Vimarsanam

ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர்

ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர்

Cine News, Cinema, Vimarsanam
யார் இவன் விமர்சனம் வைக்கிங் மீடியா ஆண்ட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரெய்னா ஜோஷி தயாரிக்க, பிரபல இயக்குனர் பிரகாஷ்ராவின் பேரனும், தெலுங்கு இயக்குனரும், தமிழில் புதுமுக இயக்குனராக களமிறங்கியிருக்கும் டி.சத்யா எழுதி இயக்கும் படம் யார் இவன். இந்தப் படத்தில் சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் மேலும் பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ், வெண்ணிலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – பினேந்திரா மேனன், இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – நா.முத்துக்குமார்,சண்டை பயிற்சி – கனல் கண்ணன், படத் தொகுப்பு – பிரவின் புடி, விளம்பர டிஸைன்ஸ் – வெங்கட், நிர்வாகத் தயாரிப்பு – சிவபிரசாத் குடிமிட்லா,பி.ஆர்.ஓ. – நிகில். கபடி வீரரான சச்சினை காதலிக்கிறார் கோடீஸ்வர பெண் இஷா குப்தா. இந்த காதலை விரும்பா
துப்பறிவாளன் விமர்சனம்

துப்பறிவாளன் விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
துப்பறிவாளன் விமர்சனம் விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிப்பில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் வழங்கும் துப்பறிவாளன் படத்தை கதை, திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் மிஷ்கின். இதில் விஷால், பிரசன்னா, பாக்யராஜ், சிம்ரன், வினய், ஆன்ட்ரியா, அனு இமானுவேல், ஜான்விஜய், தலைவாசல் விஜய், ஷாஜி, அபிஷேக், சித்தாந்த், தீரஜ் ரத்னம், ரவி மரியா, வின்சன்ட் அசோகன், அஜய் ரத்னம், ஜெபிரகாஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-அரோல் கரோலி, ஒளிப்பதிவு-கார்த்திக் வி.ஐ.,பாடல் வரிகள்-மிஷ்கின், எடிட்டிங்-அருண்குமார் என், துணை இயக்குனர்-திவ்யநாதன்.எஸ்.,ஆர்ட்-அமரன், சண்டை-தினேஷ் காசி,உடை-கவிதா, ஒப்பனை-பாராஜி, ஸ்டில்ஸ்-ஷரிஷங்கர், தயாரிப்பு நிர்வாகி-ஜோல் பென்னட் மற்றும் முருகராஜ்.எம்.எஸ். பிஆர்ஒ-ஜான்சன். துப்பறிவாளரான கணியன் பூங்குன்றன்(விஷால்) மற்றும் அவரது நண்பர் மனோ(பிரசன்னா)
மகளிர் மட்டும் விமர்சனம்

மகளிர் மட்டும் விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
மகளிர் மட்டும் விமர்சனம் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் மகளிர் மட்டும் படத்தை எழுதி இயக்கியவர் குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா. இதில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா, நாசர், மாதவன், லிவிங்ஸ்டன், பவேல், கோகுல் ஆகியோர் நடித்திருக்கின்றனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-ஜிம்ரான், ஒளிப்பதிவு-மணிகண்டன்.எஸ், பாடலாசிரியர்கள்-தாமரை, விவேக், உமாதேவி மற்றும் பிரம்மா, எடிட்டர்-சி.எஸ்.பிரேம், சண்டை-ஸ்டன்னர் ஷாம், உடை-பூர்ணிமா, ஒலி-ஆண்டனி பி.ஜெயரூபன், நடனம்-பிருந்தா, மேக்அப்-பட்டனம் ரஷித், ஸ்டில்ஸ்-மினிக்ஷா, டிசைன்-24எம்எம், தயாரிப்பு நிர்வாகி-ஆர்.செல்லதுரை, முதன்மை தயாரிப்பாளர்-க்ராக்ஸ் டெர்ரி, இணை தயாரிப்பு-கிரிஸ்டி சிலுவப்பன் மற்றும் ராஜசேகர்,கற்பூரசுந்தரபாண்டியன், பிஆர்ஒ-ஜான்சன். தன்னம்பிக்கை, தைரியம் நிறைந்த பெண் பிரபாவதி (ஜோதிகா) வீட்டில் அடைபட்ட
‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

Cinema, Vimarsanam
'ஆறாம் வேற்றுமை' விமர்சனம் செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் ஆறாம் வேற்றுமை என்ற வித்தியாசமான படத்தை எழுதி இயக்கி இருப்பவர் ஹரிகிருஷ்ணா. புதுமுகங்கள் அஜய் கதாநாயகனாகவும், கதாநாயகியாக கோபிகா மற்றும் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை - கணேஷ் ராகவேந்திரா,ஒளிப்பதிவு-அறிவழகன்,நடனம்-பாபி ஆண்டனி. பாடல்கள் : 1. தரையில - யுகபாரதி ( பாடியவர் – ரஞ்சித் ) 2. எட்டனா பொட்டழகி - மோகன் ராஜன் ( பாடியவர் – மாளவிகா ) 3. வானமாய் - மோகன் ராஜன் ( பாடியவர் – பரணிதரன் ) 4. அநியாயம் - வி.பத்மாவதி ( பாடியவர் – சத்யன் ) தயாரிப்பு   -   சக்திவேல் பிஆர்ஓ - மௌனம்ரவி. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம் ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப்
நெருப்புடா விமர்சனம்

நெருப்புடா விமர்சனம்

Cinema, Vimarsanam
நெருப்புடா விமர்சனம் பர்ஸ்ட் ஆர்டிஸ்ட், சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக விக்ரம் பிரபு, இசக்கி துரை, ஆர்.கே.அஜய்குமார் தயாரிப்பில் இயக்குனர் அசோக்குமார் கதை, திரைக்கதை எழுதி வெளிவந்திருக்கும் படம் நெருப்புடா. நாயகன் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராகவும், நாயகி நிக்கி கல்ராணி மருத்துவராகவும் இவர்களுடன் பொன்வண்ணன், நான் கடவுள் ராஜேந்திரன், வருண், ராஜ்குமார், அசோக் வின்சென்ட், தினேஷ், ராஜசிம்ஹன், நாகிநீடு, ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஸ்ரீரஞ்சனி, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பு - தியாகு, கலை இயக்குனர் -பிரபாகரன், பாடல்கள்-ரோகேஷ், யுகபாரதி, மதன்கார்க்கி, நடனம்-பிருந்தா மற்றும் தஸ்தா, சண்டை- சூப்பர் சுப்பராயன் மற்றும் திலீப் சுப்பராயன், உடை வடிவமைப்பு-அம்ரிதா ராம், உடை-ரெங்கசாமி, தயாரிப்பு நிர்வ
கதாநாயகன்  ஒரு பேமிலி எண்டர்டெய்னர்

கதாநாயகன் ஒரு பேமிலி எண்டர்டெய்னர்

Cine News, Cinema, Vimarsanam
கதாநாயகன் ஒரு பேமிலி எண்டர்டெய்னர் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால் தயாரித்திருக்கும் படம் கதாநாயகன். விஷ்ணுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை ஷான் ரோல்டன். ஒளிப்பதிவு லெக்ஷ்மன். இயக்கம் முருகானந்தம். தயாரிப்பு பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ. வட்டாச்சியர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஷ்ணு விஷால் (தம்பி துரை) அதே அலுவலத்தில் பணி புரியும் சூரியும்(அண்ணாதுரை) பால்ய நண்பர்கள். விஷ்ணுவிற்கு நல்ல அரசாங்க வேலை, சம்பளம், அப்பா, அம்மா, அக்கா என்ற குடும்ப பாசம் இருந்தாலும் தப்பை தட்டிக் கேட்கும் துணிவு, பயந்த சுபாவம் ஆகியவை மைனஸ் பாயிண்டாக இருக்கிறது. பக்கத்து வீட்டில் வசிக்கும் கேதரின்தெரசாவின் (கண்மணி) மீது காதல் மலர்கிறது. கேதரின் தெரசாவும் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி
அழகிய வித்தியாசமான காதல் கவிதை காதல் கசக்குதய்யா

அழகிய வித்தியாசமான காதல் கவிதை காதல் கசக்குதய்யா

Cinema, Vimarsanam
அழகிய வித்தியாசமான காதல் கவிதை காதல் கசக்குதய்யா எட்ஸ்ட்டரா எண்டர்டயின்மென்ட் வி.மதியழகன், ரம்யா தயாரித்து வழங்க, அறிமுக இயக்குனர் துவாரக் ராஜா கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் துருவா - வெண்பா ஜோடியாகவும், சார்லி, மறைந்த நடிகை கல்பனா , லிங்கா , ஜெயகணேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் காதல் கசக்குதய்யா. தொழில்நுட்பகலைஞர்கள்:- இசை-தரண்குமார், ஒளிப்பதிவு-பாலாஜி சுப்ரமணியம், எடிட்டிங்-முனிஸ், ஆர்ட்-ரமேஷ் VRK பாடலாசிரியர்-துவாரக் ராஜா, தயாரிப்பு மேற்பார்வை-சுரேஷ் கண்டியர், பிஆர்ஓ-வின்சன்CM. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வெண்பா படித்து நல்ல வேலையில் இருக்கும் 25 வயது துருவாவை ஒரு தலையாக காதலிக்கிறார். செயின் ஸ்மோக்கரான துருவா மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கும் தன் அம்மாவை பார்த்துக்கொண்டு வேலைக்கும் சென்று வருகிறார். வெண்பா துருவாவை பின் தொடர்ந்து வந்து ரீசார்ஜ்; க