Interview

எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Cine News, Cinema, Gallery, Interview, Movies
எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் "எவனும் புத்தனில்லை" இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்... கதாநாயகிகளாக சுவாசிகா நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார்... மற்றும் கெளரவ வேடத்தில் சினேகன் நடிக்கிறார்.. மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார் கள்... ஒளிப்பதிவு - ராஜா c.சேகர் இசை - மரியா மனோகர் எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ் பாடல்கள் - சினேகன் வசனம் - S.T.சுரேஷ்குமார் ஸ்டண்ட் - அன்பு அறிவு, மிராக்கில் மைக்கேல் நடனம் - அசோக்ராஜா சங்கர்
பெண் கதாப்பாத்திரமேயில்லாமல் உருவாகியிருக்கும் ‘C ++’

பெண் கதாப்பாத்திரமேயில்லாமல் உருவாகியிருக்கும் ‘C ++’

Cine News, Cinema, Event Videos, Interview, Videos
https://www.youtube.com/watch?v=uzUXG58iaow பெண் கதாப்பாத்திரமேயில்லாமல் உருவாகியிருக்கும் ‘C ++’ ப்ளூ எலிபாண்ட் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுரேஷ் லியான் ரே (Suresh Leon Rey) என்பவர் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘C ++ ’. பெண் கதாப்பாத்திரங்கள் எதுவும் இல்லாமல், கம்ப்யூட்டர் குற்றங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட க்ரைம் திரில்லர் திரைப்படம் இது. தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாராகியிருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் லியான் ரே, ஒளிப்பதிவாளர் சந்தீப்(Sandeep Hanchin), படத் தொகுப்பாளர் நாகேந்திர அர்ஸ்(Nagendra Urs), இணை தயாரிப்பாளரும், நடிகருமான ஆதர்ஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் படத்தைப் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் லியான் ரே பேசுகையில்,‘ என்னுடைய சொந்த
சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் ‘SK 13’ படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் ‘SK 13’ படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்

Cine News, Cinema, Interview
சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் 'SK 13' படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தை நேர்மறையான விஷயங்கள் தான் அலங்கரித்து வருகின்றன. ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குனர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக,பாசிட்டாவாக இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபர் படத்துக்குள் வந்திருக்கிறார். ஆம்! SK13 படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார். இது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, "எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும், நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது. கேஈ ஞானவேல்ராஜா போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர
காதல், ஸ்டைல், வீரம் என்று முப்பரிமாணத்தையும் பிரதிபலிக்கும் கார்த்தியின் ‘தேவ்’ படத்தின் கதாபாத்திரம் ‘தேவ் ராமலிங்கம்’

காதல், ஸ்டைல், வீரம் என்று முப்பரிமாணத்தையும் பிரதிபலிக்கும் கார்த்தியின் ‘தேவ்’ படத்தின் கதாபாத்திரம் ‘தேவ் ராமலிங்கம்’

Cine News, Cinema, Interview
காதல், ஸ்டைல், வீரம் என்று முப்பரிமாணத்தையும் பிரதிபலிக்கும் கார்த்தியின் ‘தேவ்’ படத்தின் கதாபாத்திரம் ‘தேவ் ராமலிங்கம்’ ‘தேவ்’ படத்தின் இயக்குநர் ரஜத் ரவிசங்கர் கூறியது கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றை பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த மாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான் என்பதே கார்த்தியின் கதாபாத்திரம். இதற்கிடையில் தற்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார். ராமலிங்கம் என்ற தன் பெயரோடு தன்னுடைய அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரை சேர்த்து தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். சுருக்கமாக தன் பெயரை ‘தேவ்’ என்று மாற்றிக் கொள்கிறார் கார்த்தி. கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். பெயருக்
YOGI BABU PLAYS A CAMEO ROLE IN JYOTIKA’S KAATRIN MOZHI

YOGI BABU PLAYS A CAMEO ROLE IN JYOTIKA’S KAATRIN MOZHI

Cine News, Cinema, Interview
YOGI BABU PLAYS A CAMEO ROLE IN JYOTIKA’S KAATRIN MOZHI Lots of cute surprises are endued from the team ‘Kaatrin Mozhi’, which are gaining its attractions gradually day by day. With lots of big names involved in the film including the special cameo of STR, which is going to be one of the greatest highlights. The latest one is Yogi Babu the current comedy sensation did a special cameo appearance in Kaatrin Mozhi. The shoot took place recently and he acted for a day along with Jyotika mam. His two scenes with Jyotika mam is going to be hilarious and quite fun. There are many callers to Jyotika mam as a RJ and one such caller is Yogi Babu, who calls her and talks about his love. How Jo mam resolves his love issues are the two scenes in the film. Kaatrin Mozhi is produced by G Dhananjay
கதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா!

கதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா!

Cine News, Cinema, Interview
கதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" - நிதின் சத்யா! வணிகத்தில் 'சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்' என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு. ஆனால், இந்த கட்டுக்கதை, பலமான கதையை கொண்ட திரைப்படங்களால் உடைத்தெறியப்பட்டதை பார்த்திருக்கிறோம். உண்மையில் சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா. இது குறித்து அவர் கூறும்போது, "இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் இணையும். முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர
Vinay Grandhi Productions present ‘Wild Tales’ a Ticklish Tanglish Comedy on 4th November 2018 at The Music Academy

Vinay Grandhi Productions present ‘Wild Tales’ a Ticklish Tanglish Comedy on 4th November 2018 at The Music Academy

Business, Cine News, Cinema, Event Videos, Interview, News, Press Releases, Tamilnadu, Videos
https://www.youtube.com/watch?v=kchy5I7nL3w Vinay Grandhi Productions present ‘Wild Tales’ a Ticklish Tanglish Comedy on 4th November 2018 at The Music Academy This November, get set for the most twisted, zany, and rib-tickling ride of your life as Vinay Grandhi Productions presents the Ticklish Tanglish comedy ‘Wild Tales’. Produced by Vinay Grandhi a serial entrepreneur and former professional from the film industry, Wild Tales is directed by Sriram Jeevan of Chennai-based theatre group Theatrekaran. And that’s not all, the production will mark the theatre debut of actor-politician Sarath Kumar. Wild Tales will be presented at The Music Academy on 4th November 2018 with two shows, one at 5.00 pm and other one at 7.00 pm. Wild Tales is a compilation of four short stories, taking
காமெடி ஹாரர் படமாக தயாராகும்  ஸ்ரீசாய்கணேஷ் பிக்சர்ஸ் ‘மேகி’

காமெடி ஹாரர் படமாக தயாராகும்  ஸ்ரீசாய்கணேஷ் பிக்சர்ஸ் ‘மேகி’

Cine News, Cinema, Interview
https://www.youtube.com/watch?v=_dMZKPoBDyQ காமெடி ஹாரர் படமாக தயாராகும்  ஸ்ரீசாய்கணேஷ் பிக்சர்ஸ் ‘மேகி’ ஸ்ரீசாய்கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து, இயக்கும் ‘மேகி என்கிற மரகதவல்லி ’ என்ற படம் காமெடி ஹாரர் படமாக தயாராகியிருக்கிறது . இது குறித்து படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திகேயன் ஜெகதீஷ் பேசுகையில்,‘ காமெடி ஹாரர் ஜேனரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் ‘மேகி என்கிற மரகதவல்லி ’ என்ற படம் தயாராகியிருக்கிறது. வழக்கமாக அனைத்து பேய் படங்களிலும் பழிக்கு பழி வாங்கும் கதையிருக்கும். ஆனால் இந்த படத்தில் பேய் யாரையும் பழிவாங்கவில்லை. வயிறு வலிக்க சிரிக்கவைக்கும். இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இந்த ‘மேகி’ பேயைப் பிடிக்கும். ( கூத்துப்பட்டறையையில் பயிற்சிப் பெற்றவர் )‘ஆதித்யா’ செந்தில், ‘கால
M.சந்திரமோஹன் அவர்களின் அடுத்து இயக்கும் திரைப்படம் “Control Z”

M.சந்திரமோஹன் அவர்களின் அடுத்து இயக்கும் திரைப்படம் “Control Z”

Actress, Cine News, Cinema, Gallery, Interview, Movies, Uncategorized
M.சந்திரமோஹன் அவர்களின் அடுத்து இயக்கும் திரைப்படம் "Control Z" விவேக் கதாநாயகன் ஆக வெளி வந்த 'பாலக்காட்டு மாதவன்' பட இயக்குனர் M.சந்திரமோஹன் அவர்களின் அடுத்து இயக்கும் திரைப்படம் " Control Z " (செய்யாதே) Ctrl Z என்பது கணினி மொழியில் செய்த தவறை அழித்துவிட்டு மீண்டும் புதிதாக செய்வது ஆனால் ஒவ்வொருவரின் வாழ்விழும் எல்லா நிகழ்வுகளும் ஒரு முறைதான் நடக்கும் இரண்டாவது முறை கிடையாது கணினி போல Ctrl Z கொடுத்து வாழ்வியல் நிகழ்ச்சிகளை அழித்துவிட்டு மீண்டும் புதியதாக ஆரம்பிக்க முடியாது. பிறப்பும் இறப்பும் காதலும் கல்யாணமும் எல்லாமே வாழ்க்கையில் ஒரு முறைதான் அதை உணர்த்தவதற்காகவே Ctrl Z (செய்யாதே) இப்படத்தினை சினேஹம் சினிமாஸ் நிருவனம் தயாரிக்கிறது . இணை தய்யாரிப்பு M எழுமலை (DN films) இப்படத்தின் ஒளிப்பதிவு உன்னி K. மேனன், தயாரிப்பு நிர்வாகம் L.P.சதீஸ், வசனம் விஜய் கந்தசாமி, புது முகங்கள்