Ennvinotham Paar

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

Cinema, Ennvinotham Paar, Hot News, Interview, News, Tamilnadu
விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை, அக்குபஞ்சர் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாமும் நடைபெற்றது. மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு நாளைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றம். தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. சென்னை மாவட்ட தலைமை மக்கள் செல்வன் விஜய்சேதுப
Dr. Shuba Charles’s books on psychiatry in English & Tamil released at India’s 1st and only “Brain Gym”

Dr. Shuba Charles’s books on psychiatry in English & Tamil released at India’s 1st and only “Brain Gym”

Business, Ennvinotham Paar, Hot News, News, Press Releases, Tamilnadu
Dr. Shuba Charles’s books on psychiatry in English & Tamil released at India’s 1st and only “Brain Gym”, Gym meant for de-stressing the natural way  Chennai, January 2020  Chennai’s well known and renowned psychiatrist, Dr. Shuba Charles’s two books about mental illness; “Schizophrenia debunked, talking away mental illness” (briefs on the case study of a successfully treated 15-year old Schizophrenic girl, residing in Malaysia, through ‘Talk Therapy’ using WhatsApp Messenger), in English and “Manathellam Mathappoo” (briefs on the real life case studies treated) in Tamil, were released at India’s first and only “Brain Gym” by Padma Bhushan awardee Dr. B.M. Hegde, Cardiologist and Er. J.S. Rajasingh, Kingsway Consultants, in the presence of Mr. L. Charles, Senior Chartered Accountant.
ஹீரோ கதைத் திருட்டு உண்மை தான் – அதிர்ச்சி தரும் பாக்யராஜின் கடிதம்!

ஹீரோ கதைத் திருட்டு உண்மை தான் – அதிர்ச்சி தரும் பாக்யராஜின் கடிதம்!

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
ஹீரோ கதைத் திருட்டு உண்மை தான் - அதிர்ச்சி தரும் பாக்யராஜின் கடிதம்! "என் கதைக்கு உண்டான நியாயம் வழங்கக்கோரி 29. 10. 2019 தேதியில் ஒரு புகாரை நம் சங்கத்தில் தந்தீர்கள்" "தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ், சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் கதைத் திருட்டு உண்மை தான் என்று தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ஹீரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹீரோ படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு பிரச்னையை கிளப்ப விஷயம் சிவகார்த்தி காதுக்கு சென்றுள்ளது. பிரச்னையை முடியுங்கள் என ம
மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழாஇளையராஜா பங்கேற்பு

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழாஇளையராஜா பங்கேற்பு

Cine News, Cinema, Ennvinotham Paar, Interview, News, Tamilnadu
மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா இளையராஜா பங்கேற்பு சென்னை, மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. விழாவில், எம்.என்.நம்பியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்பட குறுந்தகடு (சி.டி.) வெளியிடப்பட்டது. இதனை, இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட முன்னாள் டி.ஜி.பி. கே.விஜயகுமார் பெற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து இருவரும் எம்.என்.நம்பியாருக்கு புகழாரம் செலுத்தி பேசினர். எம்.என்.நம்பியார் தீவிர அய்யப்ப பக்தராகவும், மகா குருசாமியாகவும் இருந்தார். எனவே, விழாவில் முன்னதாக பக்தி பாடகர் வீரமணி ராஜூவின் அய்யப்ப பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், இளையராஜா பேசும்போது, “சபரிமலை யாத்திரையின் போது, எம்.என்.நம்பியார் தங்கி செல்லும் தேக்கடி அருகே உள்ள எனது பங்களா இப்போது வேத பாடசாலையாக மாறியிருப்பது எனக்கு கிடைத்த பாக்
அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிப்பு

அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிப்பு

Ennvinotham Paar, Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிப்பு மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்; ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மற்றோரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது!" 5 பேர் கொண்ட அமர்வின் அனைத்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக தீர்ப்பு கோயில் கருவறை தான் ராமஜென்ம பூமி என்பதை மத நம்பிக்கை அடிப்படையில் ஏற்கிறோம்.... இஸ்லாமியர்கள் தங்களது தொழுகைகளை கட்டாயம் மசூதியில் தான் நடத்த வேண்டும் என்பதில்லை. தொழுகை நடத்த மசூதி அவசியல் இல்லை என இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்: கி.பி 1528 முதல் 6 நூற்றாண்டுகளாக, உலகிலேயே மிக நீண்ட காலம் நடக்கும் மோதல், ஒரு சட்ட ரீதியான முடிவை எட்டுயுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட கா
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்

Ennvinotham Paar, Hot News, News, Tamilnadu
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் மணப்பாறை, திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தான். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். 80 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில், இன்று (அக்.,29) அதிகாலை, சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்று அவரது குடும்பத்தினர் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், சுஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த நிலையில், மீட்கப்பட்ட சுஜித்தின் உடலுக்கு மணப்பாறை அரசு மருத்