Interview

கூர்கா விமர்சனம்

கூர்கா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
கூர்கா விமர்சனம் 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், மிகப்பெரிய அளவில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட எழுதி இயக்கியிருக்கிறார் சாம் ஆண்டன். இதில் கதைநாயகனாக யோகிபாபு, ராஜ்பரத், எலிசா, சார்லி, ஆனந்த்ராஜ், ஆடுகளம் நரேன், ரவிமரியா, ஜே.பி.ஜெய், மனோபாலா, மயில்சாமி, லிவிங்ஸ்டன், தேவதர்ஷினி, நமோ நாராயணன், டி.எம்.கார்த்தி, ஜப்பான் குமார், ரெட்டின் கிங்ஸ்லீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கிருஷ்ணன் வசந்த், எடிட்டிங்-ரூபன், இசை-ராஜ் ஆர்யன், கலை-சிவசங்கர், வசனம்-சாம்ஆண்டன், ரூபன், ஆண்டனி பாக்யராஜ், ஆர்.சவரிமுத்து, நடனம்-சதீஷ் கிருஷ்ணன், பாடல்கள்-விக்னேஷ்சிவன், அருண்ராஜா காமராஜ், உடை-வாசுகி பாஸ்கர், ஸ்டண்ட்- பிசி, மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா, ரேகா. கூர்க்கா சமூகத்தை சேர்ந்தவரான யோகிபாபு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று தீவர முயற்சி ச
தயாரிப்பாளர்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்களா ? தயாரிப்பாளர் டி. சிவா பேச்சு!

தயாரிப்பாளர்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்களா ? தயாரிப்பாளர் டி. சிவா பேச்சு!

Cine News, Cinema, Hot News, Interview
தயாரிப்பாளர்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்களா ? தயாரிப்பாளர் டி. சிவா பேச்சு! தயாரிப்பாளர்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று தயாரிப்பாளர் டி. சிவா ' சூப்பர் டூப்பர்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே , நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா,  படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொ
வெண்ணிலா கபடிக்குழு 2 விமர்சனம்

வெண்ணிலா கபடிக்குழு 2 விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
வெண்ணிலா கபடிக்குழு 2 விமர்சனம் சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள வெண்ணலா கபடிக்குழு 2 படத்தை பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் வெளியிட எழுதி இயக்கியுள்ளார் செல்வசேகரன். இதில் விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு, பசுபதி, அனுபமா குமார், புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை – செல்வ கணேஷ், ஒளிப்பதிவு – நு. கிருஷ்ண்சாமி, சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன், மக்கள் தொடர்பு – P.வு.செல்வகுமார். சொந்தமாக ஆடியோ கடை நடத்திவரும் விக்ராந்த் அரசு பேருந்து ஒட்டுநர் தந்தை பசுபதி கபடி ஆட்டத்தின் மேல் தீவிர ரசிகராக இருப்பதை எதிர்க்கிறார். பசுபதி கபடி ஆட்டம் எங்கு நடந்தாலும் பேருந்தை எடுத்துக் கொண்டு சென்று பணத்தை விரயம் செய்கிறார். இதனால் அரசுவேலையிலிருந்து நீக்கப்படும் பசுபதியை கண்டு கோபமடையும் விக்ரா
ஆஸாத் இயக்க பாம்பே டாக்கீஸ் தயாரிக்கும் “ராஜ்யவீரன்”

ஆஸாத் இயக்க பாம்பே டாக்கீஸ் தயாரிக்கும் “ராஜ்யவீரன்”

Cine News, Cinema, Interview
ஆஸாத் இயக்க பாம்பே டாக்கீஸ் தயாரிக்கும் “ராஜ்யவீரன்”  பிரபல இயக்குனர் ஆஸாத் முதல்முறையாக தமிழில் இயக்கும் படம் “ ராஜ்யவீரன் ” பாம்பே டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கிறது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற ராஷ்ட்ரபுத்ரா போன்ற படங்களை இயக்கிய ஆஸாத், முதல்முறையாக தமிழில் இயக்கும் படம் “ ராஜ்யவீரன் ” பாம்பே டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கிறது. பாம்பே டாக்கீஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆஸாத் இயக்கிய ராஷ்ட்புத்ரா படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்தியாவின் முதல் சமஸ்கிரித படமான அஹம் பிரம்மாஸ்மிமை இயக்கியவரும் ஆஸாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாசிக்கில் உள்ள ராணுவ பள்ளியில் பயின்றவர் இயக்குனர் ஆஸாத். ஆஸாத் இயக்கி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளியான ராஷ்ட்புத்ரா திரைப்படம், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். தேசப்பற்றை போற்றும் இப்படம்
ஆர்.மாதேஷ் இயக்க விமல் – ஸ்ரேயா நடிக்கும் ” சண்டகாரி- The பாஸ்”

ஆர்.மாதேஷ் இயக்க விமல் – ஸ்ரேயா நடிக்கும் ” சண்டகாரி- The பாஸ்”

Cine News, Cinema, Interview
ஆர்.மாதேஷ் இயக்க விமல் - ஸ்ரேயா நடிக்கும் " சண்டகாரி- The பாஸ்" பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன்   & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு " சண்டகாரி - The Boss என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார்கள்.. இந்த படத்தில் விமல் கதா நாயகனாக நடிக்கிறார்...கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார்...முக்கியமான வேடத்தில் பிரபு , சத்யன்,  மற்றும் கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர்,   உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிக நடிகைகள்  நடிக்கின்றனர்.. சூப்பர் ஹிட்டான மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில்முக்கிய வேடம் ஏற்கிறார்.. ஒளிப்பதிவு - குருதேவ் , இசை - அம்ரீஷ் பாடல்கள் - கபிலன் விவேக் எடிட்டிங் - தினேஷ் கலை- அய்யப்பன் நடனம் - அபீப் ஸ்டண்ட் - கனல் கண்ணன் திரைக்கதை அமைத்து இயக்குகிறா
சீயான் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்

சீயான் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்

Cine News, Cinema, Interview
சீயான் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான் சீயான் விக்ரம் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வளர்ந்து வரும் விக்ரம்58 படத்தில் இசை அமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் இணைந்துள்ளார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இணைந்தால்..அந்தப் புதிய படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்தால்..அந்த ஹீரோ சீயான் விக்ரமாகவும், அந்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவாகவும் இருந்தால்..அந்தச் செய்தி கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தி அல்லவா? அப்படியான கொண்டாட்டச் செய்தியைத் தான் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார