Interview

“மெர்சல்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கலாமா? தணிக்கைக் குழு அதிகாரி மதியழகன் விளக்கம்!

“மெர்சல்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கலாமா? தணிக்கைக் குழு அதிகாரி மதியழகன் விளக்கம்!

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
"மெர்சல்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கலாமா? தணிக்கைக் குழு அதிகாரி மதியழகன் விளக்கம்! கருத்துரிமை அடிப்படையிலேயே "மெர்சல்' படத்தின் வசனங்கள் இருப்பதாக மண்டல தணிக்கைக் குழு அதிகாரி மதியழகன் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகியுள்ள 'மெர்சல்' திரைப்படத்தில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் இந்தியா திட்டம் மற்றும் மருத்துவ வசதிக் குறைபாடு உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான காட்சியை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கலாமா? என்ற விவாதத்தில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், படத்துக்கு தணிக்கை அளித்த குழு சார்பில் அதன் மண்டல தணிக்கைக் குழு அதிகாரி மதியழகன் கூறியிருப்பதாவது: "மெர்சல்' படத்தில் தனிப்பட்ட யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை. கருத
பெண்களை ஆபத்திலிருந்து காப்பற்றும் விழிப்புணர்வு படம் தான் ‘X வீடியோஸ்’..!

பெண்களை ஆபத்திலிருந்து காப்பற்றும் விழிப்புணர்வு படம் தான் ‘X வீடியோஸ்’..!

Cine News, Cinema, Interview
பெண்களை ஆபத்திலிருந்து காப்பற்றும் விழிப்புணர்வு படம் தான் ‘X வீடியோஸ்’..! ‘X வீடியோஸ் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர். இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.. “என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளேன்.. இதை கிளுகிளுப்பான படம் என்று நினைத்துவிடவேண்டாம். இது விறுவிறுப்பான த்ரில்லர் படம். அதை சமொஓக விழிப்புணர்வுடன் கொஞ்சம் நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறேன். என் பையன் கூட, “எங்க அப்பா டைரக்டர்.. இப்படி X வீடியோஸ் என்ற படம் எடுத்திருக்கிறார் என்று தன்னுடைய பிரண்ட்ஸ
எக்ஸ் வீடியோஸ் படத்தின் மூலம் வரும் லாபத்தில் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட இயக்குநர் சஜோ சுந்தர் திட்டம்!

எக்ஸ் வீடியோஸ் படத்தின் மூலம் வரும் லாபத்தில் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட இயக்குநர் சஜோ சுந்தர் திட்டம்!

Cine News, Cinema, Interview
https://www.youtube.com/watch?v=9CXUiL9UkuA&feature=youtu.be எக்ஸ் வீடியோஸ் படத்தின் மூலம் வரும் லாபத்தில் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட இயக்குநர் சஜோ சுந்தர் திட்டம்! கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ' எக்ஸ் வீடியோஸ்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சஜோசுந்தர் பேசும் போது, " நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும். அந
தியேட்டர்களில் அதிக கட்டணம்!  தியேட்டர் அதிபர்களுடன் விஷால் நேரடி மோதல்!!

தியேட்டர்களில் அதிக கட்டணம்!  தியேட்டர் அதிபர்களுடன் விஷால் நேரடி மோதல்!!

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
தியேட்டர்களில் அதிக கட்டணம்!  தியேட்டர் அதிபர்களுடன் விஷால் நேரடி மோதல்!! தமிழ் சினிமாவில் தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தல், வெளியில் இருந்து தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்ல தடை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் தமிழக அரசு சொன்னபடி நடக்க தான் நடக்க வேண்டும் என விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார். அவை இதோ தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய விதிமுறைகள்- இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது: இன்றுமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும் கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும் அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும் தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும் மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீ
மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா

மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா

Cine News, Cinema, Interview
மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா.. ராஜபார்வை படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர்.. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ஆட்ட கலசம் படத்தின் மூலம் நாயகியானார். அதற்கு பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று நடித்த அவர் நல்லெண்ணெய் விளம்பரத்தின் மூலம் மிகப் பிரபலமானார். அதற்கு பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்.. எனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன்.. இப்போது மகள் 10 வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். ம
உறுதிகொள் திரைப்பட இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம்

உறுதிகொள் திரைப்பட இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம்

Cine News, Cinema, Interview
உறுதிகொள் திரைப்பட இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம் ஜுட் லினிகர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார் தமிழகத்தை சேர்ந்தவர். இந்த இளம் இசைக்கலைஞர் எப்போதும் இசையைப் பற்றி குழந்தை பருவத்திலிருந்தே ஆர்வத்துடன் இருந்தார். டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி எழும்பூரில் அவர் கல்வி கற்றார். ஜுடின் தந்தையும் ஒரு இசைக்கலைஞர் என்பதால் அவர் இசை ஆர்வமும், அறிவும் அங்கிருந்தே வளர்த்துக்கொள்கிறார். தேவாலயத்தில் இசைக்கருவிகள் வாசிப்பது மற்றும் பாடுவது என எப்போது இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். ஜுட் லினிகர் வளர்ந்தபோது, ​​அவர் ஒரு பியானியவாதி என்று அறிந்து கொண்டார். பள்ளி காலங்களில் அவர் ஒரு keyboard கலைஞராகவும் பாடகராகவும் பள்ளி பாடல் குழுவில் இருந்தார். பள்ளி பருவத்தில் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற ஜுட், இசை ஆராய்ந்து கற்றறிந்தார். அவர் கணினிகளை கொண்டு இசை அமை
எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் – தயவு செய்து அரசியலாக்காதீர்கள்… ராகவாலாரன்ஸ்

எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் – தயவு செய்து அரசியலாக்காதீர்கள்… ராகவாலாரன்ஸ்

Cinema, Interview, News, Tamilnadu
எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் - தயவு செய்து அரசியலாக்காதீர்கள்... ராகவாலாரன்ஸ் நான் அரசியல் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்... மேலும் அவர் கூறியிருப்பதாவது.. நேற்று எனது முனி 4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள் சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள். கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன்.. நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள் ... நானும் " காலம் பதில் சொல்லும் " என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன்.. ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.கா வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள். சேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம்.. அரசியல் அல்ல..
சென்னையை சேர்ந்த மாடல் தீக்‌ஷிதாவை மணக்கிறார் இசையமைப்பாளர் தரண்

சென்னையை சேர்ந்த மாடல் தீக்‌ஷிதாவை மணக்கிறார் இசையமைப்பாளர் தரண்

Cine News, Cinema, Interview
சென்னையை சேர்ந்த மாடல் தீக்‌ஷிதாவை மணக்கிறார் இசையமைப்பாளர் தரண் தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண். பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரண் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆஹா கல்யாணம் படத்துக்கு இசையமைத்த தரண், கூடிய விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார். சென்னையை சேர்ந்த மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் தீக்‌ஷிதாவை வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மணக்கிறார். திருமண வரவேற்பு செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அவரும், மணப்பெண் தீக்‌ஷிதாவும் தங்களது திருமணம் குறித்து மனம் திறந்து பேசினர். தரண் கூறும்போது, "நான் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சமீபத்தில் தான் என் 25வது படமான பிஸ்தா பட