Cinema

ரிலீசுக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘காளி’

ரிலீசுக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘காளி’

Cine News, Cinema, Interview
ரிலீசுக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின்  'காளி' விஜய் ஆண்டனியின் நடிப்பில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் உருவாகிவரும் 'காளி' படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. மிக வேகமாக நடந்து வந்த இந்த ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் கிருத்திகா மற்றும் அவரது அணியின் சிறப்பான மற்றும் வேகமான பணியால் 'காளி' படம் இவ்வளவு வேகமாகவும் சிறப்பாகவும் முடிந்துள்ளது என கூறப்படுகிறது. 'காளி' படத்தின் Post Production பணிகள் துவங்கியுள்ளது. மிக விரைவில் இப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'காளி' படத்தை 'Vijay Antony Film Corporation' நிறுவனம் தயாரித்துள்ளது. அஞ்சலி , சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகள். யோகி பாபு, R K சுரேஷ், மதுசூதன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய துணை கத
விஜய்யின் அறிமுகப் பாடல் ரெடி

விஜய்யின் அறிமுகப் பாடல் ரெடி

Cine News, Cinema, Interview
விஜய்யின் அறிமுகப் பாடல் ரெடி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விஜய்யின் 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப
கதிர் நடிக்கும் புதிய படம் ! இன்று தொடங்கியது

கதிர் நடிக்கும் புதிய படம் ! இன்று தொடங்கியது

Cine News, Cinema, Interview
கதிர் நடிக்கும் புதிய படம் ! இன்று தொடங்கியது கதிர் நடிக்கும் புதிய படம் இன்று பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார்.. இவர் 'மன்னார் வளைகுடா' இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர். ஒளிப்பதிவு பாண்டி அருணாச்சலம் . இவர் 'உறுதி கொள் 'படத்தின் ஒளிப்பதிவாளர். இவருடன் இன்னொருவர் சரவணன் ஜெகதீனும் இணைந்துள்ளார்.இசை நவீன் சங்கர் . இவர் 'விசிறி' படத்தின் இசையமைப்பாளர் .பாடல்கள் 'சண்டிவீரன்' புகழ் மணி அமுதன். கலை - தியாகராஜன்.நிர்வாகத் தயாரிப்பு - எம்.சேது பாண்டியன். படம் பற்றி இயக்குநர் கூறும்போது , " இது கிராமத்திலிருந்து நகரம் செல்கிற கதை. கிராமத்திலிருக்கும் வாலிபனான நாயகன் ஒரு பெரிய பிரச்சினைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது. நாயகன் அந்த
அரசியல்வாதியாக கமல்ஹாசன் போட்ட முதல் கையெழுத்து

அரசியல்வாதியாக கமல்ஹாசன் போட்ட முதல் கையெழுத்து

Cine News, Cinema, News, Tamilnadu
அரசியல்வாதியாக கமல்ஹாசன் போட்ட முதல் கையெழுத்து நடிகர் கமல்ஹாசன் சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் விழாவில் இன்று கலந்துகொண்டார். அப்போது மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், தற்போதைய சூழலில் முற்போக்கு சிந்தனை கொண்ட படங்களை எடுக்க முடிவதில்லை என தெரிவித்தார். மேலும், தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தன்னிடம் மட்டும் இருந்தால் போதாது என்று கூறிய அவர், ஒவ்வொருவரிடம் அந்த எண்ணம் ஏற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் மாணவர் ஒருவருக்கு நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாக தனது முதல் கையெழுத்தை போட்டுள்ளார். தமிழக மக்களின் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக வருகிற 21ஆம் தேதி முதல்தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் பயணத்துக்கு நாளை நமதே என்றும் பெயர் வைத்துள்ளார். மேலும் சுற்றுப் பயணத்தை தொடங்க
சத்ரு படத்தின் Motion போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார்

சத்ரு படத்தின் Motion போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார்

Cine News, Cinema, Interview
சத்ரு படத்தின் Motion போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார் கதிர் - சிருஷ்டி டாங்கே நடிக்கும் “சத்ரு“ ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “சத்ரு“ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். https://www.youtube.com/watch?v=bXgon4HKoco&app=desktop ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி இசை - அம்ரிஷ் பாடல்கள் - கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ எடிட்டிங் - பிரசன்னா.ஜி.கே கலை - ராஜா மோகன் ஸ்டன்ட் - விக்கி கதை, த
ஜெயிக்கப்போவது யாரு படத்தின் இசையை D.இமான் வெளியிட்டார்

ஜெயிக்கப்போவது யாரு படத்தின் இசையை D.இமான் வெளியிட்டார்

Cine News, Cinema, Interview
ஜெயிக்கப்போவது யாரு படத்தின் இசையை D.இமான் வெளியிட்டார் டிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் “ ஜெயிக்கபோவது யாரு “ இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார். மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் – சக்தி ஸ்காட் இசை - சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின் படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது... கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார். இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக