News

ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்

ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்

India, News, Tamilnadu
ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி - கமல்ஹாசன் சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், 'அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி தமிழக மாணவர்களுக்கு தமிழகத்துக்குள் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்' என உத்தரவிட்டது. https://twitter.com/ikamalhaasan/status/9920859
SRMJEEE 2018 க்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன…

SRMJEEE 2018 க்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன…

Business, News, Press Releases, Tamilnadu
SRMJEEE 2018 க்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன... மே 7, 2018 மாணவர்களுக்கான களந்தாய்வு தொடங்கும் என எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அறிவிப்பு. நுழைவு தேர்வில் 7 வெவ்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்கள் முதல் 10 இடங்களை அனைத்து இந்திய அளவில் பெற்றனர். தகுதியான மாணவர்களுக்கு 30 கோடி மதிப்பிலான கல்விச்சலுகைகள் வழங்கபட உள்ளன. இளநிலை பொறியியல் படிப்புகளின் சேர்க்கைக்கான SRM JEEE நுழைவுத் தேர்வு (SRMJEEE), 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 வரை நடைப்பெற்றது. இந்நுழைவு தேர்வின் முடிவுகள் மே 1, 2018 அன்று பல்கலைக்கழக (www.srmuniv.ac.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டன. "நம்மால் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நமது சுறுசுறுப்பான கற்றல் , பயிற்றுவிக்கும் மையம் மற்றும் பலதரப்பட்ட இயல்பைக் கொண்ட கற்பித்தல் ஆகியவற்றிலிருந்து பயனடையலாம். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நமது மாணவர்கள் ந
மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு – கமல்ஹாசன்

மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு – கமல்ஹாசன்

Ennvinotham Paar, India, News, Tamilnadu
மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு - கமல்ஹாசன் சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு முயற்சியாக ‘மய்யம் விசில் ஆப்’ என்ற புதிய செயலியை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். ‘மய்யம் விசில் ஆப்’ செயலியை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது:- பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை சாமானியர்களும் செய்யத்தூண்டும் ஒரு செயலி தான் ‘மய்யம் விசில் ஆப்’. பத்திரிகையாளர்களின் பலம் சாமானியருக்கு இருக்காது. பத்திரிகையாளர்களுக்கு துணையாக, தூரத்து உறவாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் செயல்படுவார்கள். நம்மை சுற்றி நடக்கும் சூழல் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவைகளை தனிமனிதன் ஊதி தெரியப்படுத்தும் அபாய சங்கு தான் ‘விசில் ஆப்’. இது, இருக்கும் குறைகளை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்
நோக்கியாவின் நான்கு புதிய ஸ்மார்ட் போன்கள் சென்னையில் காட்சிப்படுத்தப்பட்டன

நோக்கியாவின் நான்கு புதிய ஸ்மார்ட் போன்கள் சென்னையில் காட்சிப்படுத்தப்பட்டன

Business, News, Press Releases, Tamilnadu
நோக்கியாவின் நான்கு புதிய ஸ்மார்ட் போன்கள் சென்னையில் காட்சிப்படுத்தப்பட்டன சென்னை, இந்தியா, ஏப்ரல் 30, 2018: நோக்கியா போன்களின் தாய்வீடாகத் திகழும் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் நோக்கியா 1, நியூ நோக்கியா 6, நோக்கியா 7 ப்ளஸ், நோக்கியா 8 ஸிரோக்கோ ஆகிய நான்கு செல்போன்களை இன்று காட்சிப்படுத்தின. புதிய ஆன்ட்ராய்டு செயல்பாட்டில் விருது பெற்ற நோக்கியா நிறுவனத்தின் இந்தப் புதிய ஸ்மார்ட்போன்கள் கடந்த பிப்ரவரியில் நடந்த சர்வதேச மொபைல் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நான்கு புதிய போன்களை அறிமுகப்படுத்துவதுடன், நோக்கியாவின் அனைத்து தயாரிப்புகளும், உபகருவிகளும் நாட்டில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஆன்-லைன் ஷாப்பிங் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா போனிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து வகையான அம்சங்களும் புதிய போன்களில் இடம்பெற்றுள்ளன. நீண்ட கால செயல்திறன் மற்றும்
மின் கட்டணம் செலுத்த புதிய செயலி  ‘பாரத் பில்பே’ அறிமுகம்

மின் கட்டணம் செலுத்த புதிய செயலி  ‘பாரத் பில்பே’ அறிமுகம்

Business, India, News, Press Releases, Tamilnadu
மின் கட்டணம் செலுத்த புதிய செயலி  ‘பாரத் பில்பே’ அறிமுகம் சென்னை, ‘நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ அனைத்து விதமான கட்டணங்களையும் எளிதில் செலுத்த ‘பாரத் பில்பே’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாயிலாக தமிழ்நாடு மின்சார வாரியம் கைகோர்த்து இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2.79 கோடி பேர் மிக எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை செலுத்த முடியும். கட்டணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் பாரத் பில்பேயின் அடையாள முத்திரையுடன் கூடிய குறுஞ்செய்தி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அச்சிடப்பட்ட ரசீது மூலமாகவோ தகவல் அனுப்பப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இயக்குனர் மனோகரன் கூறுகையில், ‘பாரத் பில்பே மூலம் இனி மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர்கள் மிகவும் எளிமையான ம
தியா என் கதை: உதவி இயக்குநர் குமுறல் பேட்டி!

தியா என் கதை: உதவி இயக்குநர் குமுறல் பேட்டி!

Cine News, Cinema, India, Interview, News, Press Releases, Tamilnadu
தியா என் கதை: உதவி இயக்குநர் குமுறல் பேட்டி! கடந்த வெள்ளியன்று உலகெங்கும் வெளியாகியுள்ள படம்  ’ தியா ’.  லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கரு’. ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் இதே பெயரைத் தன் படத்திற்காக பதிவு செய்து வைத்திருந்ததால் பெயர் பிரச்சினை சர்ச்சையானது. உச்சநீதிமன்றம் வரையிலும்  சென்றது. இடையில் தங்களுடைய பெயர் அதிலிருந்து வித்தியாசமானது என்பதைக் காட்ட படத்தின் தலைப்பை ‘லைகாவின் கரு’ என்றுகூட மாற்றினார்கள். ஆனால் நீதிமன்றம் இதற்கும் தடை விதித்துவிட்டது. படத்தை வெளியிடும் நாள் நெருங்கிவிட்டதால், வேறு வழியில்லாமல் படத்தின் நாயகியான ‘தியா’வின் பெயரையே படத்தின் தலைப்பாகவும் மாற்றி வைத்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் மலையாள ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நாயகியா
சென்னை ஒரகடத்தில் St.Angelos VNCT Ventures சாதனை!

சென்னை ஒரகடத்தில் St.Angelos VNCT Ventures சாதனை!

Business, News, Press Releases, Tamilnadu
சென்னை ஒரகடத்தில் THE WHITE VILLA வீடுகளை பயணாளிகளிடம் காலக்கெடுவுக்கு முன்னரே ஒப்படைத்து ST.ANGELOS VNCT VENTURES சாதனை ST.ANGELOS VNCT VENTURES நிறுவனத்தின் திட்டங்களில் ஒன்றான சென்னை ஒரகடம் அடுக்குமாடி கனவு இல்லத்தின் முதல் பகுதியை, பயணாளிகளுக்கு அளித்த காலக்கெடுவுக்கு 10 மாதத்துக்கு முன்னரே கனவு இல்லத்தின் சாவியை திரை நடசத்திர தம்பதிகளான சினேகா பிரசன்னாவின் கைகளால் வீட்டின் உரிமையாளர்களிடம் வழங்கி ST.ANGELOS VNCT VENTURES நிறுவனம் சாதித்துள்ளது. ST.ANGELOS VNCT VENTURES நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல அடுக்குமாடி கட்டடங்களை கட்டி வருகிறது. மும்பை, ஹதராபாத், சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் பல அடுக்குமாடி கட்டடங்கள், தனி சொகுசு வீடுகளை கட்டி வருகின்றன. ST.ANGELOS VNCT VENTURES நிறுவனம் சார்பில் அண்மையில் தி ஒயிட் ஹவுஸ் என்ற பெயரில் கோவையிலும் , VNCT
பனேசியா – 2018 தேசிய அளவிலான கலைத்திருவிழா

பனேசியா – 2018 தேசிய அளவிலான கலைத்திருவிழா

Business, News, Press Releases, Tamilnadu
பனேசியா – 2018 தேசிய அளவிலான கலைத்திருவிழா SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பற்ற உயர்தரமான கல்வி சேவையிலும் மருத்துவ சேவையிலும் சிறந்த பணிகளை செய்து வருகிறது. அந்நிறுவனம் பத்தாவது ஆண்டாக பனேசியா - 2018 என்ற தேசிய அளவிலான கலைத்திருவிழாவை ஏப்ரல் 27&28 ஆகிய நாட்களில் கொண்டாடியது .மருத்துவக் கல்லூரிகளுகிடையே பனேசியா கலைத்திருவிழா மிக பிரபலமானதாகவும் மருத்துவ மாணவர்களின் பல்வேறு தனித்திறன்களை ஊக்குவிக்கும் ஒரு தளமாக உள்ளது. இந்நிகழ்ச்சியை பிரபல திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தொடங்கி வைத்தார்.SRM நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் சந்தீப் சன்சைடி தலைமைத் தாங்க மருத்துவக்கல்லூரி இயக்குநர் ,புலத்தலைவர் ,பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த வருட பனேசியாவில் இந்திய நடனங்கள் ,புதையல் வேட்டை ,திரைப்பட இரவுகள
ஐ.ஏ.எஸ் சுலபம்தான் : வழிகாட்டும் ‘சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்’!

ஐ.ஏ.எஸ் சுலபம்தான் : வழிகாட்டும் ‘சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்’!

Business, News, Press Releases, Tamilnadu
ஐ.ஏ.எஸ் சுலபம்தான் : வழிகாட்டும் ‘சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்’! ​இந்திய குடிபணிகளுக்கான தேர்வில் பங்கேற்க ' சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ' இருந்து இந்த முறை 54 மாணவ மாணவியர் பதிவு செய்து தேர்வு எழுதினர். அதில் 23 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, இறுதியாக 13 தேர்வர்கள் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள் ​ ​'சாய் ஐ.ஏ.எஸ். ​ ​பயிற்சிப் மையத்தில் ' ​ ​பயின்று​ ​இந்தியாவை​ ​ மேளாண்மை செய்யப்போவதை நினைத்து இந்த நிறுவனம் பெருமைகொள்கிறது. நம்முடைய பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் தேர்வுக்கு முன் 9 முதல் 12 மாதங்களில் முழுஈடுபாட்டுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.மாணவர்களின் திறன் அறிந்து, அவர்களுக்கான பாடப்பிவுகளில் சிறப்பு கவனத்துடன் பயிற்சியளிப்பதுடன்அவர்களுக்கான பயிற்சி புத்தகங்களும் கொடுத்து பயிற்சி அளிப்பது நம் ம
டீசல் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

டீசல் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

Business, News, Press Releases, Tamilnadu
டீசல் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை சென்னை, தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையார்கள் சங்கத்தின் 16-ம் ஆண்டு விழா சென்னைநந்தனம் YMACA வளாகத்தில் இன்று நடைறெ்றது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் கத்திபாரா ஜெனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்புவிருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமானஜி.கே.வாசன் கலந்துக்கொண்டு உரையாற்றினார். இந்த ஆண்டுவிழாவின் மைய நிகழ்வாக 100 அரங்குகள் கொண்ட பிரமாண்டமான கண்காட்சிநடைபெற்றது. இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது வாகனங்களை கண்காட்சியில்காட்சிபடுத்தியது. மேலும் மண் அள்ளும் இயந்திரங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும்நிறுவனங்களும் கண்காட்சியில் இடம்பெற்றன. கண்காட்சியை இன்று காலை உயர்நீதிமன்றமுன்னாள் நீதியரசர் குலசேகரன் திறந்து வைத்தார். வரலாற்றில் தமிழகத்தில் முதன் முறையா