Ravana Darbar

கேரள முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் நடிகர் லாரன்ஸ்

கேரள முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் நடிகர் லாரன்ஸ்

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி மதிப்புள்ள செக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் வழங்கினார். நடிகர் விஜய் ரூ.70 லட்சமும், நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.30 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள் என்பத
தமிழகத்தின் கறை, அரை நூற்றாண்டுகளாக உண்டாக்கப்பட்டது: கமல் ஹாசன்

தமிழகத்தின் கறை, அரை நூற்றாண்டுகளாக உண்டாக்கப்பட்டது: கமல் ஹாசன்

Cine News, Cinema, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu
தமிழகத்தின் கறை, அரை நூற்றாண்டுகளாக உண்டாக்கப்பட்டது: கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை  “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் “மக்கள் நீதி மய்யம்”இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கமல்ஹாசன், "நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது
கர்நாடகாவில்  ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடை – திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு

கர்நாடகாவில்  ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடை – திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு

Cine News, Cinema, Hot News, India, Interview, News, Ravana Darbar, Tamilnadu
கர்நாடகாவில்  ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடை - திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு பெங்களூரு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் வாட்டாள் நாகராஜ் தற்போது விடுத்து இருந்த அறிக்கை ஒன்றில் "சத்யராஜ் போல ரஜினி மன்னிப்பு கேட்டாலும் காலா படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்" என கூறி இருந்தார். தற்போது கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் காலா படத்திற்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாநில நலன் கருதி காலா படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது – ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது – ரஜினிகாந்த்

Ennvinotham Paar, Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது - ரஜினிகாந்த் சென்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்றார். ஆலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, “ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனி ஆலை இயங்காது. அரசாணையின் படி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்குள் இருக்கும் பொருட்களை சீல் வைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என கூறினார். இந்தநிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் உயிர்க்குடித்த போராட்
கேளிக்கை வரியால் தள்ளாடும் தயாரிப்பாளர்கள்!

கேளிக்கை வரியால் தள்ளாடும் தயாரிப்பாளர்கள்!

Cine News, Cinema, Hot News, Ravana Darbar
ஆன்லைன் நெருக்கடியில் தியேட்டர்கள! தியேட்டர் டிக்கெட் விற்பனையை அரசே நடத்துமா? கேளிக்கை வரியால் தள்ளாடும் தயாரிப்பாளர்கள்! சினிமாவில் வெளிப்படைத்தன்மைக்கு வழி ஏற்பட்டால் மட்டுமே சினிமாவில் தலைவிரித்தாடும் கருப்பு பணம் முடிவுக்கு வரும்.gst ஏற்கனவே மல்டிப்ளக்ஸ், மால்கள், சாதாரண திரையரங்குகள் குறிப்பிட்ட அளவுதான் ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், அது சாமான்யர்களுக்கு தெரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பு, விநியோகம், திரையிடல் ஆகியவை முக்கியமாக கருதப்படுகிறது. படத்தை தயாரித்து அதை விநியோகம் செய்து தியேட்டர் அதிபர்கள் அதை வாங்கி அனைவருக்கும் லாபம் கிடைத்தால் மட்டுமே படம் வெற்றி என்ற இலக்கை கணிக்க முடியும். பெரிய படங்களை பொறுத்த வரை வியாபாரம் எம்.ஜி, அட்வான்ஸ் என விநியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்களிடமிருந்து வி