Jothidam

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு – பரபரப்பு

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு – பரபரப்பு

Aanmegam News, Jothidam, News, Tamilnadu
அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு அத்திவரதர் கோவிலின் பூஜைகளுக்காக காலையில் பணிக்கு செல்ல இருந்த அர்ச்சகர்களை, சிறப்பு வரிசையில் செல்லாமல், பொதுமக்களின் வரிசையில் செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். இது தங்களை அவமானப்படுத்தும் விஷயம் என்று கூறி அர்ச்சகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உள்ளே இருந்த அர்ச்சகர்களும் தங்களது பூஜைகளை புறக்கணித்து விட்டு வந்து வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜீவ், ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணா, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபோல் இனிமேல் நடக்காது என்று உறுதியளித்தனர். இதை அடுத்து, அர்ச்சகர்கள் சமாதானம் ஆகி சென்றனர். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்த பிரச்சினையால், சுமார் 1 மணி நேர தரிசனம் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்
ஏழுமலையானுக்கு 6 கிலோ தங்க கைக்கவசங்கள்

ஏழுமலையானுக்கு 6 கிலோ தங்க கைக்கவசங்கள்

Aanmegam News, News, Tamilnadu
ஏழுமலையானுக்கு 6 கிலோ தங்க கைக்கவசங்கள் போடி:தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த் தங்கத்துரை, திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் 6 கிலோ தங்கத்தாலான கை கவசங்களை வழங்கினார்.போடியில் இலவம் பஞ்சு பேட்டை உரிமையாளர் தங்கத்துரை. இவர் ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டு தோறும் பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். இந்நிலையில் ஏழுமலையானுக்கு 6 கிலோ தங்கத்தில் வலது, இடது கைகளுக்கான தங்க கவசம் தயாரித்து தேவஸ்தான பட்டாச்சார்யார்கள் மூலம் சிறப்பு பூஜை செய்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமலைக்கு கொண்டு சென்று அங்கு நேற்று ஏழுமலையானுக்கு வழங்கினார்.
1000 trees planted in the city, foundation stone laid for low-cost eatery

1000 trees planted in the city, foundation stone laid for low-cost eatery

Aanmegam News, Business, Cinema, Jothidam, News, Press Releases, Tamilnadu
1000 trees planted in the city, foundation stone laid for low-cost eatery The Ulaga Mahaajothi Thavapeedam Arakattalai trust, headed by Chithar Adimai Konibaba on Sunday held an event to celebrate the beginning of many philanthropic activities. Social activist Palam Kalyanasundaram who has spent over 50 years in social service and donated every single penny of his earning to the needy was conferred the title-- Ulaga Thandhai (which translates to Universal Father in English). Also, on the occasion, foundation stone was laid for an eatery inside Poonamalle Government Hospital, where after inauguration, food would be provided at subsidized prices. It is also named after Palam Kalyanasundaram. At the same event, Rs.80,000 was donated for social service and as many as 1,000 trees ...
ஆஸ்ட்ரோவேத் தமிழ்ப் புத்தாண்டு – மேஷ ராசியில் சூரியன்  ஒரு புதிய ஆரம்பம்

ஆஸ்ட்ரோவேத் தமிழ்ப் புத்தாண்டு – மேஷ ராசியில் சூரியன்  ஒரு புதிய ஆரம்பம்

Aanmegam News, Business, Jothidam, News, Press Releases, Tamilnadu
ஆஸ்ட்ரோவேத் தமிழ்ப் புத்தாண்டு - மேஷ ராசியில் சூரியன்  ஒரு புதிய ஆரம்பம் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்பது, 2019 ஆம் ஆண்டில் உங்கள் கனவுகளையும், லட்சியங்களையும் வெற்றிகரமாக அடைவதற்கான முயற்சிகளைத் தொடங்க ஏற்ற நாளாகும். அந்த நாளில் நிலவும் கிரக அமைப்புக்களைக் கருத்தில் கொண்டு, ஆஸ்ட்ரோவேத் கீழ்க்கண்ட வழிபாட்டு ஹோமங்களை ஏற்பாடு செய்துள்ளது. இவை உங்கள் தீய கர்மாக்களையும், தடைகளையும் நீக்கும். தெய்வீக அருளைப் பெறுவதன் மூலம் வளமான வாழ்க்கை மற்றும் நிறைவான மனம் நிறைந்த வருடமாக இந்த புத்தாண்டை ஆக்கிக் கொள்ளுங்கள். 6 புரோகிதர்கள் நடத்தும், பிரம்மாண்டமான  சாயா சம்க்ஞா ஸமேத சூர்ய நாராயண ஹோமம், கீழ சூரியமூலை ஆலயத்தில் 6 ஹோமங்கள்,சிடலைபட்டு ஆலயத்தில்கூட்டு தர்ப்பணம்,கேரள ஆலயத்தில் நவக்கிரக பூஜை,கோ பூஜை மற்றும் வேத பாடசாலை மாணவர்களுக்கு உணவளித்தல் ஆகியவை நடைபெறுகிறது. இந்த ஹோமங்களில்  பங்குபெற இட
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏற்றம் தரும் ஏழு ஹோமங்கள்  மார்ச் மாதம் 13 முதல் 15 வரை

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏற்றம் தரும் ஏழு ஹோமங்கள்  மார்ச் மாதம் 13 முதல் 15 வரை

Aanmegam News, Business, Jothidam, News, Press Releases, Tamilnadu
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏற்றம் தரும் ஏழு ஹோமங்கள்  மார்ச் மாதம் 13 முதல் 15 வரை கோமாதா திருக்கல்யாணம் - 108 சுமங்கலி பூஜை - சமஷ்டி உபநயனம் துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம் - 108 கன்யா பூஜை வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம் - 108 தம்பதி பூஜை தினமும் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 13.03.2019 புதன்கிழமை முதல் 15.03.2019வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை கோமாதா திருக்கல்யாணம், 108 சுமங்கலி பூஜை - சமஷ்டி உபநயனம், துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம், 108 கன்யா பூஜை, வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம், 108 தம்பதி பூஜை நடைபெறுகிறது. கோமாதா திருக்கல்யாணம் - 10
தன்வந்திரி பீடத்தில் தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்

தன்வந்திரி பீடத்தில் தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்

Aanmegam News, Business, Jothidam, News, Press Releases, Tamilnadu
தன்வந்திரி பீடத்தில் தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்  வருகிற 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதியில் நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வருகிற 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரம் பஞ்சமி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் சரஸ்வதி ஹோமமும் ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகமும், தாமரை பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது. தேர்வு பயம் நீங்க தன்வந்திரி ஹோமம் : வருகின்ற பொது தேர்வில் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் தேர்வுபயம் நீங்கவும், ஞாபக மறதியை போக்கவும், ஜாதக ரீதியாகவும், சீதோஷ்ண நிலையினாலும் ஏற்படும் தோஷங்கள் அகலவும், படிப்பில் கவனம் செலுத்தவும், வி