India

‘Hyderabad gets continued support from occupiers and investors’

‘Hyderabad gets continued support from occupiers and investors’

Business, India, News, Press Releases
‘Hyderabad gets continued support from occupiers and investors’ The city received an investment of approximately INR 101 bn since the formation of a new Telangana state Focus on infrastructure, strong economic growth, development of world-class office and residential assets and progressive state-level reforms introduced in recent years have positively impacted the investors’ and occupiers’ preference for the city Office and residential segments followed by retail and warehousing continue to attract the maximum investments Compared to other top cities, Hyderabad’ share of net absorption in offices has witnessed a strong surge of 27% during the first half of 2019 from 8% witnessed in the corresponding period the last year In 2019, new completions in the office segment in Hyder
A fire broke out on an offshore support vessel, Coastal Jaguar, near the Visakhapatnam Port

A fire broke out on an offshore support vessel, Coastal Jaguar, near the Visakhapatnam Port

India, News, Tamilnadu
https://www.youtube.com/watch?v=L8OEuUZRnUI A fire broke out on an offshore support vessel, Coastal Jaguar, near the Visakhapatnam Port One crew member was missing and 28 others were rescued from the offshore support vessel “Coastal Jaguar”, off the Visakhapatnam coast on Monday around 11.30 am after a loud explosion followed by a massive fire. The crew members saved themselves by jumping into the water, abandoning the vessel. The search is on to rescue the missing crew member. According to a Coast Guard spokesperson, the crew had to abandon their vessel. They jumped into the water to save him from a fire which engulphed the vessel. There was reportedly a loud explosion on board the vessel that was followed by thick smoke.The exact cause of the fire is yet to be ascertained. ICGS (
தேச நலனுக்காகவே அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது: குடியரசுத் துணைத்தலைவர் எம். வெங்கைய நாயுடு

தேச நலனுக்காகவே அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது: குடியரசுத் துணைத்தலைவர் எம். வெங்கைய நாயுடு

Business, India, News, Press Releases, Tamilnadu
தேச நலனுக்காகவே அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் “கவனித்தல் - கற்றல் மற்றும் தலைமையேற்றல்”  நூல் வெளியீட்டு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர்  வெங்கையா நாயுடு உரை அரசியல் சட்டப்பிரிவு 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் கஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா  சென்னை, ஆகஸ்ட் 11, 2019 தேச நலன் கருதியே அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதாக குடியரசுத் துணைத்தலைவர்  எம். வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். இது அரசியல் பிரச்சினை இல்லை என்றும், கஷ்மீர் மக்களுடன் இணைந்து, அங்கு இயல்பு நிலையை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை என்றும் அவர் கூறியுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் இரண்டாண்டு பதவிக் காலத்தில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், அவரது உரைகள் மற்றும் புகைப்படங்கள், மத்திய தகவல் ஒ
“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” – நடிகர் ரஜினிகாந்த்

“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” – நடிகர் ரஜினிகாந்த்

Cinema, Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu
“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” - நடிகர் ரஜினிகாந்த் சென்னை: துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர். 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர். அவர் சிறந்த ஆன்மிகவாதி. அவர் தப்பித்தவறி அரசியலுக்கு
சோனியாவே மீண்டும் தலைவர்: காங்கிரஸ் செயற்குழு முடிவு

சோனியாவே மீண்டும் தலைவர்: காங்கிரஸ் செயற்குழு முடிவு

Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu
சோனியாவே மீண்டும் தலைவர்: காங்கிரஸ் செயற்குழு முடிவு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி விலகிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியின் பதவி விலகல் ஏற்கப்பட்ட பின்னர், சோனியா காந்தி தேர்வானது அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்த பின்னர், அக்கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஹரிஷ் ராவத் ஆகியோர், சோனியா காந்தி தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், ராகுல் காந்தியின் பதவி விலகல் ஏற்பட்டுள்ள
66வது தேசிய விருதுகள்; சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்

66வது தேசிய விருதுகள்; சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்

Cine News, Cinema, India, Interview, News, Tamilnadu
66வது தேசிய விருதுகள்; சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 66வது தேசிய விருதுகள் இன்று புதுடெல்லியில் அறிவிக்கப்பட்டது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டை திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மகாநதி (தெலுங்கு) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான உரி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் என்பவருக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சண்டை திரைப்படம் - கே.ஜி.எஃப் தேசிய விருது பெற்ற சிறந்த திரைப்படங்கள் சிறந்த தமிழ் படம் - பாரம் சிறந்த இந்தி படம் - அந்தாதுன் சிறந்த மலையாளம் படம் - சுடானி ஃப்ரம் நைஜீரியா சிறந்த அசாமிய படம் - புல்புல் கேன் சிங் சிறந்த தெலுங்கு படம் - மகாநதி சிறந்த நடிக