Vimarsanam

நேர்கொண்ட பார்வை சினிமா விமர்சனம்

நேர்கொண்ட பார்வை சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
நேர்கொண்ட பார்வை சினிமா விமர்சனம் ரேட்டிங் ஜீ ஸ்டியோஸ் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வெளிவந்திருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இதில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜீன் சிதம்பரம், அஷ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. தொழில் நுட்ப கலைஞர்;கள்:-இசை-யுவன் சங்கர் ராஜா, ஓளிப்பதிவு-நீரவ் ஷா, படத்தொகுப்பு- கோகுல் சந்திரன், கலை-கே.கதிர், சண்டை-திலீப் சுப்பராயன், பாடல்கள்-பா.விஜய், நாகார்ஜுன், உமாதேவி, யூநோஹ{, நடனம்-கல்யாண், பிருந்தா, தயாரிப்பு ஒருங்கிணைப்பு-எஸ்.பி.சொக்கலிங்கம், நிர்வாக தயாரிப்பு-ஜெயராஜ் பிச்சைய்யா, மக்கள் தொடர்பு-சுரேஷ் சந்திரா. வெவ்வேறு துறையில் வேலை செய்யும் ஷ்ரத
ஆடை  சினிமா விமர்சனம்

ஆடை  சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
ஆடை  சினிமா விமர்சனம் ரேட்டிங் வி ஸ்டியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் ரத்னகுமார். அமலாபால் நடித்திருக்கும் இந்தப் படத்தில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா, ரோஹித் நந்தகுமார், கிஷோர் தேவ், டி.எம்.கார்த்திக் ஸ்ரீரஞ்சனி, பிஜிலி ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு -விஜய் கார்த்திக் கண்ணா, இசை-பிரதீப் குமார்,ஊர்கா,பாடல்கள்-பரத்சங்கர், எடிட்டிங்-ஷாபிக் முகம்மது அலி, தயாரிப்பு வடிவமைப்பு-விதேஷ், சண்டை-ஸ்டன்னர் சாம்,நடனம்-எம்.ஷெரிஃப்,அபு, உடை-கவிதா.ஜெ,ஒலி வடிவம்-சம்பத் அல்வர், ஒலிக்கலவை-உதயகுமார், வண்ணம்-பாலாஜி, புகைப்படம்-ரஞ்சித், சுரேந்தர்,ஒப்பனை-இம்தியாஸ்-மோனாலி, வினோத், தயாரிப்பு மேற்பார்வை-எம்.செந்தில், தயாரிப்பு நிர்வாகம்-கிருபாகரன், பிஆர்ஒ-ஜான்சன். ஹாஷ்டேக் டிவி நிறுவனத்தில் வேலை பார்க்கும் காமினி (அமலாபால்)
கடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்

கடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
கடாரம் கொண்டான் -சினிமா விமர்சனம் ரேட்டிங் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் கமல்ஹாசன், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்தரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடாரம் கொண்டான். ராஜேஷ் எம். செல்வா இயக்கியிருக்கும் இப்படத்தில் விக்ரம், அபி ஹசன், அக்ஷராஹாசன், லேனா குமார், விகாஸ் ஸ்ரீவத்சவ், செர்ரி மார்டியா, புரவலன், சித்தார்த்தா, ஜவஹர், ரவீந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: ஸ்ரீநிவாஸ் ஆர். குப்தா,படத்தொகுப்பு கே.எல். பிரவீன்,கலை: பிரேம் நவாஸ்,சண்டை பயிற்சி : கில்ஸ் கான்செல் , நரேன் , ரோனி ,நடனம்: லலிதா ஷோபி ,பாடல்கள் : விவேகா , பிரியன்,இசை ஜிப்ரான்,மக்கள் தொடர்பு: டைமன்ட் பாபு , பி. யுவராஜ் மலேசியாவில் ட்வின் டவர் மாடியிலிருந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு உடல் காயத்துடன் குதித்து தப்பிக்கும் கேகேவை (விக்ரம்) இரண்டு பேர் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்கும்
கூர்கா விமர்சனம்

கூர்கா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
கூர்கா விமர்சனம் 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், மிகப்பெரிய அளவில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட எழுதி இயக்கியிருக்கிறார் சாம் ஆண்டன். இதில் கதைநாயகனாக யோகிபாபு, ராஜ்பரத், எலிசா, சார்லி, ஆனந்த்ராஜ், ஆடுகளம் நரேன், ரவிமரியா, ஜே.பி.ஜெய், மனோபாலா, மயில்சாமி, லிவிங்ஸ்டன், தேவதர்ஷினி, நமோ நாராயணன், டி.எம்.கார்த்தி, ஜப்பான் குமார், ரெட்டின் கிங்ஸ்லீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கிருஷ்ணன் வசந்த், எடிட்டிங்-ரூபன், இசை-ராஜ் ஆர்யன், கலை-சிவசங்கர், வசனம்-சாம்ஆண்டன், ரூபன், ஆண்டனி பாக்யராஜ், ஆர்.சவரிமுத்து, நடனம்-சதீஷ் கிருஷ்ணன், பாடல்கள்-விக்னேஷ்சிவன், அருண்ராஜா காமராஜ், உடை-வாசுகி பாஸ்கர், ஸ்டண்ட்- பிசி, மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா, ரேகா. கூர்க்கா சமூகத்தை சேர்ந்தவரான யோகிபாபு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று தீவர முயற்சி ச
வெண்ணிலா கபடிக்குழு 2 விமர்சனம்

வெண்ணிலா கபடிக்குழு 2 விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
வெண்ணிலா கபடிக்குழு 2 விமர்சனம் சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள வெண்ணலா கபடிக்குழு 2 படத்தை பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் வெளியிட எழுதி இயக்கியுள்ளார் செல்வசேகரன். இதில் விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு, பசுபதி, அனுபமா குமார், புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை – செல்வ கணேஷ், ஒளிப்பதிவு – நு. கிருஷ்ண்சாமி, சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன், மக்கள் தொடர்பு – P.வு.செல்வகுமார். சொந்தமாக ஆடியோ கடை நடத்திவரும் விக்ராந்த் அரசு பேருந்து ஒட்டுநர் தந்தை பசுபதி கபடி ஆட்டத்தின் மேல் தீவிர ரசிகராக இருப்பதை எதிர்க்கிறார். பசுபதி கபடி ஆட்டம் எங்கு நடந்தாலும் பேருந்தை எடுத்துக் கொண்டு சென்று பணத்தை விரயம் செய்கிறார். இதனால் அரசுவேலையிலிருந்து நீக்கப்படும் பசுபதியை கண்டு கோபமடையும் விக்ரா
களவாணி 2 விமர்சனம்

களவாணி 2 விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
களவாணி 2 விமர்சனம் வர்மான் பிரொடக்ஷன்ஸ் ஏ.சற்குணம் தயாரித்து திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் களவாணி2. இதில் விமல்,ஓவியா,ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், இளவரசு, சரண்யா பொன்வண்ணன்,கஞ்சா கருப்பு, வினோதினி வைத்யநாதன், தோசை, துரை சுதாகர், வில்லன்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொமில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-மாசாணி, இசை-மணிஅமுதவன், எடிட்டிங்-ராஜா முகமத், கதை-தாயன்பன், கலை-டி.குணசேகர், பாடல்கள்-மணிஅமுதவன், சண்டை-பயர் கார்த்திக், நடனம்-பாபி ஆண்டனி, புகைப்படம் -மூர்த்த்p மௌலி, மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா. வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் விமல் ஒவியாவின் காதலுக்காக ஊர் பஞ்சாயத்து தலைவராக நிற்க நினைக்கிறார். அதே சமயம் ஒவியாவின் அப்பாவும், விமலின் மாமாவும் போட்டியிட, விமலும் தன் பங்கிற்கு அரசியல் களத்தில் குதித்து பஞ்சாயத்து தலைவராக தேர்தலில் போட்டியிடுகிறார். ஊர் மக்களின் ஆதரவே இ