Ravana Darbar

இளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் கட்டித்தழுவி திடீர் சந்திப்பு!

இளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் கட்டித்தழுவி திடீர் சந்திப்பு!

Cine News, Cinema, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu
இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் கட்டித்தழுவி திடீர் சந்திப்பு! காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இசை அமைப்பாளர் இளையராஜா ‘காப்புரிமை பெறாமல் என் பாடலை கச்சேரிகளில் பாடக்கூடாது’ என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதால், இளையராஜா-எஸ்.பி.பி. இடையே பிரிவு ஏற்பட்டது. இதனால் இசை ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளையராஜாவின் பிறந்தநாளான வரும் ஜூன் 2-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் எஸ்.பி.பி பாடவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒத்திகை வரும் மே 22-ந்தேதி முதல் தொடங்க இருக
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து சிம்பு அறிக்கை

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து சிம்பு அறிக்கை

Cine News, Cinema, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து சிம்பு அறிக்கை தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், சிம்பு. அவருக்கு திருமணம் செய்துவைக்க அவருடைய அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷா ராஜேந்தரும் மணப்பெண்ணை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அவருடைய தம்பி குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து சிம்புவின் திருமணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உறவுப்பெண் ஒருவருடன் சிம்புவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. அது காட்டுத்தீ போல் வேகமாக பரவியது. இந்த தகவலை சிம்பு மறுத்தார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- திரையுலகில் பிரபலமாக உள்ள கலைஞர்கள் தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அதை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை இணைத்து பேசக்கூடாது. கற்பனையான தகவல்களை செய்திகளாக வெளியிட கூடாது. எ
மோடி அலை சுனாமியாக மாறிவிட்டது – மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

மோடி அலை சுனாமியாக மாறிவிட்டது – மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu
மோடி அலை சுனாமியாக மாறிவிட்டது - மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மும்பை: 2014இல் இருந்த மோடி அலை இந்த தேர்தலில் சுனாமியாக மாறியுள்ளது என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். 17வது மக்களவைத் தேர்தலில் 300 இடங்கள் வரை முன்னிலை வகித்து வருகிறது பாஜக தலைமையிலான மோடி அரசு. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளர்களை சந்தித்தார். “முந்தைய தேர்தலில் மோடி அலை வீசியது. அது தற்போது சுனாமியாக மாறியுள்ளது. தற்போது நிலவரங்களை பார்க்கும் போது மகாராஷ்டிராவில் எங்களுடைய எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். எங்களின் பொறுப்பினை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார். பிரதமர் மோடியின் செயல்பாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. பாஜக மற்றும் சிவ சேனா இரண்டு கட்சியும் தேர்தல் பணியினை சிறப்பாக செய்துள்ளன. அதனால்தான் அதிக இடங்களில் வெற்றி ப
டெல்லியில் பிரதமர் மோடி இன்று மாலை பா.ஜ.க. தொண்டர்களை சந்திக்கிறார்

டெல்லியில் பிரதமர் மோடி இன்று மாலை பா.ஜ.க. தொண்டர்களை சந்திக்கிறார்

Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu
டெல்லியில் பிரதமர் மோடி இன்று மாலை பா.ஜ.க. தொண்டர்களை சந்திக்கிறார் புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன்பின் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கின்றது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனால் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மதியம் 2 மணியளவில் செல்கிறார். இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் கட்சி அலுவல
தேர்தல் முடிந்ததும் தி.மு.க. கதையும் முடிந்து விடும்

தேர்தல் முடிந்ததும் தி.மு.க. கதையும் முடிந்து விடும்

Hot News, Ravana Darbar
தேர்தல் முடிந்ததும் தி.மு.க. கதையும் முடிந்து விடும் குளித்தலை, ரே்தல் முடிந்ததும் தி.மு.க. கதையும் முடிந்து விடும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். குளித்தலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதியை ஆதரித்து குளித்தலை சுங்ககேட் ரவுண்டானாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் வன்முறைக்கு பெயர் போன கட்சி திமுக. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை வந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் திமுகவினர் அப்பொழுது பழ.நெடுமாறன் தடுக்காவிட்டால் இந்திராகாந்தியை திமுகவினர். கொலை செய்திருப்பார்கள். அதுபோலவே, தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, ஓட்டல் கடைகளில் அடிதடி தகராறு, அழகு நிலையங்களில் மாமூல் வசூல் போன்ற செயல்களில் ஈடுபடும் திமுகவினருக்கு கட்டப்பஞ்சாயத்து செய
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி சென்னை, சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீர்காழியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும். ரூ.60 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி - காவேரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.336 கோடியில் காளை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி முழுமையான வெற்றி பெறும். நான் பரப்புரைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் எழுச்சியை பார்க்கிறேன். ஏழைகளுக்கு ரூ.1500 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மக்களின் எதிர்பார்ப்பை தெரிந்து அறிவித்தோம். இவ்வாறு அவர் பேசினார்.