News

விக்ரம் மகளுக்கும் – மு.க.முத்து பேரனுக்கும் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்

விக்ரம் மகளுக்கும் – மு.க.முத்து பேரனுக்கும் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்

Cine News, Cinema, News, Tamilnadu
விக்ரம் மகளுக்கும் - மு.க.முத்து பேரனுக்கும் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார் திமுக தலைவர் கருணாநிதி, தனது கொள்ளுப்பேரன் திருமணத்தை இன்று காலை நடத்தி வைத்தார். ஓராண்டுக்குப் பின்னர் தன் குடும்ப நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதால், கோபாலபுரம் இல்லம் களை கட்டியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. இவருடைய மகள் வழி பேரன் மனோ ரஞ்சிதுக்கும், நடிகர் விகரமின் மகள் அக்‌சிதாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக கோபாலபுரம் வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு மணமக்கள் இருவரும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். அவர்களுக்கு கருணாநிதி திருமணம் செய்து வைத்தார். பகுத்தறிவு முறையில் இந்த திருமணம் நடந்தது.  கருணாநிதியின் வீட்டில் திருமணம் நடந்ததால், உறவினர்கள் தவிர வேறு யாரும் அழைக்கப்படவில்லை. திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவி சாந்தா,
SKALE : Strong Kinetic Active Lifestyle Energy

SKALE : Strong Kinetic Active Lifestyle Energy

Business, India, News, Press Releases
SKALE :  Strong Kinetic Active Lifestyle Energy With a tagline of Fitness Unlimited – To ensure Unlimited maintenance of Body It is an Indian Brand with Global touch with Big goals and vision. If we say soul is God, We must accept that BODY is a temple. To maintain this temple well, we need fitness. Work-outs will work out to maintain health. So , SKALE want to create awareness about fitness among the public. In India, the total retail market for fitness as a category is valued at Rs. 4,579 Cr growing at 16-18 % in 2013. It is estimated to cross Rs. 7,000 crore by the year 2017. Modern retail is estimated at 28 per cent of this total market and is expected to grow by 22-27 per cent. So, We have entered into this market with sure shot prediction of success. We are very sure that we
THE PAST. THE PRESENT. THE LEGEND KAI GREENE

THE PAST. THE PRESENT. THE LEGEND KAI GREENE

Business, News, Press Releases, Tamilnadu
THE PAST. THE PRESENT. THE LEGEND KAI GREENE INTERNATIONAL BODY BUILDER – Hollywood Actor – Mr.Arnold Classic A lot has changed for Mr. Getting it done since his birth in July 12, 1975, in a rundown section of Brooklyn, New York. While Greene’s childhood wasn’t the easiest or the comfiest as he became a ward of court and into his late teens was ferried around many homes and orphanages. This however never stopped Kai from dreaming and his then inspiration, Sylvester Stallone and Arnold Schwarzenegger were reason enough to for him to creative makeshift weights out of buckets and spare paint cans. Twenty years later, Kai Greene shared the stage with his inspiration and won not once but twice the award of the contest that carries the name of Mr. Terminator (Arnold). Kai’s greatest achieve
பயனீட்டாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ் அப்!

பயனீட்டாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ் அப்!

India, News, Tamilnadu
பயனீட்டாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ் அப்! பல கோடி பயனீட்டாளர்களின் நீண்ட கால கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது நிறைவேற்றியுள்ளது. சர்வதேச அளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் சமூகவலை தளங்களுள் வாட்ஸ் அப் செயலி முக்கியபங்குவகிக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் கிட்டதட்ட அனைவருமே வாட்ஸ் அப் செயலியையும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் இன்றி, 256 பேர் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி அதன் மூலமும் அவர்களுக்கும் செய்திகளையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் தவறான தகவல்களையோ அல்லது தவறான குழுவிற்கு வேறு செய்தியையோ, தகவலையோ மாற்றி அனுப்பிவிட்டால் அதனை நீக்கும் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் நாம் அனுப்பும் தகவலை மற்றவர்கள் படிக்கும் முன்னதாக அதனை நீக்கும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று
ரேஷன் சர்க்கரை விலை உயர்வுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்: 6ம் தேதி போராட்டம் நடத்த திமுக முடிவு

ரேஷன் சர்க்கரை விலை உயர்வுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்: 6ம் தேதி போராட்டம் நடத்த திமுக முடிவு

News, Tamilnadu
ரேஷன் சர்க்கரை விலை உயர்வுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்: 6ம் தேதி போராட்டம் நடத்த திமுக முடிவு சென்னை : தமிழகத்தில் ரேஷன் சர்க்கரையின் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் விலை உயர்வை அரசு உடனே வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக, வருகிற 6ம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சுமார் 1 கோடியே 95 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அதன்படி, 20 கிலோ இலவச அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (பிஎச்எச்) 80,51,129 பேரும், 35 கிலோ இலவச அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெரும் அந்தியோதயா அன்னயோஜனா (ஏஏஒய்) 18,42,743 பேரும், 20 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெறும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (என்பிஎச்எச்) 81,31,741 பேரும், அரிசி இல்லாமல் சர்க்கரை மற்றும் பிற அ
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு சென்னையில் 754 பேர் எழுதினர்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு சென்னையில் 754 பேர் எழுதினர்

News, Tamilnadu
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு சென்னையில் 754 பேர் எழுதினர் சென்னை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் பணியில் அடங்கிய 985 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 22–ந் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 18–ந் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவு கடந்த ஜூலை 27–ந் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வில், 13,350 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனைத்தொடர்ந்து முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நேற்று தொடங்கியது. வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நேற்று முதன்மை தேர்வு
களத்தில் இறங்கினார் கமல்: எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நேரில் பார்வையிட்ட படங்கள்

களத்தில் இறங்கினார் கமல்: எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நேரில் பார்வையிட்ட படங்கள்

Cine News, Cinema, India, News, Tamilnadu
களத்தில் இறங்கினார் கமல்: எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நேரில் பார்வையிட்ட படங்கள் அரசியலில் களமிறங்கப் போவதாக கூறி வரும் நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி வரும் அவர், நேற்று தனது டுவிட்டர் பதிவில் வடசென்னைக்கு வரக்கூடிய ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விளக்கியிருந்தார். ‘தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன’ என புகார் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் இன்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கமல், அப்பகுதி மக்களை சந்தித்தும் பேசினார்.
“Navarasa” – A musical fund raiser: Walking down memory lane of Sivaji Ganesan films through its songs

“Navarasa” – A musical fund raiser: Walking down memory lane of Sivaji Ganesan films through its songs

Business, Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
“Navarasa” – A musical fund raiser  Walking down memory lane of Sivaji Ganesan films through its songs As a tribute to the late actor Sivaji Ganesan on his 90th birthday and to raise funds for charity, in association with the Rotary Club of Madras, his family and maestro Anil Srinivasan put together an exciting show titled “Navarasa” recently at Music Academy. The three generations of the Ganesan family were present at the concert. It was a full house of Sivaji fans and most of them felt that they were reliving the Sivaji era. Thanks to some brilliant work done by Chennai’s world famous Pianist Anil Srinivasan, it was an evening that will be remembered for long through the melodious songs of Nadigar Thilagam’s films. Two veteran actors Kamal Hassan and Nasser graced the occasion and sha
Entrepreneur Organizations (EO) new focus is on Women Entrepreneurs

Entrepreneur Organizations (EO) new focus is on Women Entrepreneurs

Business, News, Press Releases, Tamilnadu
Entrepreneur Organizations (EO) new focus is on Women Entrepreneurs Navneet Agarwal, President of Entrepreneurs Organization, Chennai Chapter had invited their global member leaders to conduct learning session with their chapter. They are Mr. Brian Brault, CEO, PURE Solutions & EO Global Chairman Mr. Eric J Gangloff, MD, Summit Alternative Investment & Past EO Global Leader, and Mr. Dana J Bradley, Principal, Performance Holding & EO Global Director. Each of them spoke about the important role of entrepreneurs, and how EO has brought a change in the mindset of Young Indian Entrepreneurs who are producing positive results. As the world’s only peer-to-peer network exclusively for entrepreneurs, Entrepreneurs’ Organization (EO) helps to transform the lives of those who transfo
எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து: கமல்ஹாசன் எச்சரிக்கை

எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து: கமல்ஹாசன் எச்சரிக்கை

Business, Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து: கமல்ஹாசன் எச்சரிக்கை தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழவிவரம் கீழே அரசியலில் களமிறங்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில், வடசென்னைக்கு ஆபத்து வந்துள்ளதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், `தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்ரைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுய