Interview

பிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

பிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

Cine News, Cinema, Interview
பிகில் ரிலீஸ்: புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வெறித்தனம், சிங்கப்பெண்ணே ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 19-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே அதாவது அக்டோபர் 25-ம் தேதி அன்று படம் வெளியாக இருப்பதாக ஒரு கருத்து நிலவியது. தீபாவளி அக்டோபர் 27-ம் தேதி அதாவது ஞாயிறன்று வருவதால் வெள்ளி, சனி ஆகிய இரண்ட
Mrs India Pageants 2019-20 Winner is PRIYANKA ABHISHEK from Karnataka

Mrs India Pageants 2019-20 Winner is PRIYANKA ABHISHEK from Karnataka

Business, Cinema, Interview, News, Press Releases, Tamilnadu
Mrs India Pageants 2019-20 Winner is PRIYANKA ABHISHEK from Karnataka Mrs India is the only existing Pageant in India for married women has now written a new chapter in the history of National Beauty Pageant ever in India with Sixty Finalists participating on one single National platform in the Year 2019-20. Mrs. India 2019-20 Finalists were selected for National Finals after Auditions and competitions at State Pageants and National Auditions of Mrs. India Pageants hosted across India. Mrs. India 2019-20 was a Beautiful affair with full of Glitz, Glam, and Talent hosted at Feather Radha Hotel, Manapakkam, Chennai to showcase Beauty, Talent, Glamour and Culture of Indian Married Woman. Mrs India 2019 - 2020 Winner Priyanka Abhishek from Karnataka Classic Mrs India 2019 -2020 Winn...
‘நானும் சிங்கள் தான்’ இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் பற்றி சுவாரசியமான தகவல்

‘நானும் சிங்கள் தான்’ இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் பற்றி சுவாரசியமான தகவல்

Cine News, Cinema, Interview
'நானும் சிங்கள் தான்' இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் பற்றி சுவாரசியமான தகவல் தினேஷ் நடித்திருக்கும் ரொமேன்டிக் காதல் படம் 'நானும் சிங்கள் தான்' . அறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான ஒன்று , தனது 10 வயதில் நமது முன்னாள் ஜனாதிபதி A.P.J,அப்துல்களாம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருது பெற்றவர். A.P.J,அப்துல்களாம் அவர்கள் இவரிடம் நீ என்னவாக வேண்டும் என கேட்டபோது நான் விஞ்ஞானி ஆக விரும்பவில்லை , ஏ.ஆர். ரகுமான் போல பெரிய இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என தனது தனித் துவத்தை கூறி இருக்கிறார். இதை கேட்டதும் அப்துல்களாம் அவர்கள் ஆச்சிரியம் முற்று அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். பின் சென்னைக்கு சென்று ரகுமானிடம் இசை ப
நயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக்

நயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக்

Cine News, Cinema, Interview
நயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக் சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின். நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் ஓணம் பண்டிகை ரிலீசாக வெளியான படங்களிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி, இந்தப்படத்தில் நடித்த அனுபவங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பிரஜின். மலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 படங்களில் நடித்துள்ளேன்,, சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் டைரக்ஷனில் மலையாளத்தில் ‘டோர்னமெண்ட்’ என்கிற படத்தில் வில்ல
சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மாஃபியா டீசர்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மாஃபியா டீசர்

Cine News, Cinema, Interview
சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மாஃபியா டீசர் ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா? - நரியோட தந்திரமா? : மாஃபியா டீசர் தடம், சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருந்தார். தற்போது இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இதில் அருண் விஜய்யும், பிரச்சன்னாவும் ஜெயிக்