Cinema

ரசிகர்களோடு குத்தாட்டம் போட்ட சூர்யா

ரசிகர்களோடு குத்தாட்டம் போட்ட சூர்யா

Cine News, Cinema, Interview
ரசிகர்களோடு குத்தாட்டம் போட்ட சூர்யா சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டகியுள்ளது. குறிப்பாக ‘சொடக்கு மேல...’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் புரொமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார். கேரளாவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் புரொமோஷன் பணிகளைச் செய்வது வழக்கம். அதன்படியே, இந்த முறையும் கொச்சினில் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில்
சமீபகால சம்பவங்களுக்கு பொருந்தும்படியான படத்தலைப்பு, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கிண்டல்! 

சமீபகால சம்பவங்களுக்கு பொருந்தும்படியான படத்தலைப்பு, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கிண்டல்! 

Cine News, Cinema, Interview
சமீபகால சம்பவங்களுக்கு பொருந்தும்படியான படத்தலைப்பு,  ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கிண்டல்!  ஹெவன் என்டர்டெயின்மென்ட் பெருமையுடன் வழங்கும் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்க
அப்போ என் காலை வெட்டிவிடவா ? – ரசிகரின் ஆபாச கேள்விக்கு பதிலளித்த பியா

அப்போ என் காலை வெட்டிவிடவா ? – ரசிகரின் ஆபாச கேள்விக்கு பதிலளித்த பியா

Cine News, Cinema, India, Interview, News
அப்போ என் காலை வெட்டிவிடவா ? - ரசிகரின் ஆபாச கேள்விக்கு பதிலளித்த பியா நடிகைகள் பலர் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் பாலிவுட் நாயகிகள் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த- புகைப்படங்களை டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். சமீபத்தில் நடிகை பியா பாஜ்பாய் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். அந்தப் புகைப்படம் படுகவர்ச்சியாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பொய் சொல்லப்போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து 'ஏகன்', 'கோவா', 'கோ', உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாடல் அழகியாக இருந்த இவர் விளம்பர படங்களி   ல் நடித்து பின்னர் நடிகை ஆனார். பியா பாஜ்பாய் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் ப
விஐய் ஆண்டனி கதா நாயகனாக நடிக்கும் படங்களுக்கு தடை

விஐய் ஆண்டனி கதா நாயகனாக நடிக்கும் படங்களுக்கு தடை

Cine News, Cinema, Interview
விஐய் ஆண்டனி கதா நாயகனாக நடிக்கும் படங்களுக்கு தடை நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகதன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.  வெளி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க எட்டு கோடி வரை சம்பளம் கேட்கிறார் விஜய் ஆண்டனி. இவரது சம்பளமாக 8 கோடியும், தயாரிப்பு செலவுக்கு 6 கோடியையும் கொடுத்தால்முதல் பிரதி அடிப்படையில் படம் எடுத்து கொடுப்பார் விஜய் ஆண்டனி. படத்தயாரிப்பில் பிற நிறுவனங்களின் தலையீட்டை இவர் அனுமதிப்பதில்லை. இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 6.50 கோடிக்கும், கேரள உரிமையை 32 லட்சத்திற்கும் அலெக்சாண்டர் என்பவர் வாங்கினார், விஐய் சேதுபதி நடிப்பில் தயாரான கருப்பன் படத்தை ஏற்கெனவே வாங்கி இவர் ரீலீஸ் செய்திருந்தார். அண்ணாதுரைபடம் வெளியான முதல் நாளே வசூலில் மூச்சு திணறியது.தமிழ்நாட்டில் படம் ஓடி முடிந்த போது 2.50 கோடி மட்டும் வசூல் செய்தத
புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கும் காதல் திரில்லர் ‘வஞ்சகர் உலகம்’

புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கும் காதல் திரில்லர் ‘வஞ்சகர் உலகம்’

Cine News, Cinema, Interview
புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கும் காதல் திரில்லர் 'வஞ்சகர் உலகம்' சமீபகாலமாக பல படங்கள் 'திரில்லர்' வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் 'வஞ்சகர் உலகம்'. இவர் இயக்குனர் S P ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புது முக நடிகர்களோடு சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர். 'வஞ்சகர் உலகம்' குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில், '' இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். 'வஞ்சகர் உலகம்' படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும்  ஒரு புது அனுபவமாக நிச்சயம்
மக்களுக்கு இடைஞ்சலாக செயல்படும் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – உலகநாயகன் கமல்ஹாசன்

மக்களுக்கு இடைஞ்சலாக செயல்படும் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – உலகநாயகன் கமல்ஹாசன்

Cine News, Cinema, India, News, Tamilnadu
மக்களுக்கு இடைஞ்சலாக செயல்படும் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - உலகநாயகன் கமல்ஹாசன் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் டுவட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கமல்ஹாசனை விமர்சனம் செய்து வரும் டிடிவி தினகரனுக்கு எதிராக கமல்ஹாசன் ரசிகர்கள் ஆங்காங்கே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருசில இடங்களில் பேருந்து மறியல் சம்பவமும், போராட்டமும் நடந்ததாக கூறப்படுகிறது. https://twitter.com/ikamalhaasan/status/950030313354289152 இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டரில் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு டுவீட் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட