Interview

கலகலப்பு-2 சினிமா விமர்சனம்

கலகலப்பு-2 சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
கலகலப்பு-2 சினிமா விமர்சனம் அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரித்திருக்கும் கலகலப்பு-2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் ஜீவா, ஜெய், மிர்சி சிவா, கேத்ரின் தெரிசா, நிக்கி கல்ராணி, ராதாரவி, விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர்,முனீஷ்காந்த், சதீஷ்,மனோபாலா, சிங்கமுத்து, சிங்கம் புலி, வையாபுரி, சந்தானபாரதி, அனுமோகன், காஜல் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-திரைக்கதை-வேங்கட்ராகவன், ஒளிப்பதிவாளர்-யு.கே. செந்தில்குமார், வசனம்-பத்ரி, இசை-ஹிப்ஹாப் தமிழா, பாடல்-மோகன்ராஜ், படத்தொகுப்பு-ஸ்ரீகாந்த், கலை பொன்ராஜ், சண்டை-திணேஷ், நடனம்-ஷோபி, பிருந்தா, ஒப்பனை-செல்லத்துரை, ஆடை-ராஜேந்திரன், பாலு, ஸ்டில்ஸ்-வி.ராஜன், தயாரிப்பு மேற்பார்வை-பால கோபி, நிர்வாக தயாரிப்பு-ஏ.அன்பு ராஜா, மக்கள் தொடர்பு-ரியாஸ் அஹமது. அமைச்சர் மதுசூதன ராவின் வீட்டில் வருமான வரி சோத
Musical evening organized in celebration of Isai Chithar C S Jayaraman’s 100th Birth Anniversary

Musical evening organized in celebration of Isai Chithar C S Jayaraman’s 100th Birth Anniversary

Business, Cine News, Cinema, Interview, News, Press Releases, Tamilnadu
Musical evening organized in celebration of Isai Chithar C S Jayaraman’s 100th Birth Anniversary Chennai, 9th February 2018: In continuation to the 100th Birth Year celebration of yesteryear music director, Isai Chithar Shri. C S Jayaraman, a musical evening was organized in the city yesterday. The event was organized in the presence of many renowned celebrities from the music industry and laid a platform for them to exchange interesting anecdotes of their interaction with the musical Mozart. The Chief Guest for the evening and renowned playback singer, P Susheela who shared exciting memories of working with Isai Chitthar C S Jayaraman in early days of her career. Other eminent guests for the evening included, Mr. Muktha Srinivasan, Director, Mr. Pirasoodan, Lyricist, Mr. V G Santhosam
காந்தி மணிவாசகம் இயக்கும்  ‘களவாணி மாப்பிள்ளை’

காந்தி மணிவாசகம் இயக்கும்  ‘களவாணி மாப்பிள்ளை’

Cine News, Cinema, Interview
காந்தி மணிவாசகம் இயக்கும்  'களவாணி மாப்பிள்ளை' நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது. மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணு
தயாரிப்பாளர் T.சிவகுமாரின்  ‘பக்கா’ படத்திற்கு U சான்றிதழ்

தயாரிப்பாளர் T.சிவகுமாரின்  ‘பக்கா’ படத்திற்கு U சான்றிதழ்

Cine News, Cinema, Interview
தயாரிப்பாளர் T.சிவகுமாரின்  'பக்கா' படத்திற்கு U சான்றிதழ் அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். ஒளிப்பதிவு - எஸ்.சரவணன் / இசை - C.சத்யா / பாடல்கள் - யுகபாரதி, கபிலன் கலை - கதிர் / நடனம் - கல்யாண், தினேஷ் ஸ்டன்ட் - மிராக்கிள் மைகேல் / எடிட்டிங் - சசிகுமார் தயாரிப்பு நிர்வாகம் - செந்தில்குமார் இணை தயாரிப்பு - B.சரவ
மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு?

மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு?

Cine News, Cinema, Interview
மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு? திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வற்புறுத்தி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் உயர்ந்த சினிமா டிக்கெட் விலையை குறைக்க வேண்டும். தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தயாரிப்பாளர் கவுன்சில் புதிய ஆப் அறிமுகம் செய்ய வேண்டும். டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கியூப், யுஎப்ஓ கட்டணங்களை குறைக்க புதிய முறையை கடைபிடிக்க வேண்டும். பட வினியோகஸ்தர்கள் தலையிட்டு படங்கள் திரையிடுவதை தடுக்கக் கூடாது. மினிமம் கியாரண்டி முறையில் படங்களுக்கு பணம் வழங்க வேண்டும். பட வினியோகம் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்
படை வீரன் சினிமா விமர்சனம்

படை வீரன் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
படை வீரன் சினிமா விமர்சனம் இவோக் சார்பில் ஏ.மதிவாணன் தயாரித்திருக்கும் படைவீரன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனா. விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, கவிதாபாரதி, மனோஜ்குமார், நிதிஷ்வீரா, கலையரசன், சதீஷ், கன்யா பாரதி, நிஷா, சிந்து. திண்டுக்கல் அலேக்ஸ், சுரேஷ் ஈகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது. தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு-ராஜவேல் மோகன், எடிட்டிங்- புவன் ஸ்ரீனிவாசன், கலை-சதீஷ்குமார், பாடல்கள்-தனா, ப்ரியன், மோகன்ராஜன், நடனம்-விஜிசதீஷ், ஒலிப்பதிவு-ஏ.சிவகுமார்-ஏ.எம்.ரஹமத்துல்லா, ஸ்டில்ஸ்-ஏ.ராஜா, ஸ்டன்ட்- தில் தளபதி, தயாரிப்பு நிர்வாகி- நாகராஜன், இணை தயாரிப்பு-அசோக் குணகுன்று, நிர்வாக இயக்குனர்-விஜய் பாலாஜி, பிஆர்ஒ-நிகில். தேனியில் உள்ள கிராமத்தில் இரண்டு சாதியினரின் மோதல்களால் கலவரம் வெடிக்கிறது. இந்த சம்பவத்தால் பதட்டம் நிலவ போலீஸ் அதிகாரிகள் தலையி
மதுரவீரன் சினிமா விமர்சனம்

மதுரவீரன் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
மதுரவீரன் சினிமா விமர்சனம் வீ ஸ்டூடியோஸ் சார்பில் விஜி சுப்ரமணியம் தயாரித்து பி.pஜி.முத்தையா இயக்கியிருக்கும் படம் மதுரவீரன். சண்முகபாண்டியன், சமுத்திரகனி, மீனாட்சி, வேல ராமமூர்த்தி, மைம்கோபி, மாரிமுத்து, பி.எல்.தேனப்பன், பால சரவணன், நான் கடவுள், ராஜேந்திரன், பனானா பவுன்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு- இயக்குனர் பி.ஜி.முத்தையா, இசை-சந்தோஷ் தயாநிதி, வசனம்-கே.சிவா-பி.ஜி.முத்தையா, பாடல்கள்--யுகபாரதி, எடிட்டிங்-கே.எல்.பிரவீன், நடனம்-சுரேஷ், கலை-விதேஷ், சண்டை-ஸ்டன்னர் ஷியாம், உடை-கே.செல்வம், ஒலி-அருண் சீனு, மக்கள் தொடர்பு-ஜான்சன். துரை (சண்முகபாண்டியன்)வெளிநாட்டிலிருந்து திருமணத்திற்கு பெண் பார்க்க தாயுடன் மதுரையில் தன் சொந்த ஊருக்கு வருகிறார்.தன் தந்தை இறப்புக்கு காரணமானவர்களை கண்டு பிடிப்பதே இதற்கு உண்மையாக காரணம். அங்கே தன் தந்தை ரத்னவேலு (சமுத்திரக
விசிறி சினிமா விமர்சனம்

விசிறி சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
விசிறி சினிமா விமர்சனம் ஜெ.சா.புரொடக்சன்ஸ் மற்றும் மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ் வழங்க ஏ.ஜமால் சாஹிப், ஏ.ஜாபர் சாதிக் தயாரித்திருக்கும் விசிறி படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் வெற்றி மகாலிங்கம். ராம் சரவணா, ராஜ் சூர்யா, ரெமோனா ஸ்டெபனி, பி.டி.அரசகுமார், ஷர்மிளா ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்;கள்-ஒளிப்பதிவு-விஜய்கிரண், இசை-தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர், எடிட்டிங்-வடிவேல்-விமல்ராஜ், வசனம்-பித்தாக் புகழேந்தி, பாடல்கள்-மதன் கார்க்கி, ஞானகரவேல், ரேஷ்மன் குமார், ஸ்ரீராவன், இணை தயாரிப்பு-பூமா கஜேந்திரன், எஸ்.சரஸ்வதி சரண்ரஜ், என்.கே.ராஜேந்திர பிரசாத், நிர்வாக தயாரிப்பு-ஏ.பி.பிரகலாதன், கர்ணன் மகாலிங்கம் வி.ராஜேஸ்வரி, பிஆர்ஒ-குமரேசன். ராம்சரவணா அஜித் ரசிகர், ராஜ் சூர்யா விஜய் ரசிகர் இவர்கள் இருவரும் இணையதளத்தில் முகநூலில் போட்டி போட்டு கருத்துகளத்தில் மோ
துபாயில் படமாகும் பிரபாஸ் படத்தின் அதிரடி சண்டை காட்சிகள்

துபாயில் படமாகும் பிரபாஸ் படத்தின் அதிரடி சண்டை காட்சிகள்

Cine News, Cinema, Interview
துபாயில் படமாகும் பிரபாஸ் படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் ‘பாகுபலி-2’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. இதுவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்துக்காக பிரபாஸ் தன் உடல் அமைப்பையே மாற்றி இருக்கிறார். ஸ்டைல் ஆன தோற்றத்தில் இதில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. 3-வது கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் துபாயில் தொடங்குகிறது. இங்கு உயரமான கட்டிடங்களில் பிரபாஸ் - நீல் நிதின் முகேஷ் மோதும் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதற்காக பிரபாஸ் படக்குழுவினருடன் 60 நாட்கள் துபாயில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
பிரபல பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னையில் நடக்கிறது

பிரபல பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னையில் நடக்கிறது

Cine News, Cinema, Interview
பிரபல பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னையில் நடக்கிறது “ விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே “ “ நெஞ்சு பொருக்கிதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை “ “ குற்றம் புரிந்தவர் வாழ்கையில் நிம்மதி கொள்வது ஏது “ “ வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் அருகில் வந்தால் “ “ இன்று போய் நாளை வாராய் “ “ காவியமா இல்லை ஓவியமோ ? “ அன்பால தேடிய என் அறிவுச் செல்வம் – தங்கம் “ இது காலம் போன்ற காலம் கடந்தும் இன்றும் காற்றில் கலந்து நிலைத்து நிற்கும் பாடல்களை பாடியவர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். சுமார் 500 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னை மைலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. சிறுவனாக இருந்த போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த சிதம்பரம் எஸ்.ஜெயராமன் காலத்தால் அழியாத பாடல்களை பாடியதுடன், இசை