News

எச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: மெர்சல் ‘பன்ச்’ வைத்த நடிகர் பார்த்திபன்!

எச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: மெர்சல் ‘பன்ச்’ வைத்த நடிகர் பார்த்திபன்!

Cine News, Cinema, News, Tamilnadu
எச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: மெர்சல் 'பன்ச்' வைத்த நடிகர் பார்த்திபன்! சென்னை: மெர்சல் திரைப்பட சர்ச்சை விவகாரம் தொடர்பாக 'மரியாதைக்குரிய எச்.ராஜாவுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும்' என்று இயக்குனர், நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இதில் ஜிஎஸ்டி தொடர்பாக இடம்பெற்றுள்ள வசனங்கள் பாஜக கட்சித் தலைவர்களுக்கு கடும் ஆத்திரத்தினை கிளப்பியுள்ளது. தமிழிசை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தொடர்ந்து மெர்சலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் தற்பொழுது பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவின் தேசிய செயலரான எச்.ராஜா, '’மெர்சல் காட்சிகளை இணையத்தில் பார்த்தேன்" என்று பேசினார். இதனால், திரையுலகினர் கடும் அத
சுத்தத்தைப் பராமரிக்காத வீடுகள் – நிறுவனங்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க அரசு உத்தரவு

சுத்தத்தைப் பராமரிக்காத வீடுகள் – நிறுவனங்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க அரசு உத்தரவு

News, Tamilnadu
சுத்தத்தைப் பராமரிக்காத வீடுகள், நிறுவனங்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க அரசு உத்தரவு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சுத்தத்தைப் பராமரிக்காத வீடுகள், கடைகள், நிறுவனங்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனைகளுக்குச் சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவர்களை வலியுறுத்தி
விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்: `மெர்சல்’ படத்தை விஜய்யுடன் பார்த்த கமல்ஹாசன்

விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்: `மெர்சல்’ படத்தை விஜய்யுடன் பார்த்த கமல்ஹாசன்

Cine News, Cinema, News, Tamilnadu
விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்: `மெர்சல்' படத்தை விஜய்யுடன் பார்த்த கமல்ஹாசன் தீபாவளிக்கு வெளியாகி பல்வேறு சர்ச்சைக்குள்ளான மெர்சல் படத்தை நடிகர் கமல்ஹாசன் விஜய், அட்லி உள்ளிட்ட `மெர்சல்' படக்குழுவுடன் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் மற்றும் காட்சிகள் இந்தியா முழுவதும் டிரெண்டாகி அனைவராலும் பேசப்படும் ஒன்றாக அமைந்தது. படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பியது. இது இந்திய அளவிலும் எதிரொலித்தது. அப்போது மெர்சல் படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அவ
மெர்சல் படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு!

மெர்சல் படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு!

Cine News, Cinema, India, News, Tamilnadu
https://twitter.com/superstarrajini/status/922144733954215936 மெர்சல் படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் பாராட்டு! முக்கிய பிரச்சினையை விவாதித்த மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இளையதளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால் மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெ
11th Junior National Roll Ball Championship 2017

11th Junior National Roll Ball Championship 2017

Business, India, News, Press Releases, Tamilnadu
11th Junior National Roll Ball Championship 2017  from 23rd October to 25th October 2017 in Chennai Rollball Association of Tamilnadu has organised 11th Junior National Roll Ball Championship 2017 from 23rd Oct to 25th Oct 2017 at JJ Indoor Basketball Stadium, kilpauk, Chennai, under the Agee's of Rollball Federation of India. On 23rd Oct 2017 Mr.M.Ravi, IPS, ADGP, Chennai, Mr.S.S.Kumar, Project Director DRDA, Thiruvallur Dt, Dr. Amsaraj, Official Physiotherapist Indian Cricket Women's Team are taking part in the inaugural function. During the closing ceremony On 25th Oct 2017 Mr.S.Karthi, Actor & Treasurer of Nadigar Sangam. Tamilnadu will grace the occasion and hand over the 11th Junior National Roll Ball Championship Award  to the winners. Regarding the event a Press confe
மெர்சல் பட விவகாரம் பிரதமருக்கு ராகுல்காந்தி கண்டனம் ‘‘தமிழின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்’’

மெர்சல் பட விவகாரம் பிரதமருக்கு ராகுல்காந்தி கண்டனம் ‘‘தமிழின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்’’

Cine News, Cinema, India, News, Tamilnadu
https://twitter.com/OfficeOfRG/status/921769159192584194 மெர்சல் பட விவகாரம் பிரதமருக்கு ராகுல்காந்தி கண்டனம் ‘‘தமிழின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்’’ புதுடெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவாக மீண்டும் தமிழில் டுவிட் செய்துள்ளார். விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சல
மெர்சல் படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம்

மெர்சல் படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம்

Cine News, Cinema, News, Tamilnadu
மெர்சல் படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, சமீபத்தில் வெளிவந்துள்ள 'மெர்சல்' திரைப்படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூகவலைத் தளங்களிலும், தேசிய அளவிலும் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரு திரைப்படம் கற்பனை கதையாக வரும் போதே, அக்கதைச் சார்ந்த DISCLAIMER போடப்படுகிறது. அதுமட்டுமன்றி, மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழுவால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லாத ஒரு படம் என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். அந்த சான்றிதழ் முன்வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். அச்சான்றிதழ் வாங்கும் பணிகள் எவ்வளவு கடினமானது என்பதை அதே படத்தின் மூலமாகவே மக்களுக்கு தெரியவந்ததுள்ளது. இவ்வளவு விஷயங்களைத் த
பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு – சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு

பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு – சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு

Cine News, Cinema, News, Tamilnadu
பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு - சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு சென்னை: விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அ
மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி.யை விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன- கபில் சிபல்

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி.யை விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன- கபில் சிபல்

Cine News, Cinema, India, News, Tamilnadu
மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி.யை விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன- கபில் சிபல் புதுடெல்லி, நடிகர் விஜய் நடித்து அண்மையில் வெளியான மெர்சல் படத்தில் மோடி அரசின் ஜி.எஸ்.டி. குறித்து கடுமையாக விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில் சிபல், மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், “சுதந்திரமான பேச்சில் எது சரி, எது தவறு? என்பது குறித்து புதிய விளக்கத்தை நம்மிடையே திணிக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை விமர்சிக்க அத்தனை உரிமைகளும் உள்ளன“ என்று குறிப்பிட்டு உள்ளார்.
வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பம் இன்னல்களை ஏற்படுத்துமா?

வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பம் இன்னல்களை ஏற்படுத்துமா?

India, News, Tamilnadu
வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பம் இன்னல்களை ஏற்படுத்துமா? யனாளர்களுக்கு தீபாவளி பரிசாக, இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் ஃபோன் வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்-அப் செயலி பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களை கவரும் வண்ணம், புதுப்புது தொழில்நுட்பங்களை வாட்ஸ்-அப் செயலியின் நிறுவனம் வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில், லைவ் லொகேஷன் என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை வாட்ஸ்-அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் வாட்ஸ்-அப் செயலி பயன்பாட்டாளர்கள், தங்களின் இருப்பிடத்தை தங்களது நண்பர்களிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ள முடியும். இந்த தொழில்நுட்பம் கூகுள் மேப்ஸ், டெலிக்ராம், ஐ மெஸேஜ், ஸ்நாப் ஷாட் உள்ளிட்ட செயலிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை. எனினும் வாட்ஸ்-அப் செயலி இந்த தொழில்நுட்பத