Events

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரிக்கும் “Monkey Donkey”

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரிக்கும் “Monkey Donkey”

Cine News, Cinema, Events, Gallery, Interview
ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரிக்கும் "Monkey Donkey" ஒரு சில தலைப்புகளே மனதை உடனடியாக கவரும் . குறிப்பாக குழந்தைகள் தங்களுக்குள் விளையாடி மகிழும் போதும், கோபித்துக் கொள்ளும் போதும் "monkey donkey" என்னும் வார்த்தைகள் குழந்தைகள் மத்தியில் பிரபலம். தற்காலத்தில் குழந்தைகளைவிட, உணர்வற்ற பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களே அதிகம். "Monkey donkey" கதைகளமும், அத்தைகய பெற்றோருக்கும் குழந்தைக்கும் இருக்கும் உணர்வை பற்றி கூறும் படம். "குழந்தை வளர்ப்பில்" அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் இணைந்து இயக்குகின்றனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார். "இயந்திரமயமான இக்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய சவால். தற்கால குழந்தைகள் பெற்றோர்களின் அன்புக்காகவும் நேரத்திற்காகவும் ஏங
“கபடி வீரன்” பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய நடிகர் யார் தெரியுமா?

“கபடி வீரன்” பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய நடிகர் யார் தெரியுமா?

Cine News, Cinema, Events, Gallery, Interview
"கபடி வீரன்" பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய நடிகர் யார் தெரியுமா? ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் "அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்" பெருமையுடன் வழங்க ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் "கபடி வீரன்". இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை , சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்றது, ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர் தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர் ,அறிமுக நாயகி காயத்ரி உள்ளிட்ட இப்படக் குழுவினருடன் திரையுலக வி.ஐ.பிகள் கே.பாக்யராஜ் , ராதாரவி, ஜாகுவார் தங்கம் , நமீதா , 'பவர் ஸ்டார்' சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் ... உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய
அரசியல் நையாண்டி படம் – ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ.

அரசியல் நையாண்டி படம் – ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ.

Cine News, Cinema, Events, Gallery, Interview, Movies
https://www.youtube.com/watch?v=6xShQToELz8 அரசியல் நையாண்டி படம் - ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ. சாதிக்கொரு சங்கம் வீதிக்கொரு கட்சி என பெருகி வரும் நாட்டில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ தான் சர்க்கரை என்று பழமொழி உண்டு. அதே போல் தான் சிலர் ஆளில்லாத ஊரில் எம்.எல்.ஏ. போல் வலம் வருவார்கள். அப்படி ஒரு ஊரில் இருந்த ஒருவரை பற்றிய கதை தான் இது என்று கூறும் இயக்குனர் பகவதி பாலா மேலும் கூறுகையில் இதில் காதல், மோதல் , அடிதடி, அரசியல் நையாண்டி என அனைத்தும் அங்கங்கே உண்டு. "ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ. என்று பெயரிட்டுள்ள இப்படத்தை சி. ராம்தாஸ் தமது ஸ்ரீபெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். நான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஒளிப்பதிவு செய்து டைரக்ட் செய்திருக்கிறேன். என்று கூறியுள்ளார். புதுமுகம் செல்வாவுடன் அனிதா ஜோடிய
Thirumanam Audio Launch Photos

Thirumanam Audio Launch Photos

Cine News, Cinema, Events, Gallery, Movies
சேரனின் திருமணம் நடிகர்கள் 1. சேரன் 2. சுகன்யா 3. தம்பி ராமையா 4. எம் எஸ் பாஸ்கர் 5. உமாபதி ராமையா 6. காவ்யா சுரேஷ் 7. ஜெயபிரகாஷ் 8. மனோபாலா 9. பால சரவணன் 10. சீமா ஜி நாயர் 11. அனுபமா தொழில் நுட்ப கலைஞர்கள் எழுத்தும் – இயக்கமும் - சேரன் தயாரிப்பு நிறுவனம் - PRENISS INTERNATIONAL (OPC) PRIVATE LIMITED தயாரிப்பாளர் - பிரேம்நாத் சிதம்பரம் CEO OF PRENISS INTERNATIONAL - வெள்ளை சேது ஒளிப்பதிவாளர் - ராஜேஷ் யாதவ் இசையமைப்பாளர் - சித்தார்த் விபின் படத்தொகுப்பாளர் - பொன்னுவேல் தாமோதரன் நடனம் - அஷோக் ராஜன் - பாலகுமார் – ரேவதி - சஜ்னா நஜம் பாடலாசிரியர்கள் - யுகபாரதி – லலிதானந்த் - சேரன் ஆடை வடிவமைப்பாளர் - கவிதா சச்சி மக்கள் தொடர்பு - நிகில் ஒப்பனை - UK. சசி தயாரிப்பு மேற்பார்வை - S. பெஞ்சமின் விளம்பர வடிவமைப்பு - தண்டோரா #திருமணம் #ThirumanamAudioLaunch #ThirumanamA
Supreme Star Sarathkumar Inaugurated Flux Fitness Studio At OMR

Supreme Star Sarathkumar Inaugurated Flux Fitness Studio At OMR

Business, Cinema, Event Videos, Events, Gallery, Press Releases, Videos
https://www.youtube.com/watch?v=FMpNj3lgBgU Supreme Star Sarathkumar Inaugurated Flux Fitness Studio At OMR The Flux Fitness Studio is a state of the art concept created, keeping in mind the rationale behind multi facility concept. Flux Fitness Studio integrates all the possible techniques related to wellbeing, fitness and relaxation. The Flux Fitness Gym boasts of the latest and most effective training equipments that make working out and fitness training, truly exemplary. Flux Fitness Studio can simply be called the “one stop fitness and wellbeing experience”.