Vimarsanam

6 அத்தியாயம் சினிமா விமர்சனம்

6 அத்தியாயம் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
6 அத்தியாயம் சினிமா விமர்சனம் ஆசி மீடியா ஹட் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரிப்பில் கேபிள் பி.சங்கர், சங்கர் தியாகராஜன்,அஜயன் பாலா, சுரேஷ் இஏவி , லோகேஷ் ராஜேந்திரன், ஸ்ரீதர் வெங்கடேசன் என்ற ஆறு இயக்குனர்கள் இயக்கிய ஆறு குறும்படங்களின் தொகுப்பு இந்த 6 அத்தியாயம் படம். முதல் குறும் படத்தின் பெயர் சூப்பர் ஹீரோ. தன்னிடம் அபூர்வ சக்தி இருக்கிறது என்று சொல்லும் ஹீரோவை மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர் அவரது பெற்றோர். டாக்டரிடம் தன்னுடைய சூப்பர் பவரை காட்டி நம்ப வைக்க முயற்சி செய்கிறார். இதில் வெற்றி பெற்றாரா ஹீரோ என்பதே முதல் கதை. இதில் தமன் குமார், எஸ்.எஸ்.ஸ்டான்லி நடித்துள்ளனர். சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவும், பி.சி.சாமின் இசையும், விஜய் சங்கரின் படத்தொகுப்பும் படத்திற்கு வலு சேர்க்கவில்லை. இப்படத்தை எழுதி இயக்கியருக்கிறார் கேபிள்.பி.சங்கர். அபூர்வ சக்தியுடைய மனிதனாக காட்டும் சம்
கேணி சினிமா விமர்சனம்

கேணி சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
கேணி சினிமா விமர்சனம் ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் வழங்க சஜீவ் பீ.கே - ஆன் சஜீவ் தயாரிப்பில் உருவான கேணி படத்தை கதை,திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.ஏ.நிஷாத். இப்படம் பார்த்திபன், ஜெயப்பிரதா, பார்வதி நம்பியார், அனு ஹாசன், நாசர், ரேவதி, ரேகா, ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், சாம், பிளாக் பாண்டி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-நௌஷாத் ஷெரிப், இசை-எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை-சாம் சி.எஸ், படத்தொகுப்பு-ராஜாமுகமது, வசனம்-தாஸ் ராம்பாலா, பாடல்கள் பழனிபாரதி, நடனம்- தினேஷ், பிஆர்ஒ-ஆர்.குமரேசன். கேரளாவில் வசிக்கும் ஜெயப்பிரதாவின் கணவர் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அதே சமயம் பார்வதி நம்பயாரின் கணவரும் இதே பாணியில் சிறையில் தள்ளப்படுகிறார். கணவரை மீட்க பகடைக்காயாக
நாகேஷ் திரையரங்கம் சினிமா விமர்சனம்

நாகேஷ் திரையரங்கம் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
நாகேஷ் திரையரங்கம் சினிமா விமர்சனம் ட்ரான்ஸ் இண்டியா மீடியா சார்பில் திரு.ராஜேந்திர எம்.ராஜன் தயாரிப்பில் நாகேஷ் திரையரங்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இசாக். ஆரி, ஆஷ்னா சவேரி, எம்ஜிஆர் லதா, காளிவெங்கட், மாசூம் சங்கர், சித்தாரா, அபிலாஷ், அதுல்யா ரவி, அனில் முரளி, மனோபாலா, சித்ரா லட்சுமணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-நௌஷத், இசை - ஸ்ரீ, படத்தொகுப்பு-தேவராஜ், கலை-இராமலிங்கம், பாடல்கள்-தாமரை, உமாதேவி, முருகன் மந்திரம், வேல்முருகன், ஜெகன் சேட், சண்டைப்பயிற்சி-ஸ்டன்னர் ஷாம், நடனம்-ராபர்ட், பாம்பே பாஸ்கர், உடை-முகமது சுபீர், ஆடை வடிவமைப்பு-சோபியா சௌரிராஜன்,தினேஷ்எஃப்டி, பிஆர்ஒ- வின்சன் சி.எம். மூத்த மகன் ஆரி வீட்டு புரோக்கர் தொழில் செய்வதால் போதிய வருமானம் இல்லாமல் இருக்க, வாய் பேச முடியாத மகள் அதுல்யா ரவி, இரண்டாவது மகன் வரு
நாச்சியார் சினிமா விமர்சனம்

நாச்சியார் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
நாச்சியார் சினிமா விமர்சனம் பி ஸ்டியோஸ், இயான் ஸ்டியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் நாச்சியார் படத்தை மதுமதி பிலிம்ஸ் டாக்டர்.பி.காளிதாஸ் வெளியிட எழுதி இயக்கியிருக்கிறார் பாலா. இதில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா, தமிழ் குமரன், ராக்லைன் வெங்கடேஷ், மற்றம் பலர் படத்தில் இடம் பெற்றுள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு-ஈஸ்வர், எடிட்டிங்-சதீஷ் சூர்யா, கலை-சி.எஸ்.பாலசந்தர், ஸ்டன்ட்ஸ்-சுப்ரீம் சுந்தர், பாடல்கள்-தமிழச்சி தங்கபாண்டியன், பிஆர்ஒ-நிகில். திருமண கேட்டரிங்கில் எடுபிடி வேலை செய்யும் காத்தவராயன் என்கிற காத்து (ஜி.வி.பிரகாஷ்குமார்) மைனர் பையன், வீட்டு வேலை செய்யும் அரசி (இவானா) மைனர் பெண்ணும் காதலிக்கின்றனர். அதன் பின் அரசி கருத்தரிக்க போலீசார் மைனர் பையனான காத்துவை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும் ந
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’

கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’

Cinema, Vimarsanam
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’ நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் P.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார். பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன். இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி நடனம் அமைக்கின்றனர். இப்படம் குறித்து பேசிய இயக்குநர் “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்
சொல்லிவிடவா சினிமா விமர்சனம்

சொல்லிவிடவா சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
சொல்லிவிடவா சினிமா விமர்சனம் ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நிவேதிதா அர்ஜுன் தயாரிக்க சொல்லிவிடவா படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அர்ஜுன். சந்தன்குமார், ஐஸ்வர்யா அர்ஜுன், கே.விஸ்வநாத், சுகாசினி மணிரத்னம், பிரகாஷ்ராஜ், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, மனோபாலா, சிறப்பு தோற்றத்தில் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-எச்.சி.வேணுகோபால், இசை-ஜாசி கிப்ட், எடிட்டிங்-கேகே, பாடல்கள்-மதன்கார்க்கி,விவேகா,பா.விஜய், நடனம்-சின்னிபிரகாஷ், கணேஷ் ஆச்சார்யா, பூனம், பிரியங்கா, சண்டை-கிக்காஸ் காளி, மக்கள் தொடர்பு-நிகில். பெற்றோரை இழந்த ஐஸ்வர்யா அர்ஜுன் தாதாவின் அரவணைப்பில் வளர்கிறார். தனியார் சேனலில் வேலை செய்யும் ஜுஸ்வர்யாவை தன் மருமகளாக்கி கொள்ள நினைக்கிறார் பணக்கார குடும்ப நண்பரான சுகாசினி மணிரத்னம். இதில் உடன்பாடு இல்லை என்றாலும்
சவரக்கத்தி சினிமா விமர்சனம்

சவரக்கத்தி சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
சவரக்கத்தி சினிமா விமர்சனம் லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் தயாரித்து கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் சவரக்கத்தி படத்தை திரைக்கதை எழுதி தயாரித்திருக்கிறார் மிஷ்கின். ராம், பூர்ணா, மிஷ்கின், அஸ்வத், மோகன், ஆதேஷ், கார்த்திக்ஜெமினி, ருத்ரூ, கீதா ஆனந்த், சங்கீதா பாலன், ஹாரிஸ் ஆகியோர் நடித்து இயக்கியிருக்கிறார் ஜி.ஆர்.ஆதித்யா. தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-அரோல் கொரேலி, ஒளிப்பதிவு-வி.ஏ.கார்த்திக், பாடல்கள்-தமிழச்சி தங்கபாண்டியன், எடிட்டிங்-எஸ்.ஜூலியன், கலை-சதீஷ், சண்டை-தினேஷ்குமார், ஸ்டில்ஸ்-ஹரி சங்கர், ஒப்பனை-பாலாஜி, தயாரிப்பு நிர்வாகி-ஆர்.எஸ்.வெங்கட், தயாரிப்புமேற்பார்வை-ஏ.ஜோல் பேனேட், பிஆர்ஒ-ஜான்சன். முடித்திருத்தும் தொழிலை செய்யும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ராமிற்கு காது கேட்காத நிறைமாத கர்ப்பிணி மனைவி பூர்ணா. தன் தம்பியின் காதல் திருமணத்திற்கு பூர்ணா, ராமை வற்புறுத்தி அழைத்துச் செல
கலகலப்பு-2 சினிமா விமர்சனம்

கலகலப்பு-2 சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
கலகலப்பு-2 சினிமா விமர்சனம் அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரித்திருக்கும் கலகலப்பு-2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் ஜீவா, ஜெய், மிர்சி சிவா, கேத்ரின் தெரிசா, நிக்கி கல்ராணி, ராதாரவி, விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர்,முனீஷ்காந்த், சதீஷ்,மனோபாலா, சிங்கமுத்து, சிங்கம் புலி, வையாபுரி, சந்தானபாரதி, அனுமோகன், காஜல் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-திரைக்கதை-வேங்கட்ராகவன், ஒளிப்பதிவாளர்-யு.கே. செந்தில்குமார், வசனம்-பத்ரி, இசை-ஹிப்ஹாப் தமிழா, பாடல்-மோகன்ராஜ், படத்தொகுப்பு-ஸ்ரீகாந்த், கலை பொன்ராஜ், சண்டை-திணேஷ், நடனம்-ஷோபி, பிருந்தா, ஒப்பனை-செல்லத்துரை, ஆடை-ராஜேந்திரன், பாலு, ஸ்டில்ஸ்-வி.ராஜன், தயாரிப்பு மேற்பார்வை-பால கோபி, நிர்வாக தயாரிப்பு-ஏ.அன்பு ராஜா, மக்கள் தொடர்பு-ரியாஸ் அஹமது. அமைச்சர் மதுசூதன ராவின் வீட்டில் வருமான வரி சோத
படை வீரன் சினிமா விமர்சனம்

படை வீரன் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
படை வீரன் சினிமா விமர்சனம் இவோக் சார்பில் ஏ.மதிவாணன் தயாரித்திருக்கும் படைவீரன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனா. விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, கவிதாபாரதி, மனோஜ்குமார், நிதிஷ்வீரா, கலையரசன், சதீஷ், கன்யா பாரதி, நிஷா, சிந்து. திண்டுக்கல் அலேக்ஸ், சுரேஷ் ஈகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது. தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு-ராஜவேல் மோகன், எடிட்டிங்- புவன் ஸ்ரீனிவாசன், கலை-சதீஷ்குமார், பாடல்கள்-தனா, ப்ரியன், மோகன்ராஜன், நடனம்-விஜிசதீஷ், ஒலிப்பதிவு-ஏ.சிவகுமார்-ஏ.எம்.ரஹமத்துல்லா, ஸ்டில்ஸ்-ஏ.ராஜா, ஸ்டன்ட்- தில் தளபதி, தயாரிப்பு நிர்வாகி- நாகராஜன், இணை தயாரிப்பு-அசோக் குணகுன்று, நிர்வாக இயக்குனர்-விஜய் பாலாஜி, பிஆர்ஒ-நிகில். தேனியில் உள்ள கிராமத்தில் இரண்டு சாதியினரின் மோதல்களால் கலவரம் வெடிக்கிறது. இந்த சம்பவத்தால் பதட்டம் நிலவ போலீஸ் அதிகாரிகள் தலையி
மதுரவீரன் சினிமா விமர்சனம்

மதுரவீரன் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
மதுரவீரன் சினிமா விமர்சனம் வீ ஸ்டூடியோஸ் சார்பில் விஜி சுப்ரமணியம் தயாரித்து பி.pஜி.முத்தையா இயக்கியிருக்கும் படம் மதுரவீரன். சண்முகபாண்டியன், சமுத்திரகனி, மீனாட்சி, வேல ராமமூர்த்தி, மைம்கோபி, மாரிமுத்து, பி.எல்.தேனப்பன், பால சரவணன், நான் கடவுள், ராஜேந்திரன், பனானா பவுன்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு- இயக்குனர் பி.ஜி.முத்தையா, இசை-சந்தோஷ் தயாநிதி, வசனம்-கே.சிவா-பி.ஜி.முத்தையா, பாடல்கள்--யுகபாரதி, எடிட்டிங்-கே.எல்.பிரவீன், நடனம்-சுரேஷ், கலை-விதேஷ், சண்டை-ஸ்டன்னர் ஷியாம், உடை-கே.செல்வம், ஒலி-அருண் சீனு, மக்கள் தொடர்பு-ஜான்சன். துரை (சண்முகபாண்டியன்)வெளிநாட்டிலிருந்து திருமணத்திற்கு பெண் பார்க்க தாயுடன் மதுரையில் தன் சொந்த ஊருக்கு வருகிறார்.தன் தந்தை இறப்புக்கு காரணமானவர்களை கண்டு பிடிப்பதே இதற்கு உண்மையாக காரணம். அங்கே தன் தந்தை ரத்னவேலு (சமுத்திரக