Interview

50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்

50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்

Cine News, Cinema, Interview
50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சாதனைகளை திரையுலகம் கொண்டாடுகிறது, இந்திய திரையுலகம் கோலிவுட்டை வியந்து பார்க்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 47 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையன்று முடிந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான இந்தப் போராட்டம் தமிழ்த் திரையுலகுக்குப் பல்வேறு நற்பயன்களைப் பெற்றுத் தந்துள்ளது. இப்போது விஷாலை தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே பாராட்டிவருகிறது. இப்போது அவர் களத்தில் உறுதியாக நின்று ஒட்டுமொத்த திரையுலகின் நலனுக்காகப் போரிட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார். திரைப்படங்களின் படப்பிடிப்பு, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகள் (போஸ்ட் ப்ரொடக்‌ஷன்), வெளியீடு ஆகியவற்றை தடுத்து நிறுத்தினார் என்று அவரைக் குற்றம்சாட்டியவர்கள்கூட இப்போது
வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்

வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் விஷால் பேசியது :- தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்க
ஸ்டன்ட் நடிகர்களுக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன் : நடிகர் விஜய்சேதுபதி

ஸ்டன்ட் நடிகர்களுக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன் : நடிகர் விஜய்சேதுபதி

Cine News, Cinema, Interview
ஸ்டன்ட் நடிகர்களுக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன் : நடிகர் விஜய்சேதுபதி ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று ஸ்டன்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நண்கொடையாக வழங்கினார். இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது..ரத்ததானம் கண்தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறினார்.
1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவம் தொரட்டி

1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவம் தொரட்டி

Cine News, Cinema, Interview
1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவம் தொரட்டி மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி. இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் க
10 reasons to watch Beyond The Clouds

10 reasons to watch Beyond The Clouds

Cine News, Cinema, Interview
10 reasons to watch Beyond The Clouds Oscar nominated Iranian auteur Majid Majidi, known for his poetic cinematic narrative in films like Children of Heaven, The Colors of Paradise, The Song of Sparrows, Baran is ready to release his first film Hindi language film - Beyond The Clouds worldwide this Fri - ie April 20 Produced by Zee Studios and Namah Pictures, Beyond the Clouds has undoubtedly been this year's most talked about and anticipated film for various reasons and those along with many others are reasons why you should not miss this cinematic masterpiece in the theatres. Here goes : The Oscar nominated Iranian director shot this film in India with an all Indian crew! A brother-sister story, this film launches Bollywood newest stars - Ishaan Khatter and Malavika Mohanan
HEARTTHROB HARRDY SANDHU’S NAAH CROSSES 200 MN VIEWS!

HEARTTHROB HARRDY SANDHU’S NAAH CROSSES 200 MN VIEWS!

Cine News, Cinema, Interview
HEARTTHROB HARRDY SANDHU’S NAAH CROSSES 200 MN VIEWS! With Harrdy, this will be the continuous 200 MN views release on Sony Music 17 April, 2018, Monday: Heartthrob and multi-talented, Harrdy Sandhu’s smash hit NAAH that is still topping charts has crossed 200 MN views on YouTube. With an infectious tune, groovy melody & a sensuous video the song was a hit on arrival and since then has been consistently being played at clubs and has now become a youth anthem. Says an excited Harrdy, “This is the best news and 200 MN views is something I cannot believe. My fans are my strength. I am currently working on an album which will also release sometime this year.” Adds on Sanujeet Bhujabal, Marketing Director, Sony Music India “ Our objective with every pop song is to keep it on top of
பூர்ணா நடிக்கும் பிரம்மாண்ட பேய் படம் ‘குந்தி’

பூர்ணா நடிக்கும் பிரம்மாண்ட பேய் படம் ‘குந்தி’

Cine News, Cinema, Interview
பூர்ணா நடிக்கும் பிரம்மாண்ட பேய் படம் 'குந்தி' பூர்ணா நடிக்கும் பிரம்மாண்ட பேய் படம் 'குந்தி' அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “. இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - கர்ணா இசை - யஜமன்யா எடிட்டிங் - SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ் பாடல்கள் - வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன் இணை தயாரிப்பு - மேடூர் பா.விஜயராகவன், சா.ப
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க காவிரி விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் ராகேஷ்..!

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க காவிரி விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் ராகேஷ்..!

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
  மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க காவிரி விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் ராகேஷ்..! முன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். “நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் என
60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”

60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”

Cine News, Cinema, Interview
60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்” 1958 -ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள். இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்
சூர்யா, கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா!

சூர்யா, கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா!

Business, Cine News, Cinema, Interview, News, Press Releases, Tamilnadu
https://www.youtube.com/watch?v=-mu8lLkUB_Q&feature=youtu.be சூர்யா, கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா! சில தலைவர்கள் மறைந்த பிறகும் எத்தனை ஆண்டுகள் , எத்தனை காலங்கள் ஆனாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் .அப்படி மறைந்த பிறகும் மக்கள் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரே தலைவர் புரட்சி தலைவர். அவரை பற்றிய பல அறிய தகவல்களை எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த பொது I.A.S அதிகாரியாக இருந்த கற்பூர சுந்தரபாண்டியன் “ நான் கண்ட எம்.ஜி.ஆர் “ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் .அப்புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது .இதில் சூர்யா , கார்த்தி , லதா , அம்பிகா , மயில்சாமி போன்ற நடிகர் நடிகைகள் மற்றும் V.G.சந்தோசம், A.C.சண்முகம் இதயக்கனி S.விஜயன் ,வள்ளி நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இப்புத்தகத்தின் முதல் பிரதியை V.G.சந்தோசம் வெளியிட A.C.சண்முகம்