Cine News

குறிஞ்சி பிலிம்ஸ் இதுதான் காதலா விரைவில் வெளிவரவிருக்கிறது!

குறிஞ்சி பிலிம்ஸ் இதுதான் காதலா விரைவில் வெளிவரவிருக்கிறது!

Cine News, Cinema, Interview
https://www.youtube.com/watch?v=p2wAM3k3FMA குறிஞ்சி பிலிம்ஸ் இதுதான் காதலா விரைவில் வெளிவரவிருக்கிறது! குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி.எஸ்.முருகன் தயாரித்து வரும் படம் "இதுதான் காதலா". இந்தப்படத்தில் முற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிவருவதால் இதில்விஞ்ஞான மனிதனாக இந்தப் படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளருமான ராஜசிம்மன் நடித்திருக்கிறார். காதல் என்பதை காலம் தான் நிர்ணயிக்கும் என்பதையும் வலியுறுத்தி காதலையும் கம்ப்யூட்டரையும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து "இது தான் காதலா" படத்தை தயாரித்து வருகிறார்கள். இதில் கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா இரண்டாவது நாயகியாக ஆயிஷா, மனித ரோபோவாக இயக்குனர் ராஜசிம்மன் காதல் சுகுமார், கூல்சுரேஷ், பாலு ஆனந்த் பயில்வான் ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனால
திரைப்பட வெளியீட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும் – ‘தோனி கபடி குழு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு

திரைப்பட வெளியீட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும் – ‘தோனி கபடி குழு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு

Cine News, Cinema, Interview
திரைப்பட வெளியீட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும் - ‘தோனி கபடி குழு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு ‘தோனி கபடி குழு’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார் நம் கலாச்சாரம் சார்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அதற்கு எனது பாராட்டுக்கள். தமிழ் கலாச்சாரத்தைச் சார்ந்த ஒரு விளையாட்டை படமாக உருவாக்கி அதை இன்று மேடையேற்றியிருக்கும் படக்குழுவினருக்கு எனது மிகப்பெரிய பாராட்டுக்கள். அப்புக்குட்டி கூறினார், ‘குடி’ இல்லாமல் ஒரு ட்ரைலரைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று. படக்குழுவினர் ‘குடி’யை நம்பி படம் எடுக்கவில்லை என்பது மகிழ்ச்சியளித்தாலும் தமிழக அரசு இதில் கிடைக்கும் வருமானத்திற்காகவே மதுக்கடைகளை நடத்துகிறது என்பது வருத்தமாகத்தான் உள்ளது. தமிழ் சினிமா ‘குடி’யை நம்பி இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. ஒவ்வொரு இயக்குநருக்கும் தன்னுடைய முதல் படம் வெளியாகும் வரைக்கும் பல வித துன்பங்
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கோரிக்கையை ஏற்று சாலை மறியல் கைவிட்ட பொதுமக்கள்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கோரிக்கையை ஏற்று சாலை மறியல் கைவிட்ட பொதுமக்கள்

Cine News, Cinema, Event Videos, Videos
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கோரிக்கையை ஏற்று சாலை மறியல் கைவிட்ட பொதுமக்கள்... https://youtu.be/ILJwUvJ06lQ
பிரபல நடிகர் அம்பரீஷ் மரணம் இந்திய திரை உலகிற்கு மாபெரும் இழப்பு! 

பிரபல நடிகர் அம்பரீஷ் மரணம் இந்திய திரை உலகிற்கு மாபெரும் இழப்பு! 

Business, Cine News, Cinema, India, News, Press Releases, Tamilnadu
பிரபல நடிகர் அம்பரீஷ் மரணம் இந்திய திரை உலகிற்கு மாபெரும் இழப்பு!  தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் புகழ் பெற்ற கன்னட நடிகரும் முன்னாள் மத்திய -மாநில அமைச்சருமான அம்பரீஷ்(66) நேற்று பெங்களுருவில் காலமானார் .அவரது இழப்பு கன்னட திரை உலகிற்கு மட்டுமல்ல இந்திய திரை உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது .மேலும், " கன்னட நடிகர் சங்கம் தலைவர் திரு அம்பரீஷ் அவர்கள் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நல்லுறவை பேணி காத்தவர் .அவர் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும்வேதனை அடைகிறோம்.இயக்குனர் புட்டண்ணாவின் நகராஜாவு என்ற கன்னட திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தன் கலை உலக வாழ்க்கையை துவக்கிய அம்பரீஷ் அவர்கள் அதன் பிறகு வில்லன் வேடங்களில் நடித்து 1980- களில் கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிக பெருமக்களின்