Events

V4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா!

V4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா!

Cine News, Cinema, Events, Gallery, Interview
V4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா! தமிழ்த் திரையுலகில் 2019ம் ஆண்டு சாதனை புரிந்த திரையுலக பிரம்மாக்களை V4  என்டர்டைனர்ஸ் 34வது ஆண்டு விருது வழங்கி கௌரவபடுத்துகிறது. இவ்விழா பொங்கல் தினத்தன்று கலைவாணர் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது திரு. பாரதிராஜா அவர்கள் திரு. K.S.ரவிக்குமார் அவர்கள் திரு. P. வாசு அவர்கள் திரு. பாக்யராஜ் அவர்கள் புரட்சி தலைவி அம்மா விருது திரு. பிரபு அவர்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் 1௦௦ கலைஞர்களுக்கு ஒரே மேடையில் விருது வழங்கும் விழா : 2019ஆம் ஆண்டில் சாதனை புரிந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நடன கலைஞர் திரு.சாண்டி அவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கலைபுலி எஸ்.தாணு, திரு.
கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை!

கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை!

Cine News, Cinema, Events, Gallery
கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை! தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் . இவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் , புது முயற்சிகளையும் செய்து வருவது வழக்கம் . தளபதி விஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின் வெளிபாடாக இன்று கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை அமைத்து சிலையை திறந்து வைத்துள்ளனர் . உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில்  நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில்  தளபதி விஜய்க்கு இன்று  மெழுகு சிலை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன் , அன்னை தெரசா , ஒபாமா போன்ற முக்கியமான  ஜாம்பவான்களான 20 சிலைகள் மட்டுமே உள்ளன . அதில் தளபதி விஜய் அவர்களின் மெழுகு சிலையும்