Cinema

‘நான் நலமுடன் இருக்கிறேன்’: வதந்தியை நம்ப வேண்டாம் – பி.சுசீலா தகவல்

‘நான் நலமுடன் இருக்கிறேன்’: வதந்தியை நம்ப வேண்டாம் – பி.சுசீலா தகவல்

Cine News, Cinema, News, Tamilnadu
‘நான் நலமுடன் இருக்கிறேன்’: வதந்தியை நம்ப வேண்டாம் - பி.சுசீலா தகவல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம், துலு, படகா மற்றும் சிங்கலீஷ் உள்ளிட்ட பல மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில், இன்று இவர் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவியது. இதையடுத்து இதுகுறித்து பி.சுசீலா விளக்கம் அளித்துள்ளார். https://www.youtube.com/watch?v=061uLL6L11A&feature=youtu.be அவர் அமெரிக்காவில் நன்றாக இருக்கிறார். இது பற்றி டுவிட்டரில் கூறியுள்ள அவர் “நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். பி.சுசீலா கடந்த ஒரு மாத காலமாக டெலசோ மாகாணத்தில் இருந்து வருகிறார். 2 நாட்களில் சென்னை திரும்புவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  
தீரனில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது: கார்த்தி

தீரனில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது: கார்த்தி

Cine News, Cinema
தீரனில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது: கார்த்தி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் , இயக்குநர் H.வினோத் , ஜிப்ரான் , கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் வினோத் பேசியது போலீஸ் என்றாலே தவறானவர்கள் தான் என்ற பிம்பம் மக்கள் மனதில் உள்ளது. அதற்கு காரணம் வாட்ஸ்ஆப்பில் வரும் போலீஸ் வீடியோக்கள் தான். அந்த தவறான பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எப்படி சினிமாவில் , அரசியலில் , பத்திரிக்கையாளர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்களோ அதே போல் தான் காவல் துறையிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருக்கிறார்கள். நிஜமான போலீஸ் அதிகாரிகள் எப்பட
Jallikattu Japanese Poster Launch (Tokyo)

Jallikattu Japanese Poster Launch (Tokyo)

Cine News, Cinema
JALLIKATTU IN JAPAN The filmmakers of Jallikattu 5-23Jan 2017 have opened new horizons by taking the film to Japan. For the first of its kind the filmmakers today have signed a deal with the eminent Kurosawa studios headed by Legendry filmmaker Akira Kurosawa ‘s daughter Kazuko Kurosawa in Japan. The Kurosawa studios is an eminent name in the Japan film industry. Films such as Seven Samurai,Ran, Raphsody in August and several others are products of this studio. Kazuko Kurosawa is a popular name in the Japanese film industry. She has worked with film makers who have gained international acclaim. She has directly worked with Akira Kurosawa, Takeshi Kitano and several others leading film makers. She worked as the costume designer for Zatoichi, Total outrage and several other films.
நவம்பர் 30ல் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’

நவம்பர் 30ல் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’

Cine News, Cinema
நவம்பர் 30ல் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’ ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெகு விமர்வசையாக ‘திருட்டுப்பயலே 2’ வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் - சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப்பயலே திரைப்படம் வசூலில் சாதனைப்புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Produced by - Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh, Kalpathi S Sure
வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது!

வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது!

Cine News, Cinema
வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது ! பாகுபலி -2 மற்றும் புளிமுருகன் திரைப்படத்துக்கு பின் மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது ! மோகன் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த வில்லன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. வில்லன் திரைப்படம் அக்டோபர் 27 தேதி அன்று வெளிவந்தது. இந்த படத்தில் மோகன் லால் ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும் , விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த வில்லன் திரைப்படம் தான் விஷாலுக்கு முதல் மலையாள திரைப்படமாகும். வில்லன் திரைப்படம் தான் தற்போது மலையாளத்தில் மோகன் லால் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமாகும். இத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதனையை முறியடித்துவிட்டது குறிப்பி
பெண் இயக்குனர் J.M.நூர்ஜஹான் அறிமுகமாகும் “கரிக்காட்டுக் குப்பம்”

பெண் இயக்குனர் J.M.நூர்ஜஹான் அறிமுகமாகும் “கரிக்காட்டுக் குப்பம்”

Cine News, Cinema
அபிசரவணன் - ஸ்வேதா நடிக்கும் "கரிக்காட்டுக் குப்பம்" பெண் இயக்குனர் J.M.நூர்ஜஹான் அறிமுகம் ஆடியன்ஸ் கிளாப்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக J.M.நூர்ஜஹான் எழுதி இயக்கி, தயரிக்கும் படத்திற்கு “ கரிக்காட்டுக் குப்பம் “ என்று பெயரிட்டுள்ளனர். பெண்கள் இன்று அடுப்பங்கரையை விட்டு புதிய சிந்தனைகளுடன் எல்லாத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் முஸ்லீம் பெண்கள் பல்துறை வித்தகர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்த “ கரிக்காட்டுக் கும்பம் “ உருவாகிறது. சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் பத்து இடங்களில் முதலாவது இடமாகக் கருதப்படுவது தான் இந்த கரிக்காட்டுக் குப்பம் “ இந்த இடம் அமானுஷ்ய சக்திகள் கூடாரம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் ECR பகுதிகளில் அதிகளவு விபத்துக்கள், சுனாமி போன்ற பலி வாங்குதல் நடப்பதாகவும்
‘எவனும் புத்தனில்லை’:  மலேசியாவில் 200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல்!

‘எவனும் புத்தனில்லை’:  மலேசியாவில் 200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல்!

Cine News, Cinema
'எவனும் புத்தனில்லை':  மலேசியாவில் 200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல்! வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ எவனும் புத்தனில்லை “ இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார், K.T.S.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, THR.ராகா மாறன், அற்புதன் விஜய் , ஜோதி, தர்ஷினி, எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் சினேகன் நடிக்கிறார். வசனம் - T.S.சுரேஷ்குமார் / பாடல்கள் - சினேகன் கலை - A.பழனிவேல் / ஒளிப்பதிவு - ராஜ