Cinema

தியேட்டர்களில் அதிக கட்டணம்!  தியேட்டர் அதிபர்களுடன் விஷால் நேரடி மோதல்!!

தியேட்டர்களில் அதிக கட்டணம்!  தியேட்டர் அதிபர்களுடன் விஷால் நேரடி மோதல்!!

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
தியேட்டர்களில் அதிக கட்டணம்!  தியேட்டர் அதிபர்களுடன் விஷால் நேரடி மோதல்!! தமிழ் சினிமாவில் தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தல், வெளியில் இருந்து தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்ல தடை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் தமிழக அரசு சொன்னபடி நடக்க தான் நடக்க வேண்டும் என விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார். அவை இதோ தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய விதிமுறைகள்- இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது: இன்றுமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும் கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும் அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும் தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும் மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீ
விஷால் பிடிவாதம் – தமிழக அரசு அதிருப்தி…?

விஷால் பிடிவாதம் – தமிழக அரசு அதிருப்தி…?

Cine News, Cinema, News, Tamilnadu
விஷால் பிடிவாதம் - தமிழக அரசு அதிருப்தி...? தியேட்டர் டிக்கட் கட்டணம் உயர்வு, கேளிக்கை வரிவிதித்தல் சம்பந்தமாக தமிழக அரசுக்கும் - திரைத்துறையினருக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. 2006க்கு பின் தமிழ் திரைப்பட துறையினர் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் மாறி மாறி முதல்வர் பொறுப்புக்கு வந்த போது அவர்களுக்கு பாராட்டு விழாக்களை நடத்தி காரியம் சாதிக்க முயற்சித்தார்கள். நடந்து முட்டி தேய்ந்ததே தவிர எந்த சலுகையையும் பெற முடியவில்லை. எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு சினிமா துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அதே நேரம் சலுகைகளையும் தர விரும்புகிறது. அதன் வெளிப்பாடாக 10 சதவீத கேளிக்கை வரியை எட்டு சதவீதமாக குறைக்க ஒப்புக் கொண்டு உள்ளது. டிக்கட் கட்டண உயர்வில் குளிரூட்டப்பட்ட தியேட்டர்களுக்கு குறைந்த பட்சம் 40 ரூபாய் அதிகபட்சம் 100, சாதாரண தியேட்டர்களுக்கு
‘கொடிவீரன்’ படத்திற்கு குடைச்சல் ஏன்?

‘கொடிவீரன்’ படத்திற்கு குடைச்சல் ஏன்?

Cine News, Cinema, News, Tamilnadu
'கொடிவீரன்' படத்திற்கு குடைச்சல் ஏன்? குடும்பங்கள் விரும்பிவந்து பார்க்க கூடிய சினிமாக்களில் சசிக்குமார் நடித்த படங்களும் கடந்த பத்தாண்டுகளாக இடம் பிடித்து வருகின்றன. 2008ல் வெளியான 'சுப்ரமணியபுரம்' முதல் 'பலே வெள்ளையத்தேவா' வரை 11 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள சசிக்குமார் தற்போது 12வதாக நடித்து முடித்துள்ள படம் கொடிவீரன். சசிக்குமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தை இயக்கிய முத்தையா மீண்டும் 'கொடிவீரன்' படத்தில் இணைந்துள்ளார். சசிக்குமார் நாயகனாக நடித்து வெளியான படங்களில் 20 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டிய படம் குட்டிப்புலி. குட்டிப்புலி போன்று கொடிவீரன்பாக்ஸ் ஹிட்டடிக்கும் என தியேட்டர், விநியோகஸ்தர்கள் தரப்பு பெரிதும் நம்புகின்றனர். தீபாவளிக்கு மெர்சல் வருவதால் மற்ற படங்கள் எதுவும் வரவில்லை. கொடிவீரன் தீபாவளிக்கு உறுதியாக வருகிறது என தயாரிப்பு தாப்பு அறிவித்து உள்ளது. தீபாவளி
மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா

மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா

Cine News, Cinema, Interview
மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா.. ராஜபார்வை படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர்.. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ஆட்ட கலசம் படத்தின் மூலம் நாயகியானார். அதற்கு பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று நடித்த அவர் நல்லெண்ணெய் விளம்பரத்தின் மூலம் மிகப் பிரபலமானார். அதற்கு பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்.. எனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன்.. இப்போது மகள் 10 வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். ம
அமைதியான, யதார்த்தமான படம் ‘பள்ளிப்பருவத்திலே’

அமைதியான, யதார்த்தமான படம் ‘பள்ளிப்பருவத்திலே’

Cine News, Cinema
அமைதியான, யதார்த்தமான படம் ‘பள்ளிப்பருவத்திலே’ தந்தை, மகனுக்கு இடையே யான உறவுதான் ஒருவரது வாழ்க்கைக்கு ஏற்றத்தையும் உண் மையான அர்த்தத்தையும் தரும் என்ற கருத்தை வலியுறுத்தி, அதைப் படமாக்கி உள்ளார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர். ‘பள்ளிப்பருவத்திலே’ என்று தலைப்பிட்டிருக்கும் இப்படத்தின் கதாநாயகன், இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம். எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி திகில், அடிதடி போன்ற பரபரப்பான விஷயங்கள் இன்றி, அமைதியான, யதார்த்தமான, அதே சமயம் இந்த காலகட்டத்துக்குத் தேவையான கதையைச் சொல்லப்போவதாகக் கூறுகிறார் வாசுதேவ் பாஸ்கர். “எனது சொந்த வாழ்க்கையை முதலில் அசைபோட்டுப் பார்த்தேன். தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் ஆம்பலாப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் நான். அங்கு நான் பயின்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் சாரங்கன். ராணுவ வீரர் போல மிகவும் கண்டிப்பானவர். பள்ளியில் மிகவும் கண்ட
‘வேலைக்காரன்’ படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

‘வேலைக்காரன்’ படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Cine News, Cinema
'வேலைக்காரன்' படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்'. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாக்கும் இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஷில் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் சென்னை திரையரங்கு உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் கைப்பற்றியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சமூக பிரச்சனையை மையமாக
ஷங்கர் இயக்கும் 2.0: ஏமி ஜாக்சன் கதாபாத்திரத் தோற்றம்!

ஷங்கர் இயக்கும் 2.0: ஏமி ஜாக்சன் கதாபாத்திரத் தோற்றம்!

Cine News, Cinema
ஷங்கர் இயக்கும் 2.0: ஏமி ஜாக்சன் கதாபாத்திரத் தோற்றம்! 2.0 படத்தில் நடிக்கும் ஏமி ஜாக்சனின் கதாபாத்திரத் தோற்றத்தின் புகைப்படத்தை இயக்குநர் ஷங்கர், சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், 2.0 படத்தின் கடைசிப் பாடலுக்கான படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்குகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு 2.0 படத்தின் 3டி மேக்கிங் வீடியோவை வெளியிட்டார். அதையடுத்து இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷங்கர். படப்பிடிப்பு ஆரம்பித்த தருணத்திலிருந்து இந்தப் புகைப்படத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாக இருந்தேன். 2.0 படத்தில் என்னுடைய கதாபாத்திரத் தோற்றம் இதுதான் என்று கூறி நடிகை ஏமி ஜாக்சனும் அப்புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெ
கார்த்திக் – கௌதம் கார்த்திக் அதிரடி கூட்டணியில் ”மிஸ்டர் சந்திரமௌலி”

கார்த்திக் – கௌதம் கார்த்திக் அதிரடி கூட்டணியில் ”மிஸ்டர் சந்திரமௌலி”

Cine News, Cinema
கார்த்திக் - கௌதம் கார்த்திக் அதிரடி கூட்டணியில் ''மிஸ்டர் சந்திரமௌலி'' அதிரடியான கூட்டணிகள் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த பாணியில் சமீபத்தைய அதிரடி கூட்டணி தான் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் கூட்டணி. இயக்குனர் திருவின் அடுத்த படத்திற்கு தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ளனர். இந்த செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை திரு. தனஞ்செயன் அவர்களின் 'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கஸ்ஸான்ட்ரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த செய்தி இப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பும் பலமும் கூட்டியுள்ளது. ஒரு முக்கியமான, பலம் வாய்ந்த கதாபா