
தென் ஆப்பிரிக்கா சுற்றுலாத்துரை 2019 ல் இந்தியா சுற்றுலா பயணிகள் 100K த்தை தாண்டுவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது
தென் ஆப்பிரிக்கா சுற்றுலாத்துரை 2019 ல் இந்தியா சுற்றுலா பயணிகள் 100Kத்தை தாண்டுவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மும்பை, பிப்ரவரி 2019: தென் ஆப்பிரிக்க சுற்றுலாத்துறை இந்தியாவில் அதன் மிகப் பெரிய பயண வணிக முயற்சியான- வருடாந்திர ரோட்ஷோ (சாலை நிகழ்ச்சியின்) 16வது பதிப்புடன் தொடங்கியது. இந்த ரோட்ஷோ, தற்போதைய ஆண்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு 100,000 இந்திய சுற்றுலா பயணிகள் இலக்கைத் தாண்டுவதற்கு, இந்தியாவில் வலுவான சாத்தியமான நுகர்வோர் தேவையை மூலதனமாக்க எண்ணுகிறது. இந்திய பயணிகளின் வளர்ந்து வரும் தேவைகளைக் கண்டறிவது மற்றும் வணிக பார்ட்னர்களை (பங்குதாரர்களை) செயல்பட வைப்பதற்கான தொடர் முயற்சிகளில், 6 புதிய சிறு நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய 56-உறுப்பினர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க வணிக குழு, சுற்றுலா இடங்கள் மற்றும் பொருள் சலுகைகளை விரிவுப்படுத்துவது குறித்த சுற்றுலா வாரியத்தின் அழுத்தத்தை திர