Ullathu Ullapadi

தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா: ஆர்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.16 இலட்சம் பாரிவேந்தர் வழங்கினார்

தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா: ஆர்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.16 இலட்சம் பாரிவேந்தர் வழங்கினார்

Business, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா: ஆர்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.16 இலட்சம் பாரிவேந்தர் வழங்கினார் தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களில் இல்லாத அமைப்பாகத் தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செயல்பட்டுவருகிறது. ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்று சொல்லப்படும் அளவிற்குத் தமிழ்வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளை ஆற்றிவரும் தமிழ்ப்பேராயம் ஆண்டுதோறும் 12 தலைப்புகளில் ரூ. 22-இலட்சம் பெறுமான விருதுகளை வழங்கிவருகிறது. அதன்படி, 2017ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா, இன்று (31.01.2018) இந்நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெற்றது.  SRM பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் விருதுகளை வழங்கினார். தமிழ்ப் படைப்பாளர்கள், நூ
ஜைன துறவியான பட்டதாரி பெண்

ஜைன துறவியான பட்டதாரி பெண்

Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
ஜைன துறவியான பட்டதாரி பெண் சென்னையைச் சேர்ந்த மம்தா கட்டாரியா என்ற எம் பி ஏ படித்த பட்டதாரி இல்லற வாழ்க்கையை துறந்து, ஸந்நியாசம் வாங்கிக் கொண்டிருக்கிறர் . இது குறித்த சென்னை அயனாவரத்தில் உள்ள டாடிபாடி ஜைன ஆலயத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.. ‘ ஜைன மதத்தின் தத்துவங்களை எடுத்துரைப்பதற்காகவும், அதனை பரப்புரை செய்வதற்காக ஜைன துறவிகள் சுற்றுபயணம் மேற்கொள்வதுண்டு. அது போன்ற தருணங்களில் யாரேனும் துறவற வாழ்க்கையை வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அவர்களுக்கு தீக்ஷா வழங்கப்படும். அதனை மூன்று நாள் வைபவமாகக் கொண்டாடுவார்கள். அது போன்றதொரு விழா தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தி நகரில் வசித்து வரும் மம்தா கட்டாரியா என்ற 29 வயது எம் பி ஏ படித்த பட்டதாரி பெண் சாதாரண லௌகீக வாழ்க்கையை புறந்தள்ளி துறவியாக வாழ உறுதி கொண்டிருக்கிறார். அவருக்கு இங்கு வரு
சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டபடி 2020-ல் செயற்கை கோள் அனுப்பப்படும்: இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி

சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டபடி 2020-ல் செயற்கை கோள் அனுப்பப்படும்: இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி

Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டபடி 2020-ல் செயற்கை கோள் அனுப்பப்படும்: இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி ஈரோடு: பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் நடந்த பள்ளி பவள விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: மாணவர்கள் குறைந்த எடையுள்ள செயற்கை கோளை தயாரித்தால் இலவசமாக விண்ணில் செலுத்தப்படும். இளம் விஞ்ஞானிகள் புதிய உத்திகளை கண்டறிவதுடன் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.மாணவர்கள் செயற்கை கோள் தயாரிப்பில் ஈடுபட்டால் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கும் வழங்க முடியும். ஆண்டிற்கு 12 முதல் 18 செயற்கை கோல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் கூறினார். இந்த ஆய்வு பணிகளுக்காக செயற்கைக்கோள் திட்டம், ஆதித்யா
இனி அடிக்கடி வருமானவரி அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது!

இனி அடிக்கடி வருமானவரி அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது!

Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
வருமான வரித்துறையில் நிலுவையில் உள்ள கணக்கு தாக்கல்கள் மின்னணு நடவடிக்கை மூலம் ஆய்வு! அடிக்கடி வருமானவரி அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது!! சென்னை அக்டோபர் 5, 2017, வருமானவரி செலுத்துபவர்கள் தாக்கல் செய்யும் கணக்கு விவரங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்த வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வருமானவரி செலுத்துபவர்களில் பெரும்பாலானோர் தாக்கல் செய்யும் கணக்குகளில் குறிப்பிட்ட கணக்குகள் வரையறுக்கப்பட்ட மறுஆய்வு செய்யப்படுகின்றன. இந்தகணக்குகளின் மறுஆய்வின் போது வரி செலுத்துவோரிடம் விளக்கம் கேட்கப்படும் போது ஏற்படும் காலதாமதம் மற்றும் அவர்கள் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி வந்துசெல்ல வேண்டிய அவசியம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்கும் வகையிலும் கணக்கு தாக்கல் செய்பவர்கள் சிரமத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் வருமானவரித
விஜய்யின் `மெர்சல்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய்யின் `மெர்சல்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Cine News, Cinema, Hot News, Ullathu Ullapadi
விஜய்யின் `மெர்சல்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டீசர் அட்லியின் பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் இளையதளபதி விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், மெர்சல் படத்தின் இசை மறுசீரமைப்பு வேலைகளை ஏ.ஆர்.ரக