Movies

களத்தூர் கிராமம்

களத்தூர் கிராமம்

Cine News, Cinema, Gallery, Movies
​"KALATHUR GRAMAM" TECHNICIAN LIST PRODUCED BY A.R. MOVIE PARADISE ARTIST FILM NAME ACTORS Kidathirukai - KISHORE KUMAR - Hero Selvambaa - YAJNA SHETTY - Heroine Veranna -SULILE KUMAR Kitnan -MITHUN KUMAR Annalakshmi -RAJINI MAHADEVAIYA Judge -AJAY RATHNAM Thalakayan -DHEERAJ RATHNAM PRODUCER -AVUDAITHAI RAMAMOORTHY MUSIC - ISAIGNANI ILAIYARAAJA DIRECTOR -SARAN K ADVAITHAN EDITOR -SURESH URS ARMP CEO & PRODUCTION DESIGNER -A.R. SEENURAAJ CINEMATOGRAPHY -PUSHPARAJ SANTHOSH LYRICS - ISAIGNANI ILAIYARAAJA-KANMANI SUBHU COUSTUME DESIGNER -PRAVEEN RAJA MACK UP - PATNAM SHA STUNT -MAHESH - OM PRAKASH STILLS -BHASKAR DESIGNER -GIPSON PRO - A. JOHN RELEASED BY RPM CINEMAS Rahul​
சமுத்திரகனி கொடிவீரன் பாடல்கள் மற்றும் டீசரை வெளியிட்டார்

சமுத்திரகனி கொடிவீரன் பாடல்கள் மற்றும் டீசரை வெளியிட்டார்

Cine News, Cinema, Gallery, Movies
‘குட்டிப்புலி’ படத்திற்கு பிறகு முத்தையா – சசிகுமார் இணைந்திருக்கும் படம் ‘கொடிவீரன்’. காதல், சென்டிமென்ட், கோபம் என கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சசிகுமாருடன் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதில் ஒரு முக்கியமான வில்லத்தனம் கலந்த வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார். சசிகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையயில் கொடிவீரன் படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று  சமீபத்தில் வெளியாகியது. அதனைத்தொடர்ந்து  இன்று சமுத்திரகனி கொடிவீரன் பாடல்கள் மற்றும் டீசரை வெளியிட்டார்.