Cine News

ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான்

ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான்

Cine News, Cinema, News, Tamilnadu
ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான் சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு, ச ராமதாஸ், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம் ஆர் கே பன்னீர்
ரம்மி பட இயக்குனர் பாலகிருஷ்ணன்.K இயக்கத்தில்  குரு சோமசுந்தரம் – ரகுமான் நடிக்கும்  ‘கதாயுதம்’

ரம்மி பட இயக்குனர் பாலகிருஷ்ணன்.K இயக்கத்தில் குரு சோமசுந்தரம் – ரகுமான் நடிக்கும் ‘கதாயுதம்’

Cine News, Cinema
ரம்மி பட இயக்குனர் பாலகிருஷ்ணன்.K இயக்கத்தில் குரு சோமசுந்தரம் - ரகுமான் நடிக்கும் 'கதாயுதம்' விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “ ரம்மி “ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.K இயக்கும் அடுத்த படத்திற்கு “ கதாயுதம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தாயரிக்கும் படம் இது. ஜோக்கர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப் பட்டவர் குருசோமசுந்தரம். துருவங்கள் 16 படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் “ கதாயுதம் “ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக இந்திய பாக்கிஸ்தான் படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட
களத்தூர் கிராமத்தை பாராட்டிய வெற்றிமாறன்

களத்தூர் கிராமத்தை பாராட்டிய வெற்றிமாறன்

Cine News, Cinema
களத்தூர் கிராமத்தை பாராட்டிய வெற்றிமாறன் நல்ல படங்களை எப்போதும் தமிழ்சினிமா ரசிகர்க​ளும், ஆர்வலர்களும்​ ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்தவகையில் ‘களத்தூர் கிராமம்’ படம் பார்த்தவர்கள், நல்ல படம் என்று பாராட்டியும், பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் சிறந்த கதைக்களம், கச்சிதமான திரைகதை, வாழ்வியல் பதிவு என பாராட்டியும் வருகின்றனர். அடக்குமுறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது களத்தூர் கிராமம்​ என இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.​ இதுகுறித்து தயாரிப்பாளர் சீனுராஜ் கூறியதாவது, “இந்த ‘களத்தூர் கிராமம்’ படத்தை பொ​ரு​த்தவரை எனக்கு மன நிறைவான படம். இரண்டுமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது மிகுந்த மன வருத்தத்தையும் நிறைய பொருட்செலவையும் ஏற்படுத்தியது. முதல்முறை போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போன காரணத்தினாலும், இரண்டாவது முறை ரிலீஸ் தேதி அறிவித்தபோது தயாரிப்பாளர் சங்கத்தின் வ
நான் கட்சித் தொடங்கி, அரசியலுக்கு வருவது உறுதி: நடிகர் கமல் அறிவிப்பு

நான் கட்சித் தொடங்கி, அரசியலுக்கு வருவது உறுதி: நடிகர் கமல் அறிவிப்பு

Cine News, Cinema, News, Tamilnadu
நான் கட்சித் தொடங்கி, அரசியலுக்கு வருவது உறுதி: நடிகர் கமல் அறிவிப்பு சென்னை, நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களை நேற்று சந்தித்தார். சென்னை கேளம்பாக்கத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகம் முழவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:– ‘‘நாம் 37 ஆண்டுகளாக விளம்பரம் இன்றி சமூக சேவை பணிகளை செய்து வருகிறோம். நமக்கு இன்னும் வேலை நிறைய இருக்கிறது. கையேந்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். நாமும் கையேந்துகிறோம். யாருக்காக ஏந்துகிறோம் என்றால் தமிழ்நாட்டு மக்களுக்காக ஏந்துகிறோம். 37 வருடமாக ஏந்துகிறேன். ஒரு வள்ளல் கூட்டத்தை உருவாக்குவதற்காக இதைச் செய்கிறேன். இங்கு இருக்கிறவர்கள் பலர் கூலி வேலை செய்கிறவர்கள். சிறு வியா
விழித்திரு விமர்சனம்

விழித்திரு விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
விழித்திரு விமர்சனம் ஹாயாமரியம் பிலிம் ஹவுஸ் சார்பில் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார் மீரா கதிரவன். விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, தன்ஷிகா, எரிக்கா பெர்னாண்டஸ், தம்பி ராமய்யா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எஸ்.பி.சரண்,பேபி சாரா, சுதாசந்திரன், நாகேந்திர பாபு ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: விஜய் மில்டன்-ஆர்.வி.சரண், இசை: சத்யன் மகாலிங்கம், ஆறு பாடல்களை பாடிய ஏழு இசையமைப்பாளர்கள்:- டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், சந்தோஷ் நாரயணன், எஸ்.எஸ்.தமன், சி.சத்யா, அல்போன்ஸ், பின்னணி இசை-அச்சு, மக்கள் தொடர்பு-ராஜ்குமார். தங்கைக்கு செல்போன் வாங்கி கொடுக்க நினைக்கும் நேரத்தில் மணிபர்ஸ் பறிபோக அதனால் இரண்டு மணி நேரம் கால் டாக்சி டிரைவராக செல்லும் கிருஷ்ணாவின் வண்டியில் ஏறும் பத்திரிகை நிருபரான எஸ்.பி.சரணை அரசியல் ஆதாயத்திற்காக துரத்தி கொலை செய்யப்பட முக்க
Eye talkies சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் “143” இம்மாதம் 10 ம் தேதி ரிலீஸ்

Eye talkies சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் “143” இம்மாதம் 10 ம் தேதி ரிலீஸ்

Cine News, Cinema
Eye talkies சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் "143" இம்மாதம் 10 ம் தேதி ரிலீஸ் Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு " 143" என்று பெயரிட்டுள்ளார். காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 . இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி. அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள். மற்றும் சுதா, ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் ,நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஒளிப்பதிவ
V Sathyamurthi of ‘Clapboard Production’ bags the rights of ‘Nenjil Thunivirundhal’

V Sathyamurthi of ‘Clapboard Production’ bags the rights of ‘Nenjil Thunivirundhal’

Cine News, Cinema
V Sathyamurthi of 'Clapboard Production' bags the rights of 'Nenjil Thunivirundhal' 'A brave heart always deserves a victory' is an old saying and it will be once again proved by the upcoming film 'NENJIL THUNIVIRUDHAAL'. Filmmaking and distribution are the two eyes that decide the victory of a film. In that case, what will be the expectation level of the audience if one of the successful distributors V Sathyamurthi of Clapboard Production buys the rights of one of the finest filmmaker Suseenthiran's film? The output can be witnessed by the November 10th releasing film 'Nenjil Thunivirundhaal'. Directed by Suseenthiran and produced by Antony of 'Annai Film Factories', the entire Tamilnadu and Puducherry distribution rights have bagged by V Sathyamurthi of 'Clapboard Production'. "If ...
R.K.சுரேஷ் நடிக்கும் “பில்லா பாண்டி”

R.K.சுரேஷ் நடிக்கும் “பில்லா பாண்டி”

Cine News, Cinema
JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிப்பில் Studio.9 R.K.சுரேஷ் நடிக்கும் "பில்லா பாண்டி" படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக "பில்லா பாண்டி" எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார். மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின் வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம