India

புதிய 2018 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V பைக் அறிமுகம்

புதிய 2018 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V பைக் அறிமுகம்

Business, India, News, Press Releases, Tamilnadu
புதிய 2018 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V பைக் அறிமுகம் ஆறுமுறை இந்திய தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சேம்பியன்ஷிப் (INMRC) விருதைவென்ற மோட்டார்சைக்கிளான (குரூப் B) RTR 165-லிருந்து உருவானது அதிக சக்திவாய்ந்த 160சிசி மோட்டார்சைக்கிளில் புதிய தலைமுறை ரேஸிங் ஆயில் கூல்டு கம்ப்யூஷன் சேம்பர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் காப்புரிமைபெற்ற டபுள்-கிரேடில் ஸ்பிலிட் சின்க்ரோ ஸ்டிப் ஃ https://www.youtube.com/watch?v=cc8nLNQ61h8 சென்னை, 2018 மார்ச் 14: இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் டிவிஎஸ் மோட்டார், அதன் புதிய 2018 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V என்ற பைக்கை இன்று அறிமுகம் செய்திருக்கிறது. டிவிஎஸ் அபாச்சி RTR சீரீஸ்-ன் ரேஸிங் பாரம்பரியத்தின் மற்றுமொரு நேர்த்தியான சாட்சியமாகத் திகழும் புதிய டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V இப்
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

India, News, Tamilnadu
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார் லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். இந்நிலையில், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 76. லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சதை போர்: மரணம், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை!

சதை போர்: மரணம், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை!

Business, India, News, Press Releases
சதை போர்: மரணம், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை! ஒரு தாய்நாடானது இரக்கம் மற்றும் ஏற்புத்தன்மையுடன் இருப்பதாய் விளங்க வேண்டும். குறிப்பாக, அது கலவரங்கள் ஏற்படுகிற வேளையில் ஓர் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பினைத் தரும் ஓர் இடமாக இருத்தல் வேண்டும். ஆனால் அந்தத் தாய்நாடே உங்களை முழுதாக விழுங்கக் காத்திருக்கும் ஒரு யுத்தக் களமாக மாறினால் என்னாகும்?. கால்கள் சோர்ந்துபோகும் வரையில் ஓட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. நாம் முன்னெடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும், அமளியில் இருந்து தள்ளி வைக்கும் ஓரடியாக மாறுகிறது. இதுதான் சிரியாவின் இன்றைய நிலைமை, அங்கே சுதந்திரம் என்பதைத் தாண்டி உயிர்வாழ்வதற்கான போராட்டமே மேலோங்கி இருக்கிறது. அத்தகைய சிரியாவின் தற்போதைய நிலையினை பிரதானப்படுத்தும் வகையில் ஒவியர் A.P.ஸ்ரீதர் ஒரு கோட்டோவியத் தொடரை வரைந்திருக்கிறார். அந்தத் தொடரானது, சிரியா மக்க
கார்பன் கிணறுகளை அமைத்து பாலைவனமாக்குவதா: அன்புமணி!

கார்பன் கிணறுகளை அமைத்து பாலைவனமாக்குவதா: அன்புமணி!

India, News, Tamilnadu
கார்பன் கிணறுகளை அமைத்து பாலைவனமாக்குவதா: அன்புமணி! 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் செயல்பாட்டுக்கு வந்தால் காவிரி பாசன மண்டலம் பாலைவனமாக மாறிவிடும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அங்கு அடுத்தடுத்து பெட்ரோலியத் திட்டங்களைச் செயல்படுத்தி பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கொள்கையின்படி அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களை கண்டறியவும், எடுக்கவும் ஒரே உரிமம் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ
Mercedes-Benz keeps leading the luxury auto industry in India

Mercedes-Benz keeps leading the luxury auto industry in India

Business, India, News, Press Releases, Tamilnadu
Mercedes-Benz keeps leading the luxury auto industry in India Mercedes-Benz keeps leading the luxury auto industry in India; launches India’s first ‘BS VI compliant– Made in India, for India’ S-Class in Chennai S 350d (Diesel Variant) is India’s first BS-VI compliant car, which is also compatible with BS IV fuel South India remains a major volume contributor for Mercedes-Benz The new S 350 d fitted with a new inline-6, is the most powerful diesel engine ever produced by Mercedes-Benz India The new, state-of-the-art OM 656 motor is the first BS VI compliant diesel engine that is capable of running on BS IV fuel Radiator trim with three twin louvres and vertical bars in high-gloss black, new lower bumper with large, sporty air intakes and MULTIBEAM LED headlamps externally di
பெரியார் விவகாரம் மூலம் காவிரி பிரச்சனையை திசை திருப்பப் பார்க்கிறார்கள் – கமல்ஹாசன்

பெரியார் விவகாரம் மூலம் காவிரி பிரச்சனையை திசை திருப்பப் பார்க்கிறார்கள் – கமல்ஹாசன்

India, News, Press Releases, Tamilnadu
பெரியார் விவகாரம் மூலம் காவிரி பிரச்சனையை திசை திருப்பப் பார்க்கிறார்கள் - கமல்ஹாசன் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பெரியார் பற்றி சிலர் கலக வார்த்தைகள் சொல்கிறார்கள். அந்த கலக வார்த்தைகள் ஏன் பேசப்படுகிறது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தற்போது முயற்சி நடந்து வருகிறது. ஆனால் அந்த முயற்சியை திசை திருப்பும் வகையில் இந்த பெரியார் சிலை விவகாரத்தை எழுப்பி இருக்கிறார்கள். பெரியார் சிலையை யாரும் தொட்டு விட முடியாது. பெரியாரை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள். பெரியார் உச்சம் மிக உயரமானது. அதை தொட்டு விட முடியாது. பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை. பெரியார் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்குதான் பாதுகாப்பு தேவை. எச்.ராஜா வருத்தம் தெரிவித்து இருப்பதை என்னால் ஏற்க முடியாது. அவர் ச
2018 ஆஸ்கார் வெற்றியாளர்கள் பட்டியல்!

2018 ஆஸ்கார் வெற்றியாளர்கள் பட்டியல்!

Cine News, Cinema, India, News
2018 ஆஸ்கார் வெற்றியாளர்கள் பட்டியல்! லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். உலகளவில் பல படங்களும் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், ஆஸ்கர் விருதை வென்ற படங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் த ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல் பிளேட் ரன்னர் 2049, டார்க்கஸ்ட் ஹார், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி உள்ளிட்ட படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகளை
YouTube puts spotlight on Tamil Creators

YouTube puts spotlight on Tamil Creators

India, News, Press Releases, Tamilnadu
YouTube puts spotlight on Tamil Creators Pledges to invest further in promoting more Tamil content creators Brings YouTube FanFest to Chennai for the first time ever Chennai, 4th March 2018: Reiterating its commitment to the creator community, YouTube celebrated the amazing success of YouTube content creators from Chennai who have captured the imagination of audiences all across India and abroad on its platform. At a press event for its first ever YouTube FanFest in Chennai, YouTube congratulated some of the fastest growing Tamil language content creators like Agam with Kappa TV, ErumaSaani, evam Standup Tamasha, Madras meter, Put Chutney and Smile Settai who have got an entire new generation of audience hooked onto their content and inspiring new creators to get behind the camera and t...
“Rajini Makkal Mandram” Virudhunagar District Administrators

“Rajini Makkal Mandram” Virudhunagar District Administrators

Business, India, News, Press Releases, Tamilnadu
“Rajini Makkal Mandram” Virudhunagar District Administrators RAJINI MAKKAL MANDRAM conference for VIRUDHUNAGAR district is held on "RAGHAVENDRA MANDAPAM" (01.03.2018) THURSDAY. We heartly thanking you the peoples of the municipal, union, panchayat, corporation and the members of "RAJINI MAKKAL MANDRAM" those who came for the conference. In this VIRUDHUNAGAR district conference the district organisation and union organisation of Rajapalayam, Sattur, Sivakasi, Virudhunagar, Srivilliputhur, Narikudi, Vembakottai, Vathirairuppu, and the city organisation of Virudhunagar, Srivilliputhur, Aruppukottai, Rajapalayam, Sattur, Sivakasi are formed and the administrators are appointed. The below mentioned members of "RAJINI MAKKAL MANDRAM" are appointed for the respective position with the knowled