Cinema

துப்பாக்கிமுனை சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5

துப்பாக்கிமுனை சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5

Cine News, Cinema, Vimarsanam
துப்பாக்கிமுனை சினிமா விமர்சனம் ரேட்டிங் 3/5 வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கும் துப்பாக்கிமுனை படத்தை இயக்கியிருக்கிறார் தினேஷ் செல்வராஜ். விக்ரம்பிரபு, ஹன்சிகா, எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, நரேன், மிர்ச்சி ஷா ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசை-எல்.வி.முத்துகணேஷ், பாடல்கள்-புலமை பித்தன், பா.விஜய், ஒலியமைப்பு-லட்சுமி நாராயணன், ஒளிப்பதிவு-ராசாமதி, எடிட்டிங்-புவன் ஸ்ரீனிவாசன், கலை-மாயாபாண்டி, சண்டை-அன்பறிவு, உடை-பெருமாள் செல்வம், மக்கள் தொடர்பு-டைமண்ட்பாபு. என்கவுண்டர் செய்வதில் வல்லவரான விக்ரம்பிரபுவிற்கு பேரும், புகழும் கிடைத்தாலும் இதனாலேயே டாக்டரான தன் தாயின் அன்பு கிடைக்காமல் போகிறது. அதன் பிறகு அந்த வேலையால் காதலி ஹன்சிகாவும் விட்டுச்செல்கிறார். 33 என்கவுண்டர்கள் செய்தாலும் அதில் சில சமயம் பாராட்டுக்கள், மனித உரிமை மீறல் வழக்கு, சஸ்பென்ஷன் என்
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் ‘கனா’ பற்றி நடிகர் தர்ஷன்

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் ‘கனா’ பற்றி நடிகர் தர்ஷன்

Cine News, Cinema, Interview
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் 'கனா' பற்றி நடிகர் தர்ஷன் நடிகர் தர்ஷனின் கனவு கனா படம் மூலம் நனவாகியிருக்கிறது. தனது முதல் படமான கனா வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாவதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் தர்ஷன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பேனரில் கனா படத்தில் பணிபுரியும்போது கிடைத்த அனுபவங்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். தனது கதாபாத்திரத்தை பற்றி அவர் கூறும்போது, "அருண்ராஜா காமராஜ் எனக்கு கிராமத்து பின்னணியில் உள்ள ஒரு பையனை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை வழங்கினார். இது நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கொண்டது. எனது கதாபாத்திரம் மற்றும் கௌசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஆகியவற்றிற்கும் இடையிலான உறவை அவர் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்" என்றார். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பற்றி தர்ஷன் பேசும்போது மிகவும் எமோஷனலாக, "ஒரு நடிகராக தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரத்துக்கு தேவையான
சீதக்காதி அனைவரையும் ஈர்க்கும்: விஜய் சேதுபதி

சீதக்காதி அனைவரையும் ஈர்க்கும்: விஜய் சேதுபதி

Cine News, Cinema, Interview
சீதக்காதி அனைவரையும் ஈர்க்கும்: விஜய் சேதுபதி பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் சீதக்காதி படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐஓபி ராமச்சந்திரன், சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் மோகன், லோகி உதயகுமார், முத்துக்குமார், விடியல் விநாயகம், அப்துல், ஆதிராசன், ராகவன், கோபாலகிருஷ்ணன், சுஹாசினி சஞ்சீவ், ஜெகஜீவன் என 17 மேடை நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். சீதக்காதி படம் எனக்கு மிகவும் ஸ்பெ
பிங்க் ஆட்டோ திட்டம்

பிங்க் ஆட்டோ திட்டம்

Business, Cinema, Ennvinotham Paar, Hot News, News, Press Releases, Tamilnadu
பிங்க் ஆட்டோ திட்டம் "Pink Auto" ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232 Ann's Forum வழங்கும் Honey queens fiesta என்ற நிகழ்ச்சி சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. விழாவில் கலையரசி என்ற பயனாளிக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. Ann's Forum சார்பில் இந்த திட்டங்களுக்காக 6 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினர். நம்ம சென்னையில் தான் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் முதலில் செயல்படுத்தப்படுகிறது. ஒரு ஆட்டோவின் விலை 1.80 லட்சம், நமக்காக 5 ஆயிரம் தள்ளுபடியில் 1.75 லட்சத்துக்கு தருகிறார்கள். 100 ஆட்டோக்கள் வாங்குவதாக உறுதி அளித்திருக்கிறோம். முதல் கட்டமாக 10 பெண்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். அதில் ஒரு கலையரசி என்ற பயனாளிக்கு முதல் ஆட்டோவை இன்று வழங்கியிருக்கிறோம் என்றா
இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் உருவாக்கிய ‘மை கர்மா’ ஆப்

இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் உருவாக்கிய ‘மை கர்மா’ ஆப்

Business, Cine News, Cinema, Hot News, Interview, News, Press Releases, Ullathu Ullapadi
இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் உருவாக்கிய 'மை கர்மா' ஆப் இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறா. அதனை பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு ஆப்பை அறிமுகப்படுத்தி, விளக்கினார். அவர் பேசும்போது, "என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக  பார்த்திருப்பீர்கள். 40 வருடமாக இந்த துறையில் இருந்து வருகிறேன். சினிமா இயக்கியிருக்கிறேன், டிவி சீரியல்கள், பல்வேறு டாகுமெண்டரிகள் எடுத்திருக்கிறேன். தற்போது லூசிஃபர், அடங்க மறு, காளிதாஸ், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பதை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களை செய்ல்படுத்துவதில் ஆர்வம் உண்டு. மக்கள் பயன்பெறும் நிறைய திட்டங்களை வடிவமைத்து தந்திருக்கிறேன். கண்டெய்னர் மூலம் பெண்களுக்கு கழி
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது!!

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது!!

Cine News, Cinema, Interview
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது!! இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "பரியேறும் பெருமாள்" மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இரண்டாவது படத்தை தயாரிக்கிறது. "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அதியன் ஆதிரை என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார். கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகிகளாக அனேகா, ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த் ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார், படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணியாற்றுகிற