Ullathu Ullapadi

கலைஞர் எனும் கொள்கைத் தீபத்தை கையில் ஏந்தி நடக்கும் இலட்சியத் தலைவர் மு.க. ஸ்டாலின்: கருணாஸ் வாழ்த்து

கலைஞர் எனும் கொள்கைத் தீபத்தை கையில் ஏந்தி நடக்கும் இலட்சியத் தலைவர் மு.க. ஸ்டாலின்: கருணாஸ் வாழ்த்து

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
கலைஞர் எனும் கொள்கைத் தீபத்தை கையில் ஏந்தி நடக்கும் இலட்சியத் தலைவர் மு.க. ஸ்டாலின்: கருணாஸ் வாழ்த்து தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ., கருணாஸ் வாழ்த்து திராவிட முன்னேற்றக் கழகம் இன்று புதிதாய் பிறக்கிறது! பெரும் மதிப்பிற்குரிய அன்புச்சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்று தலைவராய் பிறக்கிறார்! “ ஒரு நாயகன் உதயமாகிறான்.. ஊரார்களின் இதயமாகிறான்” என்று காவியக் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு ஏற்ப.. புதிய சூரியனாய் மு.க. ஸ்டாலின் உதயமாகிறார். முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்! மாணவர் கழகப் பொறுப்பாளராக, இளைஞரணிச் செயலாளராக, மாநிலப் பொருளாளராக, சென்னை மேயராக, துணை முதல்வராக, செயல்தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக படிப்படியாக உயர்ந்து பரிமாணம் பெற்றவர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். 14 வயது முதல் திராவிட
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு

Ennvinotham Paar, Hot News, News, Tamilnadu, Ullathu Ullapadi
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு சென்னை, தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான கருணாநிதி கடந்த 7-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 14-ந் தேதி தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், கருணாநிதி மறைவால் காலியாக இருக்கும் தலைவர் பதவி மற்றும் மு.க. ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவி ஆகியவற்றுக்கு வருகிற 28-ந் தேதி (நாளை) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய தலைவர்
கேரள முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் நடிகர் லாரன்ஸ்

கேரள முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் நடிகர் லாரன்ஸ்

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி மதிப்புள்ள செக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் வழங்கினார். நடிகர் விஜய் ரூ.70 லட்சமும், நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.30 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள் என்பத
சென்னை திருவொற்றியூரில் அழகு கலைத்துறையில் உலக தரத்திலான பிரபல TONI&GUY – ESSENSUALS

சென்னை திருவொற்றியூரில் அழகு கலைத்துறையில் உலக தரத்திலான பிரபல TONI&GUY – ESSENSUALS

Hot News, Ullathu Ullapadi
சென்னை திருவொற்றியூரில் அழகு கலைத்துறையில் உலக தரத்திலான பிரபல TONI&GUY - ESSENSUALS நிறுவனம் உதயமாகியுள்ளது. TONI&GUY - ESSENSUALS நிறுவனம் தனது 150 வது கிளையை சென்னை திருவொற்றியூரில் தொடங்கியுள்ளது. பிரபல திரைப்பட நடிகை ப்ரியா பவானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதில் திருவொற்றியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. குப்பன், Paulson Fashions நிறுவனத்தின் இயக்குனர் திரு. சாம்பால், Toni & Guy by Essensuals நிறுவனத்தின் கிளை உரிமையாளர் திரு. Blessing A Manikandan உள்ளிட்டோர் உடனிருந்தனர். அழகு கலை துறையில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது TONI&GUY - ESSENSUALS நிறுவனம். இந்த துறையில் பல்வேறுபட்ட புதிய முறைகளை கையாண்டு உலக தரத்திலான அழகு கலைகளை அளித்து வருகிறது TONI&GUY - ESS
Two Day Designer exhibition by STYLE BAZAAR

Two Day Designer exhibition by STYLE BAZAAR

Business, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
Two Day Designer exhibition by STYLE BAZAAR New Season, New Designers to display Festive Collection Vanakkam Chennai!! STYLE BAZAAR has given an amazing kick start for this Wedding and Festive Season with a high on Fashion!! STYLE BAZAAR- a lifestyle extravaganza that is more than just a fashion exhibition has made shopping an unforgettable experience. STYLE BAZAAR, it was a spectacular exhibit that people will remember and would want to come again for the next affair. Actress Poornima Bhagyaraj, VJ Kiki Vijay and Ms. Pooja Gupta, Life by design inaugurated this stylish bazaar along with other Fashionistas and Socialites. On display were dresses, sarees, lehengas and clutches that have the ability to make you look and feel like a goddess. With vibrant colors and intricate det...
IRCTC RAC Ticket Booking Rules Must Need To Know

IRCTC RAC Ticket Booking Rules Must Need To Know

Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
IRCTC RAC Ticket Booking Rules Must Need To Know Indian Railway Catering and Tourism Corporation -IRCTC has rolled out online ticket booking and cancellation facility on it's official website- irctc.co.in. While at the time of ticket booking, if all the confirmed berths are sold out, the passenger might be placed on a RAC (Reservation Against Cancellation) list. IRCTC's website explains it as RAC ticket is technically a train ticket with confirmed seat but wait listed berth. It ensures certainty of travel but does not guarantee a berth. A berth is split into two seats for 2 RAC ticket holders. 5 rules of RAC tickets booking and cancellation: 1. A confirmed berth is allocated to the person who reserves an RAC ticket if passengers who already have a confirmed ticket cancels his/he...
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார் பாஜக மூத்த தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சாராது பிரதமர் பதவியை முழுமையாக நிறைவு செய்த முதல் நபர் என்ற பெருமைக்கு உரியவரும், அரசியல்வாதியாக மட்டும் அல்லாது பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கியவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.05 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள்
இந்தியாவின் 72 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை

இந்தியாவின் 72 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை

Hot News, India, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
இந்தியாவின் 72 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை புது தில்லி, எனது அருமை சக குடிமக்களே: நாடு சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் நிறைவுற்ற இந்நாளில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நாளை நாம் நமது 72 வது சுதந்திரதினத்தை கொண்டாடவிருக்கிறோம். நாட்டில் வாழும் இந்திய மக்களுக்கும், உலகின் இதர பகுதிகளில் வாழும் இந்தியருக்கும் ஆகஸ்ட் 15 புனிதநாள். அன்றைய நாளில் நாம் பணியாற்றும் இடங்களிலும் நகராட்சிகளிலும் ஊராட்சிகளிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் வீடுகளிலும் அக்கம்பக்கத்திலும் மிகுந்த உற்சாகத்தோடு நமது தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறோம். நமது மூவண்ணக்கொடி நம் நாட்டின் பெருமையை பறைசாற்றும் அடையாளமாகும். நமது சுய நம்பிக்கையை அது தொடர்ந்து நினைவூட்டுகிறது. நமது முன்னோர்கள் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கும் நாளாகவும் அவர்களுக்கு நன
72-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

72-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

Cine News, Cinema, Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
72-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி புதுடெல்லி:  72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது. காலை 7.15 மணியளவில் செங்கோட்டைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் 7.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக்கொடிக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் முன்னதாக டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழா
BIZPIRE – Inspiring Business Leaders Conclave 2018

BIZPIRE – Inspiring Business Leaders Conclave 2018

Business, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
BIZPIRE - Inspiring Business Leaders Conclave 2018 Bizpire is an initiative of BNI Azpire that is the oldest and one of the largest chapters in Chennai - CDBA district. BNI is an over 30-year-old business and professional organization that allows only one person from each trade or profession to join a chapter. BNI has over 2,38,315 members worldwide, in 71 different countries, from over 300 different types of professions. Because every single company out there wants more referrals, BNI can help get them. What goes around comes around. If I help you, you’ll help me and we will both benefit as a result. BNI India is India’s largest and most successful business networking organization. We offer our members the opportunity to share ideas, contacts, and most importantly, business referrals!