News

சிறு வன உற்பத்திப் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யுமாறு மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கடிதம்

சிறு வன உற்பத்திப் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யுமாறு மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கடிதம்

Business, Cine News, Cinema, Health, Hot News, India, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu
சிறு வன உற்பத்திப் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யுமாறு மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கடிதம் புதுதில்லி ஏப்ரல் 08, 2020 சிறு வன உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், அவற்றைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய அது தொடர்பான மாநில முகமைகளுக்கு அறிவுரை வழங்குமாறு, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.அர்ஜூன் முண்டா, மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அசாம், ஆந்திரா, கேரளா, மணிப்பூர், நாகாலாந்து, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்டவை இந்த மாநிலங்கள். கொவிட்-19 தொற்றுப் பரவல் நாடு முழுவதும், முன்னெப்போதும் காணாத சவாலை தற்போதைய சூழ்நிலையில் ஏற்படுத்தியுள்ளதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிப்பின் அ
ரஜினி, அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

ரஜினி, அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

Cine News, Cinema, India, Interview, News, Press Releases, Tamilnadu
ரஜினி, அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக ‘ஃபேமிலி’ என்ற குறும்படம் வெளியானது. இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையுமே தினசரித் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சிரஞ்சீவி தனது டுவிட்டர் பதிவில், "அமிதாப்பின் அற்புதமான இந்த முன்னெடுப்பில் பங்கெடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதிலிருந்து வரும் வருமானம், இந்தியத் திரைத்துறையில் இருக்கும் ஒரு லட்சம் தினக்கூலிப் பணியாளர்களுக்கு நிவாரணம் தரும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https:/
வீடுகளுக்கே காய்கறிகளைக் கொண்டுவரும் எம்.ஆட்டோ..!

வீடுகளுக்கே காய்கறிகளைக் கொண்டுவரும் எம்.ஆட்டோ..!

Business, Cinema, Health, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
வீடுகளுக்கே காய்கறிகளைக் கொண்டுவரும் எம்.ஆட்டோ..! தமிழக முதலமைச்சரால் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட M Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள், இலவச கபசுபம் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை ஆலோசகர் அமர் பிரசாத் தொடங்கிவைத்துள்ளார். மாசில்லா தமிழகம் என்ற நோக்கத்தில் M Auto நிறுவனத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களின் இயக்கத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார். ஏற்கெனவே பயணிகள் ஆட்டோக்கள், நடமாடும் டீ கடைகள், போன்றவை M Auto நிறுவனத்தால் வடவமை க்கப்பட்ட மின்சார ஆட்டோக்களாக இயங்கிவருகிறன. இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. யாரும் வெளியே சென்று கடைகளில் கூட்டமாக நின்று சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கமுடியாத சூழலும்
Anil Rawal appointed as the Chief Executive Officer of IntelliSmart

Anil Rawal appointed as the Chief Executive Officer of IntelliSmart

Business, India, News, Press Releases
Anil Rawal appointed as the Chief Executive Officer of IntelliSmart Rawal has joined IntelliSmart to roll out and ramp up the smart metering mission of Government of India across the country.  April 8, 2020: IntelliSmart Infrastructure Private Limited, a joint venture of Energy Efficiency Services Limited (EESL) and National Investment and Infrastructure Fund (NIIF)  has announced the appointment of Mr Anil Rawal as its Chief Executive Officer (CEO). Rawal will be responsible for IntelliSmart’s operations across the nation and leveraging his expertise to drive stronger countrywide growth. Anil is an industry veteran with over 20 years of transformational business leadership and change management experience, with about 11 years each in corporate and government business. Mr. Rawal has wor
மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: கையெடுத்து கும்பிட்ட தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள்

மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: கையெடுத்து கும்பிட்ட தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள்

Business, Cinema, Health, Hot News, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu
மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: கையெடுத்து கும்பிட்ட தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை எடுத்து வந்த நிலையிலும் தேவையற்ற காரணங்களுக்காக சிலர் இன்னும் வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் சிலர் தொடர்ந்து வெளியில் வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் சிறகுகள் அமைப்பு சார்பில் கடலூர் பாரதி சாலையில் கொரோனா ராட்ச படம் வரைந்து உங்களுக்காக காவலர்கள் மருத்துவர்கள் தூய்மை பணியாளர்கள் ஊடகதுறையினர் வீதியில் உள்ளார்கள் எனவே மக்கள் தங்களாகவே வீட்டில் இருக்க வேண்டும் என வாசங்கள் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடலூர் சிறகுகள் அமைப்பு சார்பில் கடலூர் பா
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Business, Cinema, Health, Hot News, India, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைய பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால், 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 15 நாட்கள் ஆகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 4,789 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவிலும் வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகி