Movies

Kaasuran Movie Gallery

Kaasuran Movie Gallery

Cine News, Cinema, Gallery, Interview, Movies
காசுரன் கதையின் நாயகன் சிவா ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராக காதலிக்கிறhன். ஜெஸ்ஸியின் தந்தை லாரண்ஸிற்கு சிவாவை பிடிக்காமல் போக, ஜெஸ்ஸிக்கு தொpயாமல் அவனை தன் செல்வாக்கு கொண்டு சிறையில் அடைக்கிறhர். சிவா மனமுடைகிறhன். ஜெஸ்ஸி தன் அப்பாவை வெறுக்க ஆரம்பிக்கிறhள். பல வருடங்கள் கழித்து ஜெயிலிருந்து வெளிய வந்த சிவா, உமர் என்ற ரௌடியை துணையாக கொண்டு லாரண்ஸ் மூலமாக பணம் அடைய நினைக்கிறன். இதில் சிவா செய்த திட்டம் என்ன. உமர் சிவாவிடம் இருந்து அந்த பணத்தை எடுக்க என்ன திட்டம் தீட்டினான். ஜெஸ்ஸி இந்த திட்டத்தில் எப்படி மாட்டிக் கொண்டாள். சிவா செய்த திட்டம் எத்தனை பேரை பாதித்தது என்பது கதை. பணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று சொல்லுவதுதான் இந்த காசுரன். காசுக்கு ஆசைப்படும் அசுரர்களை பற்றியது. சிவாவாக ஸ்ரீ, ஜெஸ்ஸியாக அங்கனா ஆர்யா. உமராக ஸ்ரீநிவாசன். லாரண்ஸhக அவினாஷ், மாயாவாக கவிதா ராதேஷியாம் மற்று
மஜீத் இயக்கும் படம் ‘தி புரோக்கர்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

மஜீத் இயக்கும் படம் ‘தி புரோக்கர்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

Cine News, Cinema, Gallery, Interview, Movies
மஜீத் இயக்கும் படம் 'தி புரோக்கர்' பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது! 'தமிழன் ',' பைசா ', 'டார்ச் லைட் 'படங்களுக்குப் பின் இயக்குநர் மஜீத் இயக்கும் படம் 'தி புரோக்கர்' .இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது! நாயகனாக விமல், யோகி பாபு, 'அண்ணாதுரை 'பட நாயகி டயானா சாம்பிகா, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா ,வினோத் , தம்பி ராமையா,மயில்சாமி, மற்றும் காமெடி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள். இது திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப் பட்ட கதை. திருமணம் சார்ந்த பின்னணியில் படம் உ ருவாவதால் கலகலப்புக் கும் விறு விறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை. நட்சத்திர,பட்டாளங்கள் படம் முழுக்க காமெடி திருவிழாவாக இருக்கும்."நம்பி வாங்க சந்தோஷமா போங்க". கான்பிடன்ட் பிலிம் கேஃப் சார்பில் படம் உருவாகிறது. பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை

கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை

Actress, Cine News, Cinema, Gallery, Interview, Movies
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன் விமல் - ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் , மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம்.. இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார். ஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது தான். இவரை தமிழில் அறிமுகப் படுத்தி உள்ளனர். கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன். படம் டிசம்பர் 7 ம் தேதி வெளியாகிறது. போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன் இசை - நடராஜன் சங்கரன் பாடல்கள் - விவேகா கலை - வைரபாலன் நடனம் - கந்தாஸ் ஸ்டண்ட் - ரமேஷ். எடிட்டிங் - தின
‘காற்றின் மொழி’ படத்தில் என்னுடைய வேலையை அனைவரும் சுலபமாக்கிக் கொடுத்தார்கள் :  இயக்குநர் ராதாமோகன்

‘காற்றின் மொழி’ படத்தில் என்னுடைய வேலையை அனைவரும் சுலபமாக்கிக் கொடுத்தார்கள் :  இயக்குநர் ராதாமோகன்

Cine News, Cinema, Events, Gallery, Interview, Movies
‘காற்றின் மொழி’ படத்தில் என்னுடைய வேலையை அனைவரும் சுலபமாக்கிக் கொடுத்தார்கள் :  இயக்குநர் ராதாமோகன் கலை இயக்குநர் கதிர் பேசும்போது:- தொடர்ந்து ராதாமோகனிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அவர் கூறியபோது குறுகிய காலத்தில் படத்தை முடிப்பதற்கு எல்லோரும் உதவி புரிந்தார்கள். எழுத்தாளர் பார்த்திபன் பேசும்போது:- ‘மொழி’ படம் பார்த்துவிட்டு ராதாமோகனின் ரசிகனாக பேசினேன். அவருடைய படத்திற்கு இப்படத்திற்கு எழுத வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது. முழுக்க முழுக்க ஜோதிகாவுடைய ஆதிக்கம் தான். நடிப்பில் ராக்ஷஸி போல நடித்திருந்தார். இவ்வாறு எழுத்தாளர் பார்த்திபன் பேசினார். ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா பேசும்போது:- இந்த படம் நான் பணியாற்றிய படங்களிலேயே இந்த படம் தான் அமைதியாக பணியாற்றினேன். ஒவ்வொரு படம் பணியாற்றும்போதும் பயத்தோடுதான் பணியாற்றுவோம். விஜயலட்சுமி கதாபாத்திரம் நன்றாக பேசப்படும