Hot News

பாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு

பாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு

Hot News, News, Ravana Darbar, Tamilnadu
பாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு சென்னை: பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேருவது உறுதி ஆனது. இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில்
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? இன்று தீர்ப்பு!!

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? இன்று தீர்ப்பு!!

Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? இன்று தீர்ப்பு!! தூத்துக்குடியில் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய ஆவேச போராட்டத் திற்குப் பின்னர் தமிழக அரசு இந்த ஆலையை சீல் வைத்து மூடியது. இப்போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.ஆலை மூடப்பட்டதை எதிர்த்தும் ஆலையை செயல்படுத்த அனுமதி கோரியும் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சி யடைக்கூடிய வகையில் தீர்ப்பளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த
பெப்சி தேர்தல் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராக தேர்வு அவரது அணி அமோக வெற்றி

பெப்சி தேர்தல் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராக தேர்வு அவரது அணி அமோக வெற்றி

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
பெப்சி தேர்தல் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராக தேர்வு அவரது அணி அமோக வெற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும் . இன்று பெப்சி தேர்தல் நடைபெற்றது வாக்களிக்க உரிமை உடையவர்கள் 66 பேர் . இதில் 65 பேர் வாக்களித்தனர். 22 யூனியன்களை உள்ளடக்கிய பெப்சியில் ஆர்.கே.செல்வமணி தலைவராகவும் அங்கமுத்து சண்முகம் செயலாளராகவும் பி.என்.சுவாமிநாதன் பொருளாளராகவும் இருக்கின்றனர். இவர்கள் மூவரும் அவர்கள் வசிக்கும் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டனர். தலைவர் ஆர்.கே.செல்வமணி - 49 அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.கே.மூர்த்தி - 16 செயலாளர் அங்கமுத்து சண்முகம் - 50 இவரை எதிர்த்து போட்டியிட்ட சுப்ரீம் சுந்தர் - 15 பொருளாளர் Uதவிக்கு B.N.சுவாமிநாதன் - - 47 எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஆர்.. சந்திரன் - 18 ஆர்.கே.செல்வமணியின்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு

Cine News, Cinema, Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu
பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை -  ரஜினிகாந்த் அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினி கூறியதும் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்துள்ளதாக கடந்த வாரமே ஆசியாநெட் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி கடந்த வெள்ளியன்றே அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் ரகசியமாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை வரும் தகவலை யாருக்கும் கசியவிடக்கூடாது என்று மாவட்டச் செயலாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து சனிக்கிழமை சென்னை புறப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலும் தனது குடும்பத்தினரிடம் கூட ரஜினியை சந்திக்க செல்வதாக கூறவில்லை. மாறாக மன்றப்பணி செல்வதாக கூறிவிட்டே சென்னை வந்து சேர்ந்தனர். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஏறக
விவேகானந்தரின் வீர உரைகளை படித்து இளைஞர்கள் முன்னேற ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

விவேகானந்தரின் வீர உரைகளை படித்து இளைஞர்கள் முன்னேற ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

Aanmegam News, Hot News, Jothidam, News, Tamilnadu, Ullathu Ullapadi
விவேகானந்தரின் வீர உரைகளை படித்து இளைஞர்கள் முன்னேற ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல் சென்னை, பிப்.16– விவேகானந்தரின் வீர எழுச்சி உரையை படித்து இளைஞர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். சென்னை ராமகிருஷ்ண மடம் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விவேகானந்த நவராத்திரி நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:– நமது தாய்நாடாம் பாரத மணித் திரு நாடு, எல்லையில்லாப் பெருமைகளைக் கொண்ட திருநாடு ஆகும். முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் தந்த வள்ளல் குணம் படைத்த, பாரி, பேகன் போன்ற மன்னர்களையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறுவை மருத்துவ சிகிச்சை அறிந்த சுஸ்ருதர் போன்ற மருத்துவ அறிஞர்களையும், வான் வெளி அறிவியலை நன்கறிந்த ஆர்யபட்டர் போன்ற வானியல் விஞ்ஞானிகளையும், கணிதக் கலையில் ஒப்புவமை காட்ட முடியாத பாஸ்கராச்சாரியர் மு
பாராளுமன்ற தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் வருகிறார்

பாராளுமன்ற தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் வருகிறார்

Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
பாராளுமன்ற தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் வருகிறார் சென்னை: பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வருகிற 23 மற்றும் 24 ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1 லட்சத்து 31 ஆயிரத்து 931 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சென்னையில் அதிக பட்சமாக 14,221 பேர் விண்ணப்பித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த வாரம் சென்னை வருகிறார். அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்ட பிறகு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனை
Tata Motors along with Tata Motors Finance Group enters into a strategic tie-up with Kool-ex Cold Chain

Tata Motors along with Tata Motors Finance Group enters into a strategic tie-up with Kool-ex Cold Chain

Business, Hot News, India, News, Press Releases, Ullathu Ullapadi
Tata Motors along with Tata Motors Finance Group enters into a strategic tie-up with Kool-ex Cold Chain -Supplies and funds 200 Fully Built Reefer Trucks for the Cold Chain Logistics Service Provider-  Key highlights: Structured financing by Tata Motors Finance Group Specially designed fully built Reefer trucks to support the fast growing Cold Chain Pharma transportation industry Tie-up to strengthen Tata Motors position in the Cold Chain Industry Mumbai, February 15, 2019: In a first of its kind transaction, Tata Motors along with Tata Motors Finance Group entered into strategic tie-up with Kool-ex Cold Chain Limited – a leading Pharma Cold Chain Logistics Service Provider to supply 200 Fully Built Reefer Trucks manufactured by Tata Motors. Developing a unique one stop
ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்

ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்

Hot News, India, News, Press Releases, Ullathu Ullapadi
ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா - சிம்ரன் ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள். 96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை  இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர். படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா பேசுகையில்,“இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், ஆக்சன் காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவராசியமான விசயங்களும் காத்திருக்கிறது.இந்த படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் முதல்
Logitech Rally Sets New Standard for USB-connected Video ConferenceCams

Logitech Rally Sets New Standard for USB-connected Video ConferenceCams

Business, Hot News, India, News, Press Releases, Ullathu Ullapadi
Logitech Rally Sets New Standard for USB-connected Video ConferenceCams A premium, modular system designed for everyday conference rooms and large meeting spaces  New Delhi, India — February , 2019 — Today, Logitech announced Logitech® Rally, a premium, modular ConferenceCam that delivers studio-quality video, exceptional audio clarity, and an automated video conferencing experience that can be tailored to your meeting space. Rally features Ultra-HD 4K video, modular audio components, expansive PTZ capabilities, and Logitech RightSense™ technologies that automatically frame people, optimize color and luminance for human faces, and improve vocal clarity for better meetings. The modular design makes it ideal for everyday conference rooms as well as boardrooms, classrooms and large meeting
A case of Multidisciplinary team work to save a life First time in Chennai

A case of Multidisciplinary team work to save a life First time in Chennai

Business, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
A case of Multidisciplinary team work to save a life First time in Chennai EX-utero Intrapartum Treatment (EXIT) is a procedure that is used to deliver babies with a neck swelling or where ever a difficult airway is anticipated due to a mass in the neck or upper chest. The procedure preserves utero-placental gas exchange ie the baby continues to receive oxygen and nutrients from the mother until an airway is established by placing an endotracheal tube and lung ventilated with satisfactory oxygenation Mrs D who was having antenatal care at Seethapathy Clinic & Hospital, had an ultrasound for checking the growth of the baby in her 28th week and this revealed a swelling on front of the neck of that baby possibly from the thyroid gland. This swelling was large, restricted the baby’s