Cine News

வாண்டு இசை வெளியீட்டு விழா!

வாண்டு இசை வெளியீட்டு விழா!

Cine News, Cinema
வாண்டு இசை வெளியீட்டு விழா! எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி,டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் "வாண்டு", புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, தடயறத்தாக்க வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில், ரமேஷ் & V.மகேந்திரன் ஒளிப்பதிவில், A .R.நேசன் இசையில், பிரியன் படத்தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜன் வரிகளில், உருவாகி இருக்கு படம் வாண்டு இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னை சாலிக்ராமம்த்தில் உள்ள பிரசாத் பிரிவியூ ததிரையரங்கில் மிக பிரமாண்டமாக  நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர், இயக்குனருமான சமுத்திரகனி மற்றும் காமெடி நடிகர், தயாரிப்பாளருமான கஞ்சா கருப்பு கலந்து கொண்டனர். இதில் சமுத்திரகனி பேசுகையில் சினிமா பின்னணி இல்லாமல் ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்தும் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா!

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்தும் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா!

Cine News, Cinema, Interview
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்தும் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா! தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சினிமா பிஆர்ஓ தொழில் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகும் இனிய வரலாற்று நிகழ்வு, யூனியன் பதிவு செய்து 25 ஆண்டுகள் ஆகும் வெள்ளி விழா என முப்பெரும் விழாவை கொண்டாட உள்ளனர். விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் 10.12.2017 அன்று மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் லே மேஜிக் லேன்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள், திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களை “மக்கள் தொடர்பாளராக” நியமித்து திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் டாக்டர்
ரவி அப்புலு இயக்க- புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ”செயல்”

ரவி அப்புலு இயக்க- புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ”செயல்”

Cine News, Cinema
ரவி அப்புலு இயக்க- புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ''செயல்" C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு - V.இளையராஜா இசை - சித்தார்த்விபின் எடிட்டிங் - R.நிர்மல் பாடல்கள் - லலிதானந்த், ஜீவன் மயில் ஸ்டன்ட் - கன்னல் கண்ணன் நடனம் - பாபா பாஸ்கர், ஜானி கலை - ஜான் பிரிட்டோ தயாரிப்பு நிர்வாகம் - A.P.ரவி தயாரிப்பு - C.R.ராஜன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். 15 வருடங்களுக்கு பிறகு இவ
12-12-1950 விமர்சனம்

12-12-1950 விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
12-12-1950 விமர்சனம் ஜோஸ்டர் எண்டர்பிரைசஸ் எம்.கோட்டீஸ்வர ராஜூ தயாரிப்பில் 12-12-1950 படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் கபாலி செல்வா. கபாலி செல்வா, தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஆதவன்,அஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன், அஸ்வினி, ரிஷா, சாமிநாதன், குமரவேல், டெல்லி கணேஷ், பொன்னம்பலம், ஷபி, நந்தாசரவணன், ராமததாஸ், சேரன்ராஜ், ஏழாம் அறிவு சுப்பிரமணியன், பாலாஜி மோகன், ஷிவ் நிவாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-விஷ்ணு ஸ்ரீகே, இசை-ஆதித்யா-சூர்யா, படத்தொகுப்பு-தினேஷ் பொன்ராஜ், பாடல்-முத்தமிழ், ஆடியோ-தபஸ் நாயக், கலை-ஏ.ராஜேஷ், சண்டை-தினேஷ் காசி, இணை இயக்குனர்-கண்மணி ராஜா முகமது, மக்கள் தொடர்வு-சுரேஷ் சந்திரா. கராத்தே மாஸ்டரான கபாலி செல்வா சிறு வயது முதல் தீவிர ரஜினி ரசிகர். ரஜினி போஸ்டரை கிழிக்கும் கவுன்சிலரை அடிக்க தவறுதலாக அவர் இறந்து
சத்யா விமர்சனம்

சத்யா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
சத்யா விமர்சனம் நாதம்பால் பிலிம் ஃபாக்டரி சார்பில் மகேஷ்வரி சத்யராஜ் தயாரித்து சத்யா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ், ஷெரின், யோகிபாபு, நிழல்கள் ரவி, பாலாஜி வேணுகோபால், ரவிவர்மா, சித்தார்த் சங்கர், வினோதினி வைத்தியநாதன், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-அருண்மணி பழனி, இசை-சைமன்.கே.கிங், பாடல்கள்-மதன்கார்க்கி-ரோகேஷ்,எடிட்டிங்-கௌதம் ரவிச்சந்திரன், வசனம்-கார்த்திக் கிருஷ்ணா.சி.எஸ்., ஆர்ட்-ஏபிஆர், ஆக்ஷன்-பில்லா ராஜன், உடை-கீர்த்திவாசன்.ஏ, சவுண்ட்-சி.சேது, பிஆர்ஓ-ஜான்சன். ஐடியில் வேலை செய்யும் சிபிராஜ்-ரம்யா நம்பீசன் காதலர்கள். தந்தை நிழல்கள் ரவி இதற்கு ஒத்துக் ;கொள்ளாததால் தொழிலதிபரை நம்யா நம்பீசன் மணக்;கிறார். இதனால் சிபிராஜ் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விடுகிறார். திடீரென்று
கொடிவீரன் விமர்சனம்

கொடிவீரன் விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
கொடிவீரன் விமர்சனம் கம்பெனி புரொடக்ஷன்ஸ் பேனரில் சசிகுமாரே தயாரித்து, கதாநாயகராகவும் நடிக்க, முத்தையாவின் எழுத்து, இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் கொடிவீரன். இதில் மஹிமா நம்பியார், பசுபதி, இந்தர்குமார், பூர்ணா, சனுஷா, பாலசரவணன், விதார்த், விக்ரம் சுகுமாரன், பேராசிரியர் ஞானசம்பந்தம்,சக்தி சரவணன ;ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-எஸ்.ஆர்.கதிர், இசை-என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டர்-வெங்கட்ராஜன், கலை-சேகர், நடனம்-ராஜுசுந்தரம், தினேஷ், சண்டை-சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகி-அசோக்குமார், பிஆர்ஒ-நிகில். சிவகங்கையில் சாமியாக மதிக்கப்படும் சசிகுமார் தன் தங்கை சனுஷா மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். தன் தங்கை பூர்ணா மச்சான் இந்தர்குமாருக்காக பல கொலைகளை செய்து விட்டு தண்டனை அனுபவித்து விட்டு சிறையிலிருச்
வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில்  ஆசிரியர்களை கௌரவப் படுத்தும் ”பள்ளிப் பருவத்திலே”

வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில்  ஆசிரியர்களை கௌரவப் படுத்தும் ”பள்ளிப் பருவத்திலே”

Cine News, Cinema, Interview
வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில்  ஆசிரியர்களை கௌரவப் படுத்தும் ''பள்ளிப் பருவத்திலே" வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு “ பள்ளிப்பருவத்திலே “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா , கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.மற்றும் பொன்வண்ணன்,ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - வினோத்குமார் இசை - விஜய்நாராயணன். இவர் இளையராஜா, A.R.ரகுமான் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர். பாடல்கள் - வைரமுத்து, வாசுகோகிலா,எம்.ஜி.சாரதா எடிட்டிங
`மதுர வீரன்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்

`மதுர வீரன்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்

Cine News, Cinema, Interview
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த் ‘சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’. வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட இந்த படத்தின் டீசரை தொடர்ந்து, `என்னடா நடக்குது நாட்டுல' என்ற சிங்கிள் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துவிட்டு, சமீபத்தில் சென்னை வந்து சேர்ந்த விஜயகாந்த் `மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெள
“நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது” ; ஆண் தேவதை’ சொல்லும் அறம்..!

“நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது” ; ஆண் தேவதை’ சொல்லும் அறம்..!

Cine News, Cinema, Interview
“நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது” ; ஆண் தேவதை’ சொல்லும் அறம்..! இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் 'ஆண்தேவதை' படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். 'சிகரம் சினிமாஸ்' , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சற்று இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கைகோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு தான் களத்தில் குதித்துள்ளார் இயக்குநர் தாமிரா. வரும் ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப்படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா – ஹன்சிகா ஜோடி சேரும் புதிய படம்

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா – ஹன்சிகா ஜோடி சேரும் புதிய படம்

Cine News, Cinema
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா ஜோடி சேரும் புதிய படம் ஒரு புதுமையான ஜோடி எந்த ஒரு படத்திற்கும் நிச்சயம் பலம் சேர்க்கும் . அதுவும் இரண்டு இளம் ஸ்டார்கள் முதல் முறையாக ஒன்று சேரும் பொழுது அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த துள்ளலான இளம் ஜோடி இள வட்ட சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை, வெற்றி படங்களை சரியாக கண்டறிந்து தயாரிக்கும் 'Auraa Cinemas' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த பெரிய பட்ஜெட் படத்தை 'டார்லிங்' பட புகழ் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். சாம் CS இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. '' ஒரு விநியோகத்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன்