Vimarsanam

என் பெயர் சூர்யா… என் வீடு இந்தியா திரை விமர்சனம்

என் பெயர் சூர்யா… என் வீடு இந்தியா திரை விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா திரை விமர்சனம் ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி தயாரித்து சக்தி பிலிம் பேக்டரி வெளியீட்டில் வெளிவந்திருக்கும் படம் என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா. இதில் அல்லு அர்ஜுன், அனு இமானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, பொம்மன் இரானி, சாருஹாசன், சாய்குமார், பிரதீப் ராவத், பொசானி கிருஷ்ண முரளி, ரவி காலே, ராவ் ரமேஷ், ஹரீஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர், அனூப் சிங் ரத்தோட், சத்ய கிருஷ்ணன், விக்ரம் லகடபாடி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி.வம்சி. தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-ராஜீவ் ரவி, இசை-விஷால்-சேகர், படதொகுப்பு-கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ், நடனம்-வைபவி மெர்ச்சன்ட், சண்டை கோச்சா, ரவிவர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்ஷமன், பாடல்கள்-பா.விஜய், வசனம்-விஜய் பாலாஜி, நிழற்படம்-ஜீவன் ரெட்டி, இணை தயாரிப்பு-பி.வாசு
காத்திருப்போர் பட்டியல் திரை விமர்சனம்

காத்திருப்போர் பட்டியல் திரை விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
காத்திருப்போர் பட்டியல் திரை விமர்சனம் லேடி டீரிம் சினிமாஸ் சார்பில் பைஜா டாம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் காத்திருப்போர் பட்டியல். இதில் சச்சின் மணி, நந்திதா ஸ்வேதா, அருள்தாஸ், சித்;ரா லட்சுமணன்,மனோபாலா, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன், அப்புக்குட்டி, சென்ராயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் நடித்திருக்கும் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பாலையா டி.ராஜசேகர். தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-எம்.சுகுமார், இசை-ஷான் ரோல்டன், பாடல்கள்-யுகபாரதி, அருண்ராஜா காமராஜ்,ஜிகேபி, கலை இயக்குனர்-லால்குடி என்.இளையராஜா, எடிட்டிங்-ரூபன், நடனம்-ஷோபி, நோபல், சண்டை-எம்.கணேஷ், ஸ்டில்ஸ்-ராஜ், பிஆர்-நிகில். ரயில்வே காவல்துறையின் உயர் அதிகாரியான அருள்தாஸ் தினமும் ரயிலில் பயணம் செய்பவர்களை கண்காணித்து தவறு செய்பவர்களை கைது செய்து ரயில்வே கோர்ட்டில் ஆஜர் செய்து அபாரதம் செலுத்திய ப
மெர்குரி சினிமா விமர்சனம்

மெர்குரி சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
மெர்குரி சினிமா விமர்சனம் பென் ஸ்டூடியோஸ்-ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்; சார்பில் கார்த்திகேயன் சந்தானம்-ஜெயந்திலால் காடா தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் மெர்குரி. இதில் பிரபுதேவா,இந்துஜா, சனந்த், தீபக் பரமேஷ், ஷஷான்க் புருஷோத்தமன் மற்றும் அனிஷ் பத்மன் சிறப்பு தோற்றத்தில் ரம்யா நப்பீசன்ஆகியோர் நடித்துள்ள படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-திருநாவுக்கரசு, இசை- சந்தோஷ்; நாராயணன், படத்தொகுப்பு-விவேக் ஹர்ஷன், ஒலி வடிவமைப்பு-குணால் ராஜன், கலை-சதீஷ்குமார், சண்டை-அன்பு அறிவு, ஆடை-பிரவீன் ராஜா, மக்கள்தொடர்பு-நிகில். சனந்த், தீபக், ஷஷான்க், அனிஷ் மற்றும் இந்துஜா ஆகிய ஐந்து பேரும் கேட்கும் மற்றும் பேசும் திறன் இழந்த நண்பர்கள் ஹோப் பள்ளியின் அலுமினி விழாவிற்கு வந்து கலந்து கொள்கிறார்கள். பின்னர் இந்துஜாவின் பிறந்தநாளையும் அத்துடன் இந்துஜா-சனந்த்
யாழ் சினிமா விமர்சனம்

யாழ் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
யாழ் சினிமா விமர்சனம் மிஷ்டிக் பிலிம்ஸ் சார்பில் யாழ் படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை,வசனம் எழுதி எம்.எஸ் ஆனந்த் இயக்கியுள்ளார். வினோத் கிஷன்,டேனியல் பாலாஜி, சசிகுமார், சுப்பிரமணி, நீலிமாராணி, லீமா பாபு, மிஷா கோஷல், பேபி ரக்ஷனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாழ்". தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-ஏ.கருப்பையா, எம்.நஷீர், இசை-எஸ்.என். அருணகிரி, பாடல்கள்-மணி அமுதன், யாழ் பாரதி, பாலகுமாரன், படத்தொகுப்பு-எல்விகே தாஸ், மக்கள் தொடர்பு-வெங்கட். இலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும் போது கன்னி வெடிகளுக்கிடையே இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவவங்களின் மூன்று கதைகளின் கோர்வை தான்; யாழ் படத்தின் கதை. முதலில் அப்பாவி அபலைப்; பெண்ணான நீலிமா ராணி கைக்குழந்தையுடன் இருக்கையில் சிங்கள ராணுவ வீரர் டேனியல்பாலாஜியின் விசாரணைப் பார்வையில் சிக்குகிறார். விடுதலைப் புலி தமிழ்செல்வி என்று நினைத
மெர்லின் சினிமா விமர்சனம்

மெர்லின் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
மெர்லின் சினிமா விமர்சனம் ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிப்பில் வ.கீரா இயக்கியிருக்கும் படம் மெர்லின். இதில் விஷ்ணுப்பிரியன், அஸ்வினி, சிறப்பு தோற்றத்தில் அட்டக்கத்தி தினேஷ், தங்கர்பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ஆடுகளம் முருகதாஸ், லொள்ளு சபா ஜீவா, சிங்கம் புலி, ரிசா, நான் மகான் அல்ல ராமச்சந்திரன், கயல் தேவராஜ், ஆதவன், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீர சந்தானம், வைசாலி, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மெர்லின். தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-முத்துக்குமரன், படத்தொகுப்பு-சாமுவேல், கலை-ந.கருப்பையா, இசை-கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள்-யுகபாரதி, சாவி, கு.கார்த்திக், வ.கீரா, பாடகர்கள்-மரணகானா விஜி, சைந்தவி, பிரியங்கா, கணேஷ் ராகவேந்திரா, குரு, முருகதாஸ், நடனம்-சங்கர், சண்டை-ஃபயர் கார்த்தி, இணை தயாரிப்பு-ஜெ.பாலாஜி, மக்கள் தொ
கூட்டாளி சினிமா விமர்சனம்

கூட்டாளி சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
கூட்டாளி சினிமா விமர்சனம் எஸ்.பி.பிக்சல்ஸ் சார்பில் பி.பெருமாள்சாமி, எஸ்.சுரேஷ்பாபு தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.கே.மதி. இதில் சதீஷ், க்ரிஷா குரூப், கல்யாண் மாஸ்டர், அருள்தாஸ், யு.பி.மகேஷ்வரன், அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ், நந்தகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சுரேஷ் நடராஜன், இசை-பிரிட்டோ மைக்கேல், கலை-வி.சிவகுமார், பாடல்கள்-விவேகா, ஏகாதேசி, குறிஞ்சி பிரபா, எடிட்டிங்-பிரசாந்த் தமிழ்மணி, தயாரிப்பு நிர்வாகி-ஆர்.கிருஷ்ணபாண்டியன், பிஆர்ஒ-நிகில் முருகன். வாகனங்களை கடனில் வாங்கி பாக்கி செலுத்தாத கஸ்டமர்களின் வண்டியை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருவது தான் சதீஷ் மற்றும் மூன்று நண்பர்களின் வேலை. முதலாளி சேட் சொன்ன வேலைகளை கச்சிதமாக முடித்து கொடுத்து நல்ல பெயருடன் வலம் வருகிறார்கள். இதே போல் அரசியல்வாதியின்; காரை தூக்கி வர நான்கு பேரையும் தீர்த்துக
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சினிமா விமர்சனம்

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சினிமா விமர்சனம் ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் எஸ் துரை முருகன் , மற்றும் பி. நாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளது. நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஸெளரப் ஜெயின், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் ஆகியோரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ஓம் நமோ வெங்கடேசாய படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்ற பெயரில் கே.ராகவேந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-கோபால் ரெட்டி, இசை-கீரவாணி, தமிழ் வசனம்-டி.எஸ்.பாலகன், பாடகர்-எஸ்.பி.பி.சரண், மக்கள் தொடர்பு-நிகில் முருகன். திருப்பதி வெங்கடேச பெருமாளின் தீவிர பக்தரான ராமா தன் பாடல்களாலும், செயல்களாலும் எப்படி பெருமாளை ஆட்கொண்டார்? என்பதும், இவரின் தீவர பக்தியை கண்டு பரவசமடைந்த பெருமாள் ராமா ம
6 அத்தியாயம் சினிமா விமர்சனம்

6 அத்தியாயம் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
6 அத்தியாயம் சினிமா விமர்சனம் ஆசி மீடியா ஹட் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரிப்பில் கேபிள் பி.சங்கர், சங்கர் தியாகராஜன்,அஜயன் பாலா, சுரேஷ் இஏவி , லோகேஷ் ராஜேந்திரன், ஸ்ரீதர் வெங்கடேசன் என்ற ஆறு இயக்குனர்கள் இயக்கிய ஆறு குறும்படங்களின் தொகுப்பு இந்த 6 அத்தியாயம் படம். முதல் குறும் படத்தின் பெயர் சூப்பர் ஹீரோ. தன்னிடம் அபூர்வ சக்தி இருக்கிறது என்று சொல்லும் ஹீரோவை மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர் அவரது பெற்றோர். டாக்டரிடம் தன்னுடைய சூப்பர் பவரை காட்டி நம்ப வைக்க முயற்சி செய்கிறார். இதில் வெற்றி பெற்றாரா ஹீரோ என்பதே முதல் கதை. இதில் தமன் குமார், எஸ்.எஸ்.ஸ்டான்லி நடித்துள்ளனர். சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவும், பி.சி.சாமின் இசையும், விஜய் சங்கரின் படத்தொகுப்பும் படத்திற்கு வலு சேர்க்கவில்லை. இப்படத்தை எழுதி இயக்கியருக்கிறார் கேபிள்.பி.சங்கர். அபூர்வ சக்தியுடைய மனிதனாக காட்டும் சம்
கேணி சினிமா விமர்சனம்

கேணி சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
கேணி சினிமா விமர்சனம் ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் வழங்க சஜீவ் பீ.கே - ஆன் சஜீவ் தயாரிப்பில் உருவான கேணி படத்தை கதை,திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.ஏ.நிஷாத். இப்படம் பார்த்திபன், ஜெயப்பிரதா, பார்வதி நம்பியார், அனு ஹாசன், நாசர், ரேவதி, ரேகா, ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், சாம், பிளாக் பாண்டி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-நௌஷாத் ஷெரிப், இசை-எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை-சாம் சி.எஸ், படத்தொகுப்பு-ராஜாமுகமது, வசனம்-தாஸ் ராம்பாலா, பாடல்கள் பழனிபாரதி, நடனம்- தினேஷ், பிஆர்ஒ-ஆர்.குமரேசன். கேரளாவில் வசிக்கும் ஜெயப்பிரதாவின் கணவர் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அதே சமயம் பார்வதி நம்பயாரின் கணவரும் இதே பாணியில் சிறையில் தள்ளப்படுகிறார். கணவரை மீட்க பகடைக்காயாக
நாகேஷ் திரையரங்கம் சினிமா விமர்சனம்

நாகேஷ் திரையரங்கம் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
நாகேஷ் திரையரங்கம் சினிமா விமர்சனம் ட்ரான்ஸ் இண்டியா மீடியா சார்பில் திரு.ராஜேந்திர எம்.ராஜன் தயாரிப்பில் நாகேஷ் திரையரங்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இசாக். ஆரி, ஆஷ்னா சவேரி, எம்ஜிஆர் லதா, காளிவெங்கட், மாசூம் சங்கர், சித்தாரா, அபிலாஷ், அதுல்யா ரவி, அனில் முரளி, மனோபாலா, சித்ரா லட்சுமணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-நௌஷத், இசை - ஸ்ரீ, படத்தொகுப்பு-தேவராஜ், கலை-இராமலிங்கம், பாடல்கள்-தாமரை, உமாதேவி, முருகன் மந்திரம், வேல்முருகன், ஜெகன் சேட், சண்டைப்பயிற்சி-ஸ்டன்னர் ஷாம், நடனம்-ராபர்ட், பாம்பே பாஸ்கர், உடை-முகமது சுபீர், ஆடை வடிவமைப்பு-சோபியா சௌரிராஜன்,தினேஷ்எஃப்டி, பிஆர்ஒ- வின்சன் சி.எம். மூத்த மகன் ஆரி வீட்டு புரோக்கர் தொழில் செய்வதால் போதிய வருமானம் இல்லாமல் இருக்க, வாய் பேச முடியாத மகள் அதுல்யா ரவி, இரண்டாவது மகன் வரு