Cinema

பிரபல முன்னணி ஹீரோ ஊதாசினப்படுத்த பட்ட “வாண்டு”

பிரபல முன்னணி ஹீரோ ஊதாசினப்படுத்த பட்ட “வாண்டு”

Cine News, Cinema
பிரபல முன்னணி ஹீரோ ஊதாசினப்படுத்த பட்ட "வாண்டு" அறிமுக இயக்குனரான "வாசன் ஷாஜி" "வாண்டு" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவன் உதவியாளராக மற்றும் சில முன்னனி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பனியாற்றியுள்ளார். "வாண்டு" ( North Madras ) நார்த் மெட்ராஸ் - ல் 1970 -1971 நடந்த Street Fight - ல் நடந்த உண்மை சம்பவத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. இந்த கதையில் இரு கதாபாத்திரம் ( 1 ஹீரோ அப்பா முருகன் ) ( 2 வில்லன் அப்பா மஹா காந்தி ) ஒருத்தரை ஒருத்தர் மோதி கொள்ளும் Kick boxing போட்டியில் ஹீரோ உடைய அப்பா "முருகன்" வில்லனால் தாக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்படுகிறார். ஐந்து வருடம் கழித்து ஜெயித்த வில்லனின் மகன் பயிற்சிப்பெறும் Kick boxing பள்ளியில் ஹீரோவும் சேர்கிறார் பயிற்சியில் இவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத வில்லன் "மஹா காந்தி" ஹீரோவுக்க
‘தாராவி” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பவித்ரனின் மகன் அபய் பவித்ரன்

‘தாராவி” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பவித்ரனின் மகன் அபய் பவித்ரன்

Cine News, Cinema
'தாராவி" படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பவித்ரனின் மகன் அபய் பவித்ரன் வசந்தகால பறவை, சூரியன், திருமூர்த்தி, கல்லூரி வாசல், ஐ லவ் இந்தியா ஆகிய வெற்றிப்படங்களை ரமேஷ் அரவிந்த், சரத்குமார், விஜயகாந்த், அஜித்குமார், பிரசாந்த் ஆகியோரை நடிக்க வைத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர் இயக்குனர் பவித்ரன். விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் என்ற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்தவரும் இவரே, சிறிது இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தாராவி". மும்மையில்  தாராவி பகுதியில் கேபிள் டிவி உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதைதான் “தாராவி”. இவர்களில் ஒருவனை அழகுப்பதுமையான கல்லூரி மாணவி காதிலிக்கிறாள். அவளுடைய பெற்றோர் வசதி மிக்கவர்கள். ஆனால் இவர்களில் காதலுக்கு வேறொரு ரூபத்தில் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையிலிருந்து நண்பர்கள் உதவியுடன் தப்பித்து மணமுடித்தார்களா? இல்
உறுதிகொள் திரைப்பட இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம்

உறுதிகொள் திரைப்பட இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம்

Cine News, Cinema, Interview
உறுதிகொள் திரைப்பட இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம் ஜுட் லினிகர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார் தமிழகத்தை சேர்ந்தவர். இந்த இளம் இசைக்கலைஞர் எப்போதும் இசையைப் பற்றி குழந்தை பருவத்திலிருந்தே ஆர்வத்துடன் இருந்தார். டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி எழும்பூரில் அவர் கல்வி கற்றார். ஜுடின் தந்தையும் ஒரு இசைக்கலைஞர் என்பதால் அவர் இசை ஆர்வமும், அறிவும் அங்கிருந்தே வளர்த்துக்கொள்கிறார். தேவாலயத்தில் இசைக்கருவிகள் வாசிப்பது மற்றும் பாடுவது என எப்போது இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். ஜுட் லினிகர் வளர்ந்தபோது, ​​அவர் ஒரு பியானியவாதி என்று அறிந்து கொண்டார். பள்ளி காலங்களில் அவர் ஒரு keyboard கலைஞராகவும் பாடகராகவும் பள்ளி பாடல் குழுவில் இருந்தார். பள்ளி பருவத்தில் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற ஜுட், இசை ஆராய்ந்து கற்றறிந்தார். அவர் கணினிகளை கொண்டு இசை அமை