Vimarsanam

உள்குத்து விமர்சனம்

உள்குத்து விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
உள்குத்து விமர்சனம் பி.கே.பிலிம் பாக்டரி சார்பில் ஜி.விட்டல்குமார், ஜி.சுபாஷினி தேவி தயாரித்து கதை, வசனம் எழுதி உள்குத்து படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் ராஜீ. தினேஷ், நந்திதா, ஸ்ரீமன், பாலசரவணன், சரத்லோகிதஸ்வா, சாயாசிங், ஜான் விஜய், திலீப் சுப்பராயன், செஃப் தமோதரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு-பி.கே.வர்மா, பாடல்கள்-விவேக், ஆன்டனி தாசன், கட்டளை ஜெயா, எடிட்டிங்-பிரவீன் கே.எல், கலை-விதேஷ், சண்டை-திலீப் சுப்பராயன், உடை-ஜாய் கிரிசில்டா, ஒலி-டி.உதயகுமார், ஒப்பனை-கிரி, தயாரிப்பு நிர்வாகி -ராஜா செந்தில், தயாரிப்பு மேற்பார்வை-பால முருகன், மக்கள் தொடர்பு - ஜான்சன். கடலோர மீனவ குப்பத்தின் காமெடி தாதாவாக வலம் வரும் பாலசரவணனை நட்பாக்கிக் கொண்டு அவரது வீட்டில் தங்குகிறார் தினேஷ்.இதனிடையே பால சரவணனின் தங்கையையும் காதலிக்கிறார். கட்ட பஞ
வேலைக்காரன் விமர்சனம்

வேலைக்காரன் விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
வேலைக்காரன் விமர்சனம் 24 am ஸ்டியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் வெளிவந்திருக்கும் வேலைக்காரன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மோகன் ராஜா. சிவகார்த்திகேயன், நயன்தாரா,பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, தம்பி ராமய்யா, விஜய் வசந்த், ரோகிணி, சார்லி, மைம் கோபி, ரோபா சங்கர், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், மன்சூர்அலிகான், அருள்தாஸ், ராமதாஸ், காளிவெங்கட், வினோதினி, ஒய.ஜி.மகேந்திரன், மகேஷ் மன்ஜ்ரேகர், அனீஷ் குருவில்லா, உதயபானு மகேஷ்வரன், சரத் லோகிதஸ்வா, மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-ராம்ஜி, இசை-அனிருத், எடிட்டிங்-ரூபன், சண்டை-அனல் அரசு, ஒலி-தபஸ்நாயக், ஸ்டில்ஸ்-மானேக்ஷா, பாடல்கள்-விவேகா, கார்க்கி, விவேக், நடனம்-பிருந்தா, ஷோபி, தங்கநிதி, தயாரிப்பு நிர்வாகி-மதிவாணன், ரவிக்குமார், பிஆர்ஒ-சுரேஷ்சந்திரா. பிரபல ரவுடியான பிரகாஷ்ராஜ் கொலைகார குப்பத்தில் வசிக்கும் மக்களை
பிரம்மா.காம் விமர்சனம்

பிரம்மா.காம் விமர்சனம்

Cinema, Vimarsanam
பிரம்மா.காம் விமர்சனம் கணேஷ் ட்ரிம் ஃபாக்டரி வழங்கும் பிரம்மா.காம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பி.எஸ்.விஜயகுமார். நகுல், ஆஷ்னா ஜவேரி, மொட்டை ராஜேந்திரன், சித்தார்த் விபின், சுமிதா ஹசாரிகா, கே.பாக்யராஜ், நீது சந்திரா, கவுசல்யா, ஜெகன், உபாஸ்னா ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-தீபக் குமார் பதே, இசை-சித்தார்த் விபின், எடிட்டிங்-விஜே.சாபு ஜோசப், தயாரிப்பு நிர்வாகி-விஏகே.செந்தில்குமார்,பாடல்கள்-மதன்கார்க்கி- மோகன்ராஜா, கலை-ராஜாமோகன், நடனம்-ராதிகா, ஒலியமைப்பு-தாமஸ்குரியன், பிஆர்ஓ-ரியாஸ். விளம்பர நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருக்கும் நகுல், அந்த கம்பெனியின் விளம்பர மாடலாக இருக்கும் ஆஷ்னா சவேரியும் காதலர்கள். அதே விளம்பர கம்பெனியில் சிஇஒவாக இருக்கும் சித்தார்த் விபின் நகுலின் உறவினர்.தனக்கு கிடைக்க வேண்டிய வேலையை தகுதியே இல்லாத சித்தார்த்துக்க
சென்னை 2 சிங்கப்பூர் விமர்சனம்

சென்னை 2 சிங்கப்பூர் விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
சென்னை 2 சிங்கப்பூர் விமர்சனம் காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பி.லிட் சார்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரிப்பில் சென்னை 2 சிங்கப்பூர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அப்பாஸ் அக்பர். இதில் கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன், அஞ்சு குரியன், ஷிவ் கேசவ், எம்சி ஜெஸ் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜிப்ரான், ஒளிப்பதிவு-கார்த்திக்நல்லமுத்து, படத்தொகுப்பு-பிரவின் கே.எல், கலை இயக்குனர்-செந்தில் ராகவன், மக்கள் தொடர்பு-சுரேஷ் சந்திரா. சென்னையில் பல தயாரிப்பாளர்களால் ஏமாற்றப்பட்டு படம் இயக்க முடியாமல் தவிக்கும் கோகுல் ஆனந்த் கடைசியாக தன் நண்பன் மூலம் சிங்கப்பூர் தயாரிப்பாளரை சந்திக்கச் செல்கிறார்.அங்கே தயாரிப்பாளர் விபத்தில் இறந்து விட, பணம், பாஸ்போர்ட்டும்  சிங்கப்பூரில் தொலைந்து விடுகிறது. எதிர்பாரமல் ஒளிப்பதிவாளரின் அறிமுகம் கிடைக்க, அவரின் உதவியோடு சிங்கப்பூர்
அருவி விமர்சனம்

அருவி விமர்சனம்

Cinema, Vimarsanam
அருவி விமர்சனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் அருவி. இப்படத்தை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அருண் பிரபு புருஷோத்தமன். இதில் அதிதிபாலன், அஞ்சலி வரதன், முகமத் அலி பெய்க், கவிதா பாரதி, லட்சுமி கோபால்சாமி, பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-பிந்துமாலினி-வேதாந்த் பரத்வாஜ், ஒளிப்பதிவு-ஷெல்லி கேலிஸ்ட், பாடல்கள்-குட்டிரேவதி-அருண் பிரபு புருஷோத்தமன், எடிட்டிங்-ரேய்மண்ட் டெரிக் க்ரஸ்டா, கலை-சிட்டிபாபு, சண்டை-விக்கி, உடை-வாசுகி பாஸ்கர், ஒலி-சுரேன்.ஜி-அழகியகூத்தன், டிசைன்ஸ்-கபிலன்- சோமசேகர்-24ஏஎம், ஒப்பனை-முருகன், தயாரிப்பு நிர்வாகி-அர்விந்த்ராஜ் பாஸ்கரன், மக்கள் தொடர்பு-ஜான்சன். அருவி அம்மா, அப்பா, தம்பி என்ற அன்பு நிறைந்த குடும்பத்தில் பிறந்து மகிழ்ச்சியுடன் வளர்கிறாள். கல்லூரியி
பள்ளிப்பருவத்திலே விமர்சனம்

பள்ளிப்பருவத்திலே விமர்சனம்

Cinema, Vimarsanam
பள்ளிப்பருவத்திலே விமர்சனம் வி.கே.பி.டி.கிரியேசன்ஸ் டி.வேலு தயாரிப்பில் பள்ளிப்பருவத்திலே படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வாசுதேவ் பாஸ்கர். நந்தன்ராம்,வெண்பா,கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ்,தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு, பொன்வண்ணன், பருத்திவீருன் சுஜாதா, வேல் முருகன், பூவிதா, இ.ராம்தாஸ், புவனா, வைஷாலி, காதல் சிவகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-வினோத்குமார், இசை-விஜய் நாராயணன், பாடல்கள்-வைரமுத்து, வாசுகோகிலா, எம்.ஜி.சாரதா, நடனம்-தினா, கலை-ஜான்பிரிட்டோ, எடிட்டிங்-சுரேஷ் அரஷ், ஸ்டன்ட்-சுப்ரீம் சுந்தர், பிஆர்ஒ-மௌனம்ரவி. நந்தன்ராம் நன்றாக படிக்கும் ப்ளஸ் டூ பள்ளி மாணவன். தன் வகுப்பில் படிக்கும் வெண்பாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறார். அதே பள்ளியில் கண்டிப்பான தலைமை ஆசிரியராக இருப்பவர் நந்தன் ராமின் தந்தை கே.எஸ்.ரவிக்குமார். பணக்கார
12-12-1950 விமர்சனம்

12-12-1950 விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
12-12-1950 விமர்சனம் ஜோஸ்டர் எண்டர்பிரைசஸ் எம்.கோட்டீஸ்வர ராஜூ தயாரிப்பில் 12-12-1950 படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் கபாலி செல்வா. கபாலி செல்வா, தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஆதவன்,அஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன், அஸ்வினி, ரிஷா, சாமிநாதன், குமரவேல், டெல்லி கணேஷ், பொன்னம்பலம், ஷபி, நந்தாசரவணன், ராமததாஸ், சேரன்ராஜ், ஏழாம் அறிவு சுப்பிரமணியன், பாலாஜி மோகன், ஷிவ் நிவாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-விஷ்ணு ஸ்ரீகே, இசை-ஆதித்யா-சூர்யா, படத்தொகுப்பு-தினேஷ் பொன்ராஜ், பாடல்-முத்தமிழ், ஆடியோ-தபஸ் நாயக், கலை-ஏ.ராஜேஷ், சண்டை-தினேஷ் காசி, இணை இயக்குனர்-கண்மணி ராஜா முகமது, மக்கள் தொடர்வு-சுரேஷ் சந்திரா. கராத்தே மாஸ்டரான கபாலி செல்வா சிறு வயது முதல் தீவிர ரஜினி ரசிகர். ரஜினி போஸ்டரை கிழிக்கும் கவுன்சிலரை அடிக்க தவறுதலாக அவர் இறந்து
சத்யா விமர்சனம்

சத்யா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
சத்யா விமர்சனம் நாதம்பால் பிலிம் ஃபாக்டரி சார்பில் மகேஷ்வரி சத்யராஜ் தயாரித்து சத்யா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ், ஷெரின், யோகிபாபு, நிழல்கள் ரவி, பாலாஜி வேணுகோபால், ரவிவர்மா, சித்தார்த் சங்கர், வினோதினி வைத்தியநாதன், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-அருண்மணி பழனி, இசை-சைமன்.கே.கிங், பாடல்கள்-மதன்கார்க்கி-ரோகேஷ்,எடிட்டிங்-கௌதம் ரவிச்சந்திரன், வசனம்-கார்த்திக் கிருஷ்ணா.சி.எஸ்., ஆர்ட்-ஏபிஆர், ஆக்ஷன்-பில்லா ராஜன், உடை-கீர்த்திவாசன்.ஏ, சவுண்ட்-சி.சேது, பிஆர்ஓ-ஜான்சன். ஐடியில் வேலை செய்யும் சிபிராஜ்-ரம்யா நம்பீசன் காதலர்கள். தந்தை நிழல்கள் ரவி இதற்கு ஒத்துக் ;கொள்ளாததால் தொழிலதிபரை நம்யா நம்பீசன் மணக்;கிறார். இதனால் சிபிராஜ் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விடுகிறார். திடீரென்று
கொடிவீரன் விமர்சனம்

கொடிவீரன் விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
கொடிவீரன் விமர்சனம் கம்பெனி புரொடக்ஷன்ஸ் பேனரில் சசிகுமாரே தயாரித்து, கதாநாயகராகவும் நடிக்க, முத்தையாவின் எழுத்து, இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் கொடிவீரன். இதில் மஹிமா நம்பியார், பசுபதி, இந்தர்குமார், பூர்ணா, சனுஷா, பாலசரவணன், விதார்த், விக்ரம் சுகுமாரன், பேராசிரியர் ஞானசம்பந்தம்,சக்தி சரவணன ;ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-எஸ்.ஆர்.கதிர், இசை-என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டர்-வெங்கட்ராஜன், கலை-சேகர், நடனம்-ராஜுசுந்தரம், தினேஷ், சண்டை-சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகி-அசோக்குமார், பிஆர்ஒ-நிகில். சிவகங்கையில் சாமியாக மதிக்கப்படும் சசிகுமார் தன் தங்கை சனுஷா மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். தன் தங்கை பூர்ணா மச்சான் இந்தர்குமாருக்காக பல கொலைகளை செய்து விட்டு தண்டனை அனுபவித்து விட்டு சிறையிலிருச்
அண்ணாதுரை விமர்சனம் 

அண்ணாதுரை விமர்சனம் 

Cine News, Cinema, Vimarsanam
அண்ணாதுரை விமர்சனம் ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் விஜய் ஆண்டனி ஃபிலிம் காhப்பரேஷன் சார்பில் ராதிகா சரத்குமார், ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்திருக்கும் படம் அண்ணாதுரை. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்திருக்கும் படத்தை இயக்கியிருக்கிறார் ஜி.சீனிவாசன். இதில் டயானா சம்பிகா, மஹிமா, ஜீவல்மேரி, ராதாரவி, காளிவெங்கட், பத்திரிகையாளர் செந்தில்குமரன், நளினிகாந்த், ரிந்துரவி, உதய்ராஜ்குமார், சேரன்ராஜ், டேவிட், ராஜாராம், ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-தில்ராஜ், இசை, எடிட்டிங்-விஜய்ஆண்டனி, கலை-ஆனந்த் மணி, சண்டை-ராஜசேகர், நடனம்-கல்யாண், உடை-கவிதா, கே.சாரங்கன், பாடல்கள்-அருண்பாரதி, மக்கள்தொடர்பு-சுரேஷ்சந்திரா. காதலி இறந்த துக்கத்தில் குடிகாரராக திரியும் அண்ணாதுரை(விஜய் ஆண்டனி), பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் தம்பிதுரை (விஜய் ஆண்டனி) இரட்டையர்கள். இருவருக்கும் தி