Tamilnadu

இரண்டு உலகில் வாழ்க்கை: சைபர் மற்றும் ரியல் நிகழ்ச்சியின் தொடக்க விழா

இரண்டு உலகில் வாழ்க்கை: சைபர் மற்றும் ரியல் நிகழ்ச்சியின் தொடக்க விழா

Business, Hot News, India, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
இரண்டு உலகில் வாழ்க்கை: சைபர் மற்றும் ரியல் நிகழ்ச்சியின் தொடக்க விழா சைபர் சட்டங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு பற்றிய ஒரு சட்டப்பூர்வமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் *இரண்டு உலகில் வாழ்க்கை: சைபர் மற்றும் ரியல்* நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. *எஃப்.எல்.ஓ சென்னை* சட்ட விழிப்புணர்வு மூலம் சமுதாயத்தின் நல்வாழ்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட *ஜாக்ரிதி அறக்கட்டளை* யுடன் இணந்து, சைபர் உலகத்தை நிர்வகிக்கும் சட்டங்கள் பற்றிய பேச்சு மற்றும் சைபர் குற்றங்களை அம்பலப்படுத்துதல், இணையத்தளம் பற்றிய புரிதல் மற்றும் வெளிப்பாடு, ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாக்குக் வழிகளை எதிர்த்து போராடுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இரண்டு உலகில் வாழ்க்கை: சைபர் மற்றும் ரியல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று அனைவருக்கும் கணினி அல்லது ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட இணையத்துடன் இருக்கிறது. அவர்களத
நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

Cine News, Cinema, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu
நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலை திட்டமிட்டப்படி நடத்தவேண்டும். ஆனால், பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணியை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் 23-ந்தேதி தேர்தல் நடந்தது. இதற்கிடையே தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிப்பதற்கு பதிவுத்த
Big Bazaar’s ‘SabseSaste 5 Din’ makes its online debut on Amazon.in

Big Bazaar’s ‘SabseSaste 5 Din’ makes its online debut on Amazon.in

Business, News, Press Releases, Tamilnadu
Big Bazaar’s ‘SabseSaste 5 Din’ makes its online debut on Amazon.in  65,000 exciting deals on offer across categories- from food, household items, electronics, fashion apparels, footwear, toys, luggage, kitchenware and home décor Amazon Pay live in all Big Bazaar stores, giving customers a flexible payment option Sale live fromWednesday, 22 January 2020 Chennai, 23 January 2020: Amazon.in announced ‘Big Bazaar’s SabseSaste 5 din’ sale, with amazing deals on a wide range of categories ranging from food, household items, electronics, fashion apparels, footwear, toys, luggage, kitchenware and home décor. Customers can also avail an additional 10% off by paying throughRuPay. The sale starts at midnight on January 22 until 11:59 pm on January 26.  Customers can choose from over
Chennai all set to kick start India’s biggest travel show network TTF in 2020

Chennai all set to kick start India’s biggest travel show network TTF in 2020

Business, India, News, Press Releases, Tamilnadu
Chennai all set to kick start India's biggest travel show network TTF in 2020 Chennai: 24th January, 2020: TTF, the biggest travel show network in India since the last 30 years is all set to inaugurate the 2020 calendar with TTF Chennai from 24 to 26 January at the Chennai Trade Centre. The TTF series is trusted in facilitating the travel trade to meet and market their travel products to the relevant audience in India. The 3-day travel trade show has been joined by 150+ exhibitors from 10 countries and 18 states and union territories this year. Over 1000 trade visitors have pre-registered for TTF Chennai. Over 10,000 trade visitors and end consumers are expected to walk-in at this edition. Nepal has joined as the Partner Country while Taiwan is the Feature Country at the show. Azerb...
குடியரசு தினவிழா: கடலோர காவல் படை அணிவகுப்பை வழிநடத்தும் தமிழக அதிகாரி தேவிகா

குடியரசு தினவிழா: கடலோர காவல் படை அணிவகுப்பை வழிநடத்தும் தமிழக அதிகாரி தேவிகா

India, News, Tamilnadu
குடியரசு தினவிழா: கடலோர காவல் படை அணிவகுப்பை வழிநடத்தும் தமிழக அதிகாரி தேவிகா சென்னை : நாட்டின் 71-வது குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மத்திய- மாநில அரசுகள் சார்பில் இந்திய கலாசார சிறப்பை விளக்கும் அலங்கார ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கும். மேலும் வெளிநாட்டு விருந்தினரை கவரும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகசங்களும் இடம் பெறும். இதில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு தலைமையேற்று வழி நடத்திச் செல்லும் அதிகாரிகளுக்கு என்றுமே தனி மரியாதை எப்போதுமே உண்டு. இந்த ஆண்டு இப்பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த பெண் கமாண்டன்ட் அதிகாரி தேவிகா என்பவரும் பெறுகிறார். இவர், குடியரசு தின விழாவில் 120 வீரர்கள் பங்கேற்கும் கடலோர காவல் படையினரின் அணிவகுப்பை தலைமை ஏற்று வழி நடத்தி செல
70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Business, News, Press Releases, Tamilnadu
70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் சென்னை, ஜன.24– சென்னை தரமணியில் ஐ.டி. நிறுவனங்களுக்காக ரூ.5 ஆயிரம் கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய வளாகத்திற்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். டிட்கோ – டிஎல்ப் நிறுவனங்கள் இணைந்து 27.04 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த வளாகத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:– தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் இன்னொரு மைல்கல்லாக டிட்கோ மற்றும் டி.எல்.எப். நிறுவனம் இணைந்து உருவாக்கவிருக்கும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான டவுன் டவுன் சென்னை வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடை