Cine News

ஆர்.கே நகர் தேர்தலில் நிற்கும் விஷாலுக்கு சுரேஷ்காமாட்சி கிடுக்கிப்பிடி கேள்விகள்

ஆர்.கே நகர் தேர்தலில் நிற்கும் விஷாலுக்கு சுரேஷ்காமாட்சி கிடுக்கிப்பிடி கேள்விகள்

Cine News, Cinema, News, Tamilnadu
ஆர்.கே நகர் தேர்தலில் நிற்கும் விஷாலுக்கு சுரேஷ்காமாட்சி கிடுக்கிப்பிடி கேள்விகள் 1)நடிகர் சங்க கட்டிடத்தை ஒரு வருடத்தில் கட்டவில்லை எனில் ராஜினாமா செய்கிறேன் என்றார், சொல்லி 2 வருசம் ஆகுது என்னாச்சு? 2) விவசாயி பிரச்சனைக்கு நிதியமைச்சரை சந்திக்கிறேன் சொன்னாரு எந்த பிரச்சனைக்கு எந்த துறையை அணுகனும்னு கூட தெரியாத அறிவாளி. 3) தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன பிறகு தான் அசோக்குமார் செத்தாரு இப்ப அன்புச்செழியனை கைது பண்ணனும் பேசுறாரு ஆனா இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் அன்பு அண்ணா இல்லைனா நான் தயாரிப்பாளராகவே ஆகி இருக்க முடியாது என்றார். 4) சல்லிக்கட்டு பிரச்சனைக்கு பிரதமரை சந்திக்க போறேன்னு பிரஸ் மீட் தலைப்பு செய்தி கொடுத்தாரு பிறகு போனாரா பார்த்தாரா ஒரு தகவலும் இல்லை 5) நிதிமன்ற இறுதிதீர்ப்பு காவிரிநீரை திறக்கனும்னு வருது அந்த நேரத்துல கர்நாடகா போய் காவிரியை தரணும்னு பேசி நீர் திறந்
உழைப்பை நம்பி வாழும் வேலைக்காரர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் :  இயக்குனர் மோகன் ராஜா

உழைப்பை நம்பி வாழும் வேலைக்காரர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் :  இயக்குனர் மோகன் ராஜா

Cine News, Cinema
உழைப்பை நம்பி வாழும் வேலைக்காரர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் :  இயக்குனர் மோகன் ராஜா 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயனின் அப்பா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை ஆர் டி ராஜா செய்து வருகிறார். ஒரு பிரமாண்ட படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் அவர் சாப்பிடுவது சாதாரண சுந்தரி அக்கா கடையில் தான். உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் தங்கக் காசு கொடுத்த இந்த உள்ளத்துக்கு நன்றி. மொழிமாற்று படம் தான் எடுப்பார் ராஜா என பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தனி ஒருவன் என்ற படத்தை கொடுத்து மிரட்டியவர் ராஜா. ராஜாவும், ராஜாவும் சேர்ந்து மக்கள்
வருங்காலத்தில் கண்டிப்பாக லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ் கலக்கல் பேட்டி !

வருங்காலத்தில் கண்டிப்பாக லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ் கலக்கல் பேட்டி !

Cine News, Cinema, Interview
வருங்காலத்தில் கண்டிப்பாக லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ் கலக்கல் பேட்டி ! "சத்யா" திரைப்படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் சத்யராஜ் பேசியது :- நான் பாகுபலி படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார். நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் “ ஷணம் “ நல்ல படம் எதற்காக கேட்குக்றீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா என்று கேட்கிறார் என்றேன். ஷணம் தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று சிபிராஜ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார
அண்ணாதுரை விமர்சனம் 

அண்ணாதுரை விமர்சனம் 

Cine News, Cinema, Vimarsanam
அண்ணாதுரை விமர்சனம் ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் விஜய் ஆண்டனி ஃபிலிம் காhப்பரேஷன் சார்பில் ராதிகா சரத்குமார், ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்திருக்கும் படம் அண்ணாதுரை. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்திருக்கும் படத்தை இயக்கியிருக்கிறார் ஜி.சீனிவாசன். இதில் டயானா சம்பிகா, மஹிமா, ஜீவல்மேரி, ராதாரவி, காளிவெங்கட், பத்திரிகையாளர் செந்தில்குமரன், நளினிகாந்த், ரிந்துரவி, உதய்ராஜ்குமார், சேரன்ராஜ், டேவிட், ராஜாராம், ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-தில்ராஜ், இசை, எடிட்டிங்-விஜய்ஆண்டனி, கலை-ஆனந்த் மணி, சண்டை-ராஜசேகர், நடனம்-கல்யாண், உடை-கவிதா, கே.சாரங்கன், பாடல்கள்-அருண்பாரதி, மக்கள்தொடர்பு-சுரேஷ்சந்திரா. காதலி இறந்த துக்கத்தில் குடிகாரராக திரியும் அண்ணாதுரை(விஜய் ஆண்டனி), பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் தம்பிதுரை (விஜய் ஆண்டனி) இரட்டையர்கள். இருவருக்கும் தி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: நடிகர் விஷால் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: நடிகர் விஷால் அறிவிப்பு

Cine News, Cinema, News, Tamilnadu
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: நடிகர் விஷால் அறிவிப்பு ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மனுதாக்கல் செய்தனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலை
பூஜையுடன் இனிதே ஆரம்பமான ‘எழுமின்’

பூஜையுடன் இனிதே ஆரம்பமான ‘எழுமின்’

Cine News, Cinema
பூஜையுடன் இனிதே ஆரம்பமான ‘எழுமின்’ வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இயக்குகின்ற படம் ‘எழுமின்’. ‘சின்ன கலைவாணர்’ விவேக் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே ஆரம்பமானது. இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் வெளியான 'உரு' திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற  ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற  ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

Cine News, Cinema
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற  'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' 7C'S Entertainment Private Ltd' மற்றும் 'அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்' இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. சமீபத்தில் ரிலீசான இப்படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்யாசமான கதையும், அது சொல்லப்பட்ட விதமும் , நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் 'Clap Board Productions' 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும். அந்த claps, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து. இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதி
பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் நினைவகம்: இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் கோரிக்கை

பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் நினைவகம்: இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் கோரிக்கை

Cine News, Cinema, Interview
பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் நினைவகம்: இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் கோரிக்கை காமராஜ் திரைப்படத்தைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு எம்.ஜி.ஆர் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பிற்கான அரங்கம் அமைப்பதற்காக பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீட்டை படப்பிடிப்புக் குழுவினர் பார்வையிட்டனர். தற்போது அந்த வீடு அங்கன்வாடியாகச் செயல்படுகிறது. படப்பிடிப்புக் குழுவினர் அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்து இனிப்புகள் வழங்கினர். பின்பு பாலக்காடு அருகிலுள்ள குழல்மந்தம் எனும் ஊரில் உள்ள எம்.ஜி.ஆரின் மனைவியார் சதானந்தவதி அம்மையாரின் பூர்வீக வீட்டையும் அதன் அருகே தனது மனைவிக்காக எம்.ஜி.ஆர் கட்டியுள்ள வீட்டையும் பார்வையிட்டனர். அந்த வீட்டில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அனேக பொருட்களை இன்றுவரை அவரது உறவினர்கள் பத்திரமாகப் பாதுகாத்