News

32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot-களுக்கு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்!

32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot-களுக்கு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்!

Ennvinotham Paar, Hot News, News, Tamilnadu
32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot--களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வழங்கி கௌரவிப்பு! இன்று (28.05.2018) சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள 108-ன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற National Pilot Day Celebration--2018-ல் கலந்து கொண்டு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் 32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot-களுக்கு சான்றிதழ் மற்றம் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் ;- மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு திறமை மற்றும் ஆற்றல் வாய்ந்த அவசர மருத்துவ சேவை வழங்க 108 அவசரகால ஊர்தி சேவையை உறுதிசெய்துள்ளது. உயிர் காக்கும
ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது – ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது – ரஜினிகாந்த்

Ennvinotham Paar, Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது - ரஜினிகாந்த் சென்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்றார். ஆலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, “ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனி ஆலை இயங்காது. அரசாணையின் படி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்குள் இருக்கும் பொருட்களை சீல் வைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என கூறினார். இந்தநிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் உயிர்க்குடித்த போராட்
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்”.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்”.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

Ennvinotham Paar, Hot News, News, Tamilnadu, Ullathu Ullapadi
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்”.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்குமாறு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையின் முழு விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனம் இயங்கி வருகின்றது. கடந்த 23.3.2013 அன்று, மேற்படி தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள். அதன் பேரில், மின் இணைப்பு துண்டி
ரஜினி எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டார்: அண்ணன் சத்யநாராயண ராவ்

ரஜினி எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டார்: அண்ணன் சத்யநாராயண ராவ்

Cine News, Cinema, India, Interview, News
ரஜினி எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டார்: அண்ணன் சத்யநாராயண ராவ் ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் மத்திகிரி பகுதி மராட்டிய சமுதாய மக்களின் சார்பில், சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஓசூர் தேன்கனிக் கோட்டை சாலையில், கூட்டு ரோடில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இவ்விழாவில், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். பின்னர், சத்யநாராயண ராவ் கெய்க்வாட், நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:- ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயரை விரைவில் அவரே அறிவிப்பார். கட்சி தொடங்கியதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். அதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது. மேலும் அவர் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டு சேர
சாவித்திரி படத்துக்கு வரிவிலக்கு!

சாவித்திரி படத்துக்கு வரிவிலக்கு!

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
சாவித்திரி படத்துக்கு வரிவிலக்கு! நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரிலும் தெலுங்கில் மகாநடி என்கிற பெயரிலும் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் பத்திரிகையாளராக சமந்தாவும் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சாவித்திரியாக தத்ரூபமாக நடித்துள்ளார், தேசிய விருது நிச்சயம் போன்ற பாராட்டுகள் அவருக்குக் கிடைத்துள்ளன. இந்நிலையில் சாவித்திரி படக்குழுவினரை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:- “சாவித்திரி வாழ்க்கையை அற்புதமாக படம் பிடித்து இருந்தனர். அவர் பட்ட கஷ்டங்களை காட்டினார்கள். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ
TONI & GUY ESSENSUALS LAUNCHED IN NELLORE BY SAKSHI AGARWAL & C.CHINNAPPAN (Retd. Judge)

TONI & GUY ESSENSUALS LAUNCHED IN NELLORE BY SAKSHI AGARWAL & C.CHINNAPPAN (Retd. Judge)

Business, News, Press Releases, Tamilnadu
TONI & GUY ESSENSUALS LAUNCHED IN NELLORE BY SAKSHI AGARWAL & C.CHINNAPPAN (Retd. Judge) The International Hairdressing/Salon Brand of the Young’ Forays into India Essensuals, a diffusion line Salon of Toni & Guy has started another venture at Nellore, Magunta Layout. It’s the No.1 Franchisee of Essensuals from Chennai has brought this saloon to the town of Nellore, which was launched by ACTRESS SAKSHI AGARWAL (Kaala Movie) and Mr. C. Chinnappan (Retd. Judge) on 25th May 2018. A preview of their latest collection, Campaign Inspiration” was followed by interaction with representatives from Essensuals and Toni & Guy. Models showcased the latest collection by Essensuals and Wella. Nellore – 122nd Toni&Guy Salon: Located in a spacious interiors – 1600 sq.ft proper
தமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்கள்: ஜப்பான் குழுவினர் பாராட்டி, ஆக்கமும், ஊக்கமும் அளிக்க உறுதி!

தமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்கள்: ஜப்பான் குழுவினர் பாராட்டி, ஆக்கமும், ஊக்கமும் அளிக்க உறுதி!

News, Tamilnadu
தமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்களை ஜப்பான் குழுவினர் பாராட்டி,  இத்திட்டங்களுக்கு மேலும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க உறுதி! அதிநவீன உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைப்பதற்கும், அதிக அளவில் முதலீடு செய்வதற்கும் ஆர்வம்! அரசு முறை பயணமாக ஜப்பான் சென்று வந்த மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தகவல்!! தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.1,634 கோடி நிதி உதவியினை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) வழங்க முன் வந்தது. இதனைத் தொடர்ந்து ஜைகா குழுவினர் தமிழக மருத்துவத் துறையினருக்கு ஜப்பான் மருத்துவமனைகளின் சேவை மற்றும் மேலாண்மை குறித்து மேலும் தெரிந்து கொள்ள ((Exposure Visit) அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பினை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்! மத்திய – மாநில அரசுகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்! மத்திய – மாநில அரசுகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை!

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்!  மத்திய - மாநில அரசுகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை! சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ திரையரங்கில் 22.05.2018 அன்று மாலை ஆறுமணிக்கு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்தது. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான புரட்சி தளபதி, அயன் மேன் விஷால் அவர்கள் அட்டை வழங்கும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் தெளிவான நீரோட்டத்தமிழில் வரவேற்புரை வழங்கினார். தலைவர் டி .ஆர் .பாலேஷ்வர், துணைத்தலைவர் டி.ஆர்.ராம் பிரசாத் என்கிற பிரபு, பொருளாளர் மதி ஒளி குமார், இணைச் செயலாளர் ம.அண்ணாதுரை, கவுரவ ஆலோசகர்கள் நெல்லை சுந்தர்ராஜன், மேஜர் தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு ஒளிர்வண்ண போர்த்துத
British Council Garden at Chelsea draws on the UK and India’s shared love of cricket

British Council Garden at Chelsea draws on the UK and India’s shared love of cricket

Business, India, News, Press Releases
British Council Garden at Chelsea draws on the UK and India’s shared love of cricket to inspire 100,000 Indian children to follow their dreams Chennai,  The unveiling of the British Council Garden at RHS Chelsea Flower Show marks the 70th anniversary of the British Council in India. The cricket theme was chosen to reflect the love of the sport that is shared so deeply and passionately by both countries. The unveiling of the garden also marks the launch of Changing Moves Changing Minds, an international education programme devised to enrich the lives of thousands of children in India through integrated dance and sports lessons that encourage equal participation by girls and boys in the classroom. The garden includes images of Indian children playing cricket in Delhi, Mumbai and Kolkata.
Fortis Malar Hospital achieves significant milestone by completing 200 Bilateral Knee Replacement Surgeries

Fortis Malar Hospital achieves significant milestone by completing 200 Bilateral Knee Replacement Surgeries

Business, News, Press Releases, Tamilnadu
Fortis Malar Hospital achieves significant milestone by completing 200 Bilateral Knee Replacement Surgeries  Holds the record of completing the knee replacement surgeries in less than 45 minutes with 99 percent success rate and less than 1 percent revision rate Chennai,  Doctors at Fortis Malar Hospital, Chennai’s leading multi-specialty hospital, successfully completed 200 Bilateral Knee Replacement surgeries here today. This significant clinical feat was achieved by team of doctors led by Dr A B Govindaraj, Chief Consultant Orthopedic & Joint Replacement Surgeon at Fortis Malar Hospital. Over the past four years, Fortis Malar holds the record of successfully completing 500 knee replacement surgeries in more than 300 patients with 99% success rates. These milestones highlight the e