Hot News

Prashanth Hospitals brings a cutting edge technology for the first time in India

Prashanth Hospitals brings a cutting edge technology for the first time in India

Cine News, Cinema, Hot News, News, Press Releases
Prashanth Hospitals ‘First in India’ to Introduce a Breakthrough Technology for Super Microsurgery Pioneering Technology available for Various Life-saving Surgeries Chennai, September 6th, 2017: Prashanth Hospitals, one of Chennai's leading and state-of-the-art Super specialty hospital brings a cutting edge technology for the first time in India by introducing the ‘40x Microscope’, a break-through solution for surgeries which require high precision. This was announced by Dr. C. Geetha Haripriya, Chairperson, Prashanth Hospitals at a press conference today. The ‘40x Microscope’ with magnification capability of 40 times the normal naked eye vision is used for connecting blood vessels and repairing nerves in the field of Microsurgery, which is in vogue today. This new high-tech microsc
மேட்ரிமோனி.காம் லிமிடெட் தனது முதல் கட்ட பொதுப் பங்கு விற்பனையை வெளியிடுகிறது

மேட்ரிமோனி.காம் லிமிடெட் தனது முதல் கட்ட பொதுப் பங்கு விற்பனையை வெளியிடுகிறது

Cine News, Cinema, Hot News, News
மேட்ரிமோனி.காம் லிமிடெட் தனது முதல் கட்ட பொதுப் பங்கு விற்பனையை வெளியிடுகிறது மேட்ரிமோனி.காம் லிமிடெட் தனது முதல் கட்ட பொதுப் பங்கு விற்பனையை சரிஒப்புப் பங்கின் ஒவ்வொன்றின் மதிப்பை ரூபாய் 5 ஆகக்கொண்டு ரூபாய் 983–ரூபாய் 985 வரை நிர்ணயிக்கப்பட்ட விலையில் செப்டம்ப்ர், 11, 2017 அன்று வெளியிடுகிறது. சில்லரை விற்பனை மற்றும் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளிலிருந்து ஒவ்வொரு ஒப்புப்பங்குக்கும் ரூபாய் 98 தள்ளுபடி அளிக்கப்படலாம். இந்தப் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்ட பங்குகளுடன் தற்போது உள்ள பங்குதாரர்களால் விற்பனைக்கு அளிக்கப்படவுள்ள பங்குகளையும் சேர்த்து மொத்தம் ரூபாய், 130 கோடி மதிப்பு கொண்டதாகும் வெளியிடப்படவுள்ள பங்குகள் மொத்தம் 3,767,254 ஒப்புப்பங்குகளாக, ஒவ்வொன்றின் முகமதிப்பும் ரூபாய் 5 ஆக இருக்கும்.(“சாதாரணப் பங்குகள்”) குறைந்த பட்ச கேட்ப
மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

Cine News, Cinema, Hot News
மிக மிக அவசரம்.... கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்! பெரிய நட்சத்திரங்கள் இல்லை... கவர்ச்சியான பிரமாண்டங்கள் இல்லை... ஆனாலும் ஒரு படம் இன்றைக்கு மீடியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது என்றால் அது மிக மிக அவசரம். கதை, இன்றைய சூழலுக்கு அதன் அவசியம்தான் அந்தப் படத்துக்கு இப்படியொரு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். ஏற்கெனவே அமைதிப்படை 2, கங்காரு படங்களை இயக்கியவர். "இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முட
பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்த டெக்னோ மொபைல் போன்

பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்த டெக்னோ மொபைல் போன்

Cine News, Cinema, Hot News, News, Press Releases
பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்த டெக்னோ மொபைல் போன் டெக்னோ நிறுவனம் தனது மொபைல் போன் விற்பனைக்காக பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இந்தியாவுக்காக தனித்த முறையில் வடிவமைக்கப்பட்ட டெக்னோ ஐ வரிசை மொபைல் போன் பிக்ஸ்எலக்ஸ் என்ஜினைக் கொண்டுள்ளது. 15 விற்பனைச் சந்தைகளில் டெக்னோ தனது விற்பனையை விரிவுபடுத்தியுள்ளது. சில்லறை விற்பனையும் அதன்பின் விற்பனை சேவையும் வலுப்படுத்தப்படும். சென்னை-5 செப், 2017: சென்னையில் டெக்னோ ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்வதற்காக செல்போன் விற்பனையில் முன்னணி சங்கிலித் தொடர் நிறுவனமாக விளங்கும் பூர்விகாவுடன் டெக்னோ நிறுவனம் கைகோர்த்துக் கொண்டுள்ளது. இந்த கூட்டு முயற்சிக்கான அறிவிப்பை டெக்னோ மொபைலின் ட்ரான்ஸ்ஸிஸன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரலில் டெக்னோ மொபைல் நிறுவனமானது தனது மேட் பார் இந்தியா ஐ சீரியஸ் தயாரிப்பை
SRM Hotel presents Kerala food festival என்டே கேரளம்

SRM Hotel presents Kerala food festival என்டே கேரளம்

Hot News, News, Press Releases
SRM Hotel presents Kerala food festival என்டே கேரளம் இறைவனின் சொந்த நாடென்று அழைக்கப்படும் கேரளா உணவின் பாரம்பரியத்தை சற்றும் அழிக்காமல் அல்லது தனக்கென்று உரிய மகத்துவத்தை குறைக்காமல் அதை தலைமுறை தலைமுறையாய் பாதுகாத்து வருகிறது. கேரள உணவின் ருசிக்கு இன்றியமையாததாக அமைவது சேர்க்கப்படும் பொருட்கள் எனவே அவை எல்லாவற்றையும் அங்கிருந்தே வரவழைத்து உரிய விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளா என்றவுடன் நினைவுக்கு வருபவை பச்சை பசேல் தோட்டங்கள், உயர வளர்ந்திருக்கும் தென்னை மற்றும் பனை மரங்கள், கட்டு மரங்கள், மீன் பிடி வளையங்கள், கப்பல் வீடு மற்றும் பல. இவை அனைத்தையும் ஈடு கட்டும் வண்ணம் "என்டே கேரளம்" தன் பாரம்பரிய உணவால் கேரளாவை இங்கு அழைத்துள்ளது. ஆகவே உங்கள் அனைவரையும் வருகை தந்து மன ரம்மியத்துடன் ருசியாக சமைத்து பரிமாறப்படும் உணவை ருசித்து மகிழ அழைக்கிறோம். கண்ணெதிரே தயாரிக்கப்படும் ஆப்
Nobel Peace Laureate Kailash Satyarthi to launch Bharat Yatra from Kanyakumari

Nobel Peace Laureate Kailash Satyarthi to launch Bharat Yatra from Kanyakumari

Hot News, News, Press Releases
Nobel Peace Laureate Kailash Satyarthi to launch Bharat Yatra from Kanyakumari Chennai: The Kailash Satyarthi Children’s Foundation announced that the Bharat Yatra Mr. Satyarthi will be undertaking to fight child sexual abuse and trafficking, will reach Chennai on the 13thof September 2017. Chennai will host the Nobel Laureate on the 13th and the march will progress to and reach Vellore on the 14th of September. The Bharat Yatra will flag off from Kanyakumari on 11th September and culminate in New Delhi on 16th October. This Yatra, launched to work towards creating an India that is safe for our children, has received wholehearted support from the Prime Minister, Mr Narendra Modi. Dr. Paul Bhaskar, State Coordinator Bharat Yatra- Tamil Nadu & Kerala, Devanayan-Chennai City Coordinat
குரங்கு பொம்மை விமர்சனம்

குரங்கு பொம்மை விமர்சனம்

Cine News, Cinema, Hot News
குரங்கு பொம்மை விமர்சனம் ஸ்ரேயா ஸ்ரீமூவிஸ் L.L.P. நிறுவனம் குரங்கு பொம்மை படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நடிகர் விதார்த், குமரவேல்  முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் டெல்னா டேவிஸ், ரமா, பி.எல்.தேனப்பன்,கஞ்சா கருப்பு, கல்கி, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை – B. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு – N.S. உதயகுமார், படத் தொகுப்பு -அபினவ் சுந்தர் நாயக், கலை – வீரமணி, வசனம் – மடோன் அஸ்வின், பாடல்கள் -நா.முத்துக்குமார், நடனம் – ராதிகா, சண்டை – மிராக்கல் மைக்கேல், மக்கள் தொடர்பு -இரா. குமரேசன், நிர்வாகத் தயாரிப்பு – M. கண்ணன், இயக்கம் – நித்திலன். பாரதிராஜா தஞ்சையில் தன் நண்பர் தாதா தேனப்பனிடம் வேலை செய்கிறார். இவர்களின் நட்பை விரும்பாமல் பாரதிராஜாவின் மகன் விதார்த் கால் டாக்சி டிரைவராக சென்னையில் வேலை பார்க்கிறார். தேனப்ப