Cine News

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் ‘பற’ படப்பிடிப்பை தொடங்கி வைத்த பா.ரஞ்சித்

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் ‘பற’ படப்பிடிப்பை தொடங்கி வைத்த பா.ரஞ்சித்

Cine News, Cinema
வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் 'பற' படப்பிடிப்பை தொடங்கி வைத்த பா.ரஞ்சித் ‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீரா. இவர் அடுத்ததாக ‘பற’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை ‘கலிங்கா’ என்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டு ஆக்‌ஷன், கட் சொல்லி தொடங்கி வைத்தார். இப்படத்திற்கு பிக்பாஸ் புகழ் சினேகன் மற்றும் உமாதேவி பாடல் வரிகள் எழுதவுள்ளார்கள்.
வீரையன் விமர்சனம்

வீரையன் விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
வீரையன் விமர்சனம் ஃபாரா சரா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் வீரையன். இதில் இ;னிகோ பிரபாகர், ஷைனி, ஆடுகளம் நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ஆரண்ய காண்டம் வசந்த், யூகிப், ஹேமா, திருநங்கை பிரீத்திஷா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கியிருக்கிறார் பரீத். தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-எஸ்.என்.அருணகிரி, ஒளிப்பதிவு-பி.வி.முருகேஷா, படத்தொகுப்பு-ராஜா முகமது, பாடல்கள்-யுகபாரதி, நடனம்-சரவண ராஜா, சண்டை-ராக்பிரபு, மக்கள் தொடர்பு-குமரேசன். தஞ்சாவூரில் மூட்டை தூக்கும் தொழிலாளியான ஆடுகளம் நரேன் அனைவரும் பெருமைபடும் அளவு வரவேண்டும் என தன் மகன் வசந்தை பள்ளியில் ப்ளஸ் டூ வகுப்பில் படிக்க வைக்கிறார். அதே ஊரில் அனாதைகளான இனிகோ பிரபாகர், கயல் வின்சென்ட், திருநங்கை பிரீத்தி'ஷா ஆகிய மூவரும் வெட்டியாக சுற்றிக்கொண்டு, சிறு திருட்டுக்கள் செய்து வாழ்ந்து கொண்டி
‘தளபதி’க்கு பின் மீண்டும் இணையும் ரஜினி – மம்மூட்டி!

‘தளபதி’க்கு பின் மீண்டும் இணையும் ரஜினி – மம்மூட்டி!

Cine News, Cinema
'தளபதி'க்கு பின் மீண்டும் இணையும் ரஜினி - மம்மூட்டி! படத்துக்கு பிறகு ரஜினிகாந்தும் மம்மூட்டியும் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி நடித்த படம் தளபதி. இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படம், 1991-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இவர்கள் நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்தன. இந்தப் படம் அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.  படத்திலும் மம்மூட்டி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினியும் மம்மூட்டியும் மராத்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றனர். இந்தப் படத்தை தீபக் பாவே என்ற இயக்குனர் இயக்குகிறார். படத்துக்கு  பஷாயடன்  என்று டைட்டில் வைத்துள்ளனர். அரசியல்வாதியும் தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணா சர்வே தயாரிக்கிறார். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் ஷூட்டிங் தொட
இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
இந்திரஜித் விமர்சனம் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அவரது மகன் கலாபிரபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் இந்திரஜித். இதில் கௌதம் கார்த்திக், சோனாரிகா படோரியா, அர்ஷிதா ஷெட்டி, சச்சின் கடேகர், சுதான்சு பாண்டே, எம்.எஸ்.பாஸ்கர், நாகாபாபு, சபரி, அன்கூர் சிங், இலன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-ராசாமதி, இசை-கேபி, எடிட்டிங்-வி.டி.விஜயன், கணேஷ்பாபு எஸ்.ஆர், கலை-ஜாக்கி, ஸ்டண்ட்-பெப்சி விஜயன், ஸ்டண்ட் சிவா, நடனம்-ஷோபி பால்ராஜ், பாடல்கள்-புலவர் புலமைபித்தன், கபிலன் வைரமுத்து, ஸ்டில்ஸ்-தேனி முருகன், பிஆர்ஒ-டைமண்ட்பாபு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சூரியனிலிருந்து பிரிந்து விழும் விண்எறிகல் ஒன்று இந்தியாவில் வந்து விழுகிறது. இந்த விண்கல் அற்புத சக்தி வாய்ந்த மருத்துவம் குணம் கொண்ட கல் என்பதை கண்டறியும் ச
பரபரப்பை ஏற்படுத்திய விஷ்ணு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை

பரபரப்பை ஏற்படுத்திய விஷ்ணு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை

Cine News, Cinema
பரபரப்பை ஏற்படுத்திய விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை விஷ்ணு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23, புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு ட்விட்டரில் வெளியிட்டார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது. சமூக வலைதளங்களை கலக்கிய குறள் 388 படத்தை அறிமுக இயக்குனர் GS கார்த்த
”புகழேந்தி எனும் நான்”

”புகழேந்தி எனும் நான்”

Cine News, Cinema
''புகழேந்தி எனும் நான்'' தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களே தங்கள் படங்களின் நாயகிகளின் தாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைப்பார்கள். அவர்களில் கரு பழனியப்பன் மிகவும் முக்கியமானவர். அருள்நிதி நடிப்பில் 'புகழேந்தி எனும் நான்' என்ற அரசியல் படத்தை அவர் அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படத்தை பற்றிய சின்ன சின்ன அறிவிப்பையும் ரசிகர்கள் தீவிரமாக கவனித்து வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் நாயகியாக பிந்து மாதவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை பற்றி நடிகை பிந்து மாதவி கூறும்போது, "எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும
அதர்வா – கண்ணன் காம்போவில் உருவாகும் ஆக்‌ஷன் படம்!

அதர்வா – கண்ணன் காம்போவில் உருவாகும் ஆக்‌ஷன் படம்!

Cine News, Cinema, Interview
அதர்வா - கண்ணன் காம்போவில் உருவாகும் ஆக்‌ஷன் படம்! மனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் தான் இயக்குனர் கண்ணன். அதர்வாவுடன் அவர் இணையும் அடுத்த படம் நல்ல அதிர்வலைகளோடு துவங்கிருக்கிறது. அதர்வா, கண்ணன் காம்போவில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் படம், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்திருக்கிறது. இயக்குனர் ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆரம்பத்திலேயே சக்சஸ் ரூட்டில் பயணிக்க துவங்கியிருகிறது. இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வரும் , "என்னை நோக்கி பாயும் தோட்டா" படத்தில், தனுஷ் ஜோடியாக நடிக்கும் மேகா ஆகாஷ் இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மேகா ஆகாஷ், கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜொலிக்கவிருக்கிறார். "அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடியை திரை