Tamilnadu

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு: தமிழக அரசு முடிவு

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு: தமிழக அரசு முடிவு

Cine News, Cinema, News, Tamilnadu
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு: தமிழக அரசு முடிவு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத்துள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் இந்த மணி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவரது சிலை, இந்த மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 1-ந் தேதியன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாள் நிகழ்கிறது. அந்த தினத்தில் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை திறந்து வைப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் & உலக சுற்றுலா தினம் 2017

SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் & உலக சுற்றுலா தினம் 2017

Business, News, Press Releases, Tamilnadu
SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் & உலக சுற்றுலா தினம் 2017 பெருமைமிகு SRM பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக 1993ல் தொடங்கப்பட்டது SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம். இத்துறையில் நம் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனமாக திகழ்ந்து மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலையும் உள்ளார்ந்த கற்பித்தலையும் எப்பொழுதும் வழங்குகிறது. மேலும், இந்நிறுவனம் திறன்களை நன்கு வளர்த்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதில் சிறப்பாக வளர்ந்தோங்கிப் புகழுடன் விளங்குகிறது. SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் சென்னை, திருச்சி, சிக்கிம், தில்லி ஆகிய இடங்களில் இயங்குகிறது. நல்ல உள்கட்டமைப்புகள், புதுமைக் கருவிகள், திறனுறு வகுப்பறைகள், புதுவகை ஆய்வகங்கள், மேம்படுத்தப்பட்ட நூலகம், நிறுவனத்துடன் இணைந்த நட்சத்திர உணவகம் ஆகியவை இந்நிறுவனத்தில் உள்ளன. மாணவர்கள் கைமேல் பயனாகப் பயிற்சிபெற்றுத் தங்கள் திறமையையும் அறிவையும் வள
ஓ.எம்.ஆரில் ‘சரவணா ஸ்டோர்ஸ் தி கிரௌன் மால்’ புதிய ஷோரூமை நடிகை ஓவியா திறந்து வைத்தார்

ஓ.எம்.ஆரில் ‘சரவணா ஸ்டோர்ஸ் தி கிரௌன் மால்’ புதிய ஷோரூமை நடிகை ஓவியா திறந்து வைத்தார்

Business, News, Press Releases, Tamilnadu
ஓ.எம்.ஆரில் 'சரவணா ஸ்டோர்ஸ் தி கிரௌன் மால்' புதிய ஷோரூமை நடிகை ஓவியா திறந்து வைத்தார் ஓ.எம்.ஆர். - ராஜிவ் காந்தி சாலை, காரப்பாக்கத்தில் புதிய ஷோரூம்: “சரவணா ஸ்டோர்ஸ் தி கிரௌன் மால்” பிரபல நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு! சென்னை, 25 செப். 2017 சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் – டெக்ஸ்டைல்ஸ் (Saravana Stores Gold Palace – Textiles)வாடிக்கையாளர்களுக்கு ஓர் ஈடு இணையற்ற ஷாப்பிங் அனுபவத்தை அளிக்கும் வகையில்,சென்னை, ஓ.எம்.ஆரில் சரவணா ஸ்டோர்ஸ் தி கிரௌன் மால் (Saravana Stores The Crown Mall) என்ற பெயரில் புதிய ஷோரூமை இன்று(25 செப். 2017) திறந்துள்ளது. இதில்பிரபல நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதன் மூலம் பழைய மகாபலிபுரம் சாலைக்கு ஒரு புதிய அடையாளச் சின்னம் கிடைத்துள்ளது. இந்தத் திறப்பு விழாவின் போது இதன் இயக்குநர்கள் திரு. ஒய்.பி.ஷ்ரவன், திருமதி. பி. சுஜாதாமற்று
Actor Vishal breaks the ice gracing awards ceremony to honour Mithali Raj

Actor Vishal breaks the ice gracing awards ceremony to honour Mithali Raj

News, Tamilnadu
Actor Vishal breaks the ice gracing awards ceremony to honour Mithali Raj Few actors have been predominantly sticking ideologies of particular ideas and practices. For Vishal, he has never been a part of award ceremonies for years and now he turns everyone in deep amazement for breaking the ice. Actor Vishal attended the JFW awards that were held last night in Chennai, which was a grand affair. Despites his busy schedules of film projects and his commitments with Nadigar Sangam and Producer Council, he made his way for the occasion. This is all for one reason – to honour Indian Women Cricket Team Captain Mithali Raj. Sharing his greatest and graceful moment Vishal says, “Normally, I don’t prefer attending award functions, but attended JFW awards, only because I had to honour none
Cleanliness Campaign at SRM Institute of Hotel Management

Cleanliness Campaign at SRM Institute of Hotel Management

Business, News, Press Releases, Tamilnadu
Cleanliness Campaign at SRM Institute of Hotel Management SRM Institute of Hotel Management, one of the top private Hotel management institutes in India, affiliated with National Council for Hotel Management & Catering Technology (NCHMCT), Ministry of Tourism, Govt. of India, empowering students the best knowledge, skill and training in the field of hospitality nearly two decades . SRM Institute of Hotel Management in association with India Tourism Development Corporation-ITDC and Tamilnadu Travel Mart Society organized Cleaning Campaign in Mahabalipuram Beach (Tiger Cave) on 22nd September by 10.30 am in line with Ministry of Tourism Campaign “Swachhata Hi Seva”. Former DGP Dr. R. Nataraj, I.P.S. and Shri. Shreevats Sanjay , Deputy Director General /Regional Director- South, IT
SRM University – Winner State level Inter Collegiate Volleyball Men Tournament

SRM University – Winner State level Inter Collegiate Volleyball Men Tournament

Business, News, Press Releases, Tamilnadu
SRM University – Winner State level Inter Collegiate Volleyball Men Tournament Dr William G Morgan Trophy Organized by YMCA, Royapettah, Chennai 22nd & 23rd September 2017 Match Results SRM University Beat St Joseph’s Engineering College, Chennai Score: 25/17, 25/15, 25/23 SRM University Beat Sathyabama University, Chennai Score: 25/17, 25/20, 20/25, 21/25, 15/11 SRM University Beat Panimalar Engineering College, Chennai Score: 25/22, 31/29, 25/23 Best Player: K.MohanKumar, SRM University. Final Standing SRM University – Winner St Joseph’s Engineering College – Runner Panimalar Engineering College – Third Place Sathyabama University – Fourth Place
23வது தேசிய பிளம்பிங் துறை மாநாடு,  கண்காட்சி சென்னையில் தொடங்கியது

23வது தேசிய பிளம்பிங் துறை மாநாடு,  கண்காட்சி சென்னையில் தொடங்கியது

Business, News, Press Releases, Tamilnadu
23வது தேசிய பிளம்பிங் துறை மாநாடு,  கண்காட்சி சென்னையில் தொடங்கியது சென்னை, செப்டம்பர் 22: இந்திய பிளம்பிங் அமைப்பு  நடத்தும் 23வது தேசிய பிளம்பிங் துறை மாநாடு மற்றும் கண்காட்சி  சென்னை டிரேட் சென்டரில் இன்று தொடங்கியது. 'அடுக்கு மாடி வீடுகளுக்கான குழாய்கள் வடிமைப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து  இந்த இரண்டு நாள்மாநாட்டில் விவாதிக்கப்படும் . இந்த மாநாட்டில் 700 துறை வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர்.  10  நாடுகளில் இருந்து 50 பேர் கலந்து கொள்கின்றனர்.  இந்த தேசிய மாநாட்டையொட்டி நடைபெற உள்ள கண்காட்சியில் பிளம்பிங் தொழில் துறை சர்வதேச மற்றும் தேசிய முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன கொள்ள உள்ளன. கண்காட்சியில் பதிய கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்கள், வடிவமைப்புகள், புதுமையான சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்படும். நிறுவனங்கள் தாங்கள் சாதனைங்களை பயன்பாடு மற்றும் பயன் படுத்தும் முறை பற்றி காட்சி பட
பிரபல கலை இயக்குநரும் நடிகருமான  ஜி.கே காலமானார்!

பிரபல கலை இயக்குநரும் நடிகருமான  ஜி.கே காலமானார்!

Cine News, Cinema, News, Tamilnadu
பிரபல கலை இயக்குநரும் நடிகருமான  ஜி.கே காலமானார்! பிரபல கலை இயக்குநரும் நடிகருமான் ஜி.கே நேற்று (செப்.21) நள்ளிரவு 12.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 60. ’கண்களால் கைது செய்’, ரஜினிகாந்தின் ‘பாபா’, விஜயின் ‘சிவகாசி’ உள்ளிட்ட சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய ஜி.கே, வம்சம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இருதய பிரச்சனைகானமாக கடந்த 14.9 17 அன்று மதியம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மனைவி நாகேஸ்வரி, ஒரு மகன் கிருஷ்ணா. ஒரு மகள் ஹேமச்சந்திரா, ஆகியோருடன் வசித்துவந்தார். Address  : 16 2nd street  anbu nagar sridevi garden valasaravakkam ch-87 முகவரி:- எண் 16, அன்பு நகர் பிரதானசால
விவசாயிகளுக்காக, அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்: மன்சூர் அலிகான்

விவசாயிகளுக்காக, அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்: மன்சூர் அலிகான்

India, News, Tamilnadu
விவசாயிகளுக்காக, அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்: மன்சூர் அலிகான் சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப் பட்டு மாண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடி நீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரை போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும்,குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன ஆவது, சுற்றுச்சூழல் மாசுபட்டு தம
SpellBee International’s 8th Annual Convention

SpellBee International’s 8th Annual Convention

Business, News, Press Releases, Tamilnadu
SpellBee International’s 8th Annual Convention ​Chennai SpellBee International’s 8th Annual Convention​ was held at Hotel Radha Regent, Arumbakkam, Chennai​. on13 September 2017, This Convention is conducted every year convening the educational heads of schools, thought leaders, curriculum planners, consultants and other notable members of the academia to disseminate thefindings, expertise and experience of our academic heads and research scholars. This year’s theme is ‘Building Communicative English through Strategic Language Enhancement’. New age strategies and innovative language teaching and learning solutions will be shared via visual presentations, case studies, etc. We warmly welcome you to witness and record this significant event. With twenty-two years of experience