children’s animation movie, Kung Fu Panda 3. Speaking ab
IMA joins hands with Ibhar to implement NABH

IMA joins hands with Ibhar to implement NABH

Business, News, Press Releases, Tamilnadu
IMA joins hands with Ibhar to implement NABH Chennai Nov 18: Indian Medical Association (IMA) New Delhi has announced that it is joining hands with Ibhar and CAHO (Consortium of Accredited Healthcare Organizations ) to implement processes leading to NABH accreditation for its members Patient Safety has been a serious concern worldwide with Government and Insurance companies mandating a definitive implementation of processes that lead to safe and higher quality of healthcare delivery. In a press meet held in Chennai C Bernard, MD, IBHAR, Dr. Vijay Agarwal president CAHO, Dr T.N. Ravishankar, president IMA Dr C.N., Raja, Nursing Home Board, Dr C. Anbarasu, asst secretary, IMA addressed the media. The TN State government which implements the chief minister’s comprehensive health insurance
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி

Cine News, Cinema, India, News, Tamilnadu
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர். இதற்காக தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கி பெரும் சுமையை குறைத்துள்ளது. இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கி உள்ளார். இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பங்கேற்றுப் பேசும் போது, “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்கு முன் கமல்ஹாசன் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார். இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்ச
மேக்ஸ் ஃபேஷன் 200வது ஸ்டோர் சென்னையில் தொடக்கம்!

மேக்ஸ் ஃபேஷன் 200வது ஸ்டோர் சென்னையில் தொடக்கம்!

Business, Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
மேக்ஸ் ஃபேஷன் 200வது ஸ்டோர் சென்னையில் தொடக்கம்! சென்னை, நவம்பர் 16 2017: மேக்ஸ் ஃபேஷன், இந்தியாவின் பெரிய ஃபேஷன் பிராண்டு, சென்னை சோலிங்கநல்லூரில் இன்று தனது 200வது கிளையை தொடங்கியுள்ளது. மேக்ஸ் ஃபேஷனுடன் பத்தாண்டு கால தொடர்பை சிறப்பிக்கும் வகையில், திரு. ரகு ராஜபோபாலன் தொடக்க விழாவில் பங்கேற்று நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து புதிய கிளையை தொடங்கி வைத்தார். 9562 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள மேக்ஸ் ஷோரூமின் சிறப்பம்சமாக சர்வதேச ஷாப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. பிரத்யேகமாக குளிர்கால கலெக்‌ஷன்களில் ஆண்கள் ஆடைகள், குழந்தைகள் ஆடைகள், பெண்களுக்கான ஆடைகளுக்கும், காலணிகள், காஸ்மெடிக்ஸ், என அனைத்தும் ஒரே கூறையின் கீழ் கிடைக்கவுள்ளது. கடந்த பதினொரு வருடங்களில், மேக்ஸ் கடைகள் 99% வெற்றி விகிதத்தை இலாபகரமாக அனைத்து கிளைகளிலும் இயக்கி வருகிறது. தொடக்க விழா குறித்து திரு. ரகு ராஜகோப