Ravana Darbar

சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை

சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை

Cine News, Cinema, Hot News, India, Interview, News, Ravana Darbar
சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீன ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சில ஆப்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயன்படுத்தும் மொபைல்போன் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. சேகரிக்கப்படும் தகவல்களின் தொகுப்பு தேசத்தின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளது. https://twitter.com/PIB_India/status/1277626213154959360 இது இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய த
சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி பொறுப்பை தட்டி கழிக்க வேண்டாம்… – கமல்ஹாசன்

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி பொறுப்பை தட்டி கழிக்க வேண்டாம்… – கமல்ஹாசன்

Hot News, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu
சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி பொறுப்பை தட்டி கழிக்க வேண்டாம்... - கமல்ஹாசன் சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் முடிவு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, "சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங
‘மக்களின் உயிரை, உணர்வை மதிக்காத அரசு’ – கமல்ஹாசன்

‘மக்களின் உயிரை, உணர்வை மதிக்காத அரசு’ – கமல்ஹாசன்

Hot News, News, Ravana Darbar, Tamilnadu
'மக்களின் உயிரை, உணர்வை மதிக்காத அரசு' - கமல்ஹாசன் சென்னை: சாத்தான்குளத்தில், போலீசாரின் தாக்குதலுக்கு, இரு வியாபாரிகள் இறந்ததை கண்டித்து, மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும் அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்ற அச்சத்தை விதைத்திருக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட இருவரை தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம். அதை செய்தவர் யாராக இருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற குரல்களுக்கு இடையில் இரு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை பார்க்கையில், அரசு இந்த விஷயத்தில் துளி கூட உண்மைத்தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இரு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால், இரு கைதிகளை போலீஸ் ஸ்டேஷனில் இரு
இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது

Health, Hot News, India, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu
இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை தகவல்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை சனிக்கிழமையன்று 5 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இது வரை இல்லாத வகையில் ஒரு நாள் பாதிப்பாக 18552 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. மேலும் 384 இறப்புகள் பதிவு செய்துள்ளது மொத்தம் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் 508953 ஆகும், இதில் 197387 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 295881 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மொத்த இறப்புகள் 15685 ஆகும்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீட்பு விகிதம் 58.13 சதவீதமாக உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு உள்ள தகவலில் ஜூன் 26 வரை கொரோனா இருக்கிறதா என பரிசோதனை நடத்திய மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 79,96,707; ஆக உள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் 2,20,479 மாதிரிகள்
முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி – சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி – சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Health, Hot News, News, Ravana Darbar, Tamilnadu
முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை: சென்னை தண்டையார்ப்பேட்டையில் நடக்கும் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கண்டு அஞ்ச வேண்டாம். கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம். நோய் எதிர்ப்பு இல்லாததால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டால், மரணம் நிகழும் என அச்சப்படக்கூடாது. இதுவுரை 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம். சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களுக்கு கபசுரக்குடி நீர், ஜிங்க் மாத்திரைகள் உ
மீண்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கா? 29-ம் தேதி முக்கிய முடிவு எடுக்கிறார் முதலமைச்சர்

மீண்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கா? 29-ம் தேதி முக்கிய முடிவு எடுக்கிறார் முதலமைச்சர்

Hot News, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu
மீண்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கா? 29-ம் தேதி முக்கிய முடிவு எடுக்கிறார் முதலமைச்சர் சென்னை: கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30-ந்தேதி வரை 5ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்