Tamilnadu

ஸ்டிரைக் எதிரொலி திரையரங்குகள் மூடல்: தினமும் ரூ.10 கோடி வரை நஷ்டம்?

ஸ்டிரைக் எதிரொலி திரையரங்குகள் மூடல்: தினமும் ரூ.10 கோடி வரை நஷ்டம்?

Business, Cine News, Cinema, Interview, News, Tamilnadu
ஸ்டிரைக் எதிரொலி திரையரங்குகள் மூடல்:  தினமும் ரூ.10 கோடி வரை நஷ்டம்? பட அதிபர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வேலை நிறுத்தங்களில் குதித்துள்ளதால் திரையுலகம் முடங்கி உள்ளது. ஏற்கனவே திருட்டு வி.சி.டி, ஜி.எஸ்.டி. பிரச்சினை, பெப்சி தொழிலாளர்கள்-பட அதிபர்கள் மோதல் என்று சர்ச்சைகளை சந்தித்த பட உலகம் இப்போது மீண்டும் போராட்ட களத்துக்குள் வந்துள்ளது. தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் கடந்த 1-ந் தேதி முதல் 16 நாட்களாக புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் வேலை நிறுத்தம் செய்கின்றனர். நேற்று முதல் சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்திவிட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வந்த 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. நடிகர்-நடிகைகள், பெப்சி தொழிலாளர்கள் வீட்டுக்கு திரும்பி விட்டார்கள். வெளிமாநிலங்க
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில்,  சுற்றுப்புற (சூழ்நிலை) நோய்களின் மேலாண்மையில் உள்ள சவால்கள் குறித்த மாநாடு

எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில்,  சுற்றுப்புற (சூழ்நிலை) நோய்களின் மேலாண்மையில் உள்ள சவால்கள் குறித்த மாநாடு

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில்,  சுற்றுப்புற (சூழ்நிலை) நோய்களின் மேலாண்மையில் உள்ள சவால்கள் குறித்த மாநாடு சமூக நலத்துறை, எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ ஆராய்ச்சி நிலையம், காட்டங்குளத்தூர் மற்றும் பொது சுகாதாரப்பள்ளி ரூ சமூக நலத்துறை, நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகம் சிட்னி, ஆஸ்திரேலியா, இணைந்து சுற்றுப்புற (சூழ்நிலை) நோய்களின் மேலாண்மையில் உள்ள சவால்கள் குறித்த மாநாடு 16 ரூ 17 மார்ச் 2018 அன்று நடத்தப்பட்டது. மாநாட்டில் சுற்றுப்புற நோய்களின் உலகசுமை, நோய் தொற்று அறிவியல், காலத்திற்கேற்ப மாற்றங்கள் ரூ தற்போதைய நிலவரம், சுற்றுப்புற சூழ்நிலை மாற்றங்களுடன் தொடர்புள்ள ஒவ்வாமை, ஆஸ்த்மா, கருவள ஒழுங்கின்மை பிறவி ஊனம், புற்று நோய், நாட்பட்ட தடங்கு நுரைய{ரல் நோய்கள், தோல் அழற்சி, முன் கழுத்துத்கழலை, இருதய குருதி நாளங்களின் நோய்கள், சிறு நீரக நோய்கள், நரம்பு மண்டல ஒழுங்கின்மை,
சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் இயங்காது

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் இயங்காது

Cine News, Cinema, News, Tamilnadu
சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் இயங்காது ஜிஎஸ்டி மற்றும் உள்ளாட்சி வரிகளுக்கு எதிரான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் வெள்ளிக்கிழமை முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் வெள்ளிக்கிழமை முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பொதுசெயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர் உள்
அதிநவீன தொழில்நுட்பங்களோடு புது பொலிவுடன் பாடி சிவசக்தி திரையரங்கம்

அதிநவீன தொழில்நுட்பங்களோடு புது பொலிவுடன் பாடி சிவசக்தி திரையரங்கம்

Business, Cine News, Cinema, Interview, News, Press Releases, Tamilnadu
அதிநவீன தொழில்நுட்பங்களோடு புது பொலிவுடன் பாடி சிவசக்தி திரையரங்கம் அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார். "அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்த திரையரங்கை உருவாக்கியிருக்கிறோம். இந்த காலத்திற்கேற்ப நிற
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

News, Tamilnadu
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், ஏழாவது ஊதியக் குழு நடைமுறை, புதிய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட செலவினங்களைச் சமாளிக்க வருவாயைத் திரட்டுவதற்கான திட்டங்களும் முன்வைக்கப்படும் எனத் தெரிகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நண்பகலில் கூடவுள்ளது. இதைத் தொடர்ந்து, பேரவை கூட்டத் தொடர் தேதிகளை பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பார். துறை வாரியான மானியக் கோரிக்கைகள்: அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான நிதியைக் கோர பேரவை
Virtusa Expands Digital Engineering Capabilities with the Acquisition of eTouch

Virtusa Expands Digital Engineering Capabilities with the Acquisition of eTouch

Business, News, Press Releases, Tamilnadu
Virtusa Expands Digital Engineering Capabilities with the Acquisition of eTouch eTouch brings innovative Digital Solutions & Services and Fremont CA-based Digital Innovation Center Chennai – March 14, 2018 – Virtusa Corporation (NASDAQ GS: VRTU), a global provider of digital engineering and IT outsourcing services that accelerate business outcomes for its clients, today announced that it has entered into an equity purchase agreement to acquire all of the outstanding shares of eTouch Systems Corp. (“eTouch US”) and eTouch Systems Pvt. Ltd (“eTouch India,” together with eTouch US, “eTouch”). The Company completed the acquisition of eTouch US on March 12, 2018 and expects to complete the acquisition of eTouch India in the next several days, pending the final settlement of eTouch India
புதிய 2018 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V பைக் அறிமுகம்

புதிய 2018 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V பைக் அறிமுகம்

Business, India, News, Press Releases, Tamilnadu
புதிய 2018 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V பைக் அறிமுகம் ஆறுமுறை இந்திய தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சேம்பியன்ஷிப் (INMRC) விருதைவென்ற மோட்டார்சைக்கிளான (குரூப் B) RTR 165-லிருந்து உருவானது அதிக சக்திவாய்ந்த 160சிசி மோட்டார்சைக்கிளில் புதிய தலைமுறை ரேஸிங் ஆயில் கூல்டு கம்ப்யூஷன் சேம்பர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் காப்புரிமைபெற்ற டபுள்-கிரேடில் ஸ்பிலிட் சின்க்ரோ ஸ்டிப் ஃ https://www.youtube.com/watch?v=cc8nLNQ61h8 சென்னை, 2018 மார்ச் 14: இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் டிவிஎஸ் மோட்டார், அதன் புதிய 2018 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V என்ற பைக்கை இன்று அறிமுகம் செய்திருக்கிறது. டிவிஎஸ் அபாச்சி RTR சீரீஸ்-ன் ரேஸிங் பாரம்பரியத்தின் மற்றுமொரு நேர்த்தியான சாட்சியமாகத் திகழும் புதிய டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V இப்
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

India, News, Tamilnadu
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார் லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். இந்நிலையில், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 76. லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
Fortis Malar organizes awareness camp on ‘No Smoking Day’

Fortis Malar organizes awareness camp on ‘No Smoking Day’

Business, News, Press Releases, Tamilnadu
Fortis Malar organizes awareness camp on 'No Smoking Day' More than 150 people educated on the immediate need to quit smoking Chennai, 13th March 2018: On the occasion of ‘No Smoking Day,’ Fortis Malar Hospital conducted an awareness camp at the Dr Muthulakshmi Park, Adyar to make people aware about perils of smoking today. More than 150 people participated at this awareness camp to understand medical implications of smoking tobacco. Dr. K. Rajkumar, Consultant Pulmonologist, Dr. Balakumar, Vascular Surgeon and Ms. Nethra Balasubramaniam, psychologist educated the public on the importance of staying healthy and shared simple, achievable steps to quit smoking. Dr. K. Rajkumar, Consultant Pulmonologist, Fortis Malar Hospitals said, “Today, tobacco consumption has become one of the l