Cine News

கொரோனா நிவாரணம் ரூ.1000; ஏப்ரல் 7 முதல் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு உத்தரவு

கொரோனா நிவாரணம் ரூ.1000; ஏப்ரல் 7 முதல் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு உத்தரவு

Cine News, Cinema, Health, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
கொரோனா நிவாரணம் ரூ.1,000; ஏப்ரல் 7 முதல் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு உத்தரவு சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு, இந்த மாதம் (ஏப்ரல்) அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இதன்படி, நிவாரணம் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியது. நேற்று ஒரு நாள் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 11.63% ஆகும் என அமைச்சர் காமராஜ் கூறினார். நிவாரண பொருட்களை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவௌியினை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ம
Telugu Film Journalists Association supports 35 cine journalists during corona crisis

Telugu Film Journalists Association supports 35 cine journalists during corona crisis

Business, Cine News, Cinema, Health, India, Interview, News, Press Releases, Tamilnadu
Telugu Film Journalists Association supports 35 cine journalists during corona crisis With the announcement of a nation-wide lockdown following the outbreak of coronavirus in the country, everything has come to a standstill.  On the one hand, the Telugu film industry has set up the Corona Crisis Charity (a fund) for the welfare of cine workers. On the other hand, the welfare of needy cine journalists, who work without holidays in order to propagate film-related news, has been taken care of by the Telugu Film Journalists Association. Briefing about the activities undertaken by TFJA, President Lakshmi Narayana says, "We have and will always care for the needs of on-field journalists who attend press meets, be they journalists, video journalists, or photo journalists.  We at TFJA have rea
சக பத்திரிகையாளர்களை தங்கம் என ஜெயபேரிகை குணம் படைத்த ‘நெல்லை” பாரதி

சக பத்திரிகையாளர்களை தங்கம் என ஜெயபேரிகை குணம் படைத்த ‘நெல்லை” பாரதி

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
சக பத்திரிகையாளர்களை தங்கம் என ஜெயபேரிகை குணம் படைத்த 'நெல்லை" பாரதி பிரபல எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான நெல்லை பாரதி (வயது-53) உடல்நல குறைவின் காரணமாக இன்று சென்னையில் காலமானார். தமிழ் எழுத்தாளர், கவிஞர், சினிமா விமர்சகர், கட்டுரையாளர், பாடலாசிரியர் என பன்முக தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் பாரதி. திருநெல்வேலி சங்கரன்கோவில் பகுதியில் பிறந்தார். அவரது இயற்பெயர் வேல்முருகன். தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல், ஆங்கில இலக்கணமும் நன்கு அறிந்தவர் அனைவராலும் 'நெல்லை" பாரதி என அழைக்கப்பட்டார். 30 ஆண்டுகளாக பத்திரிகையாளராக செயல்பட்ட நெல்லை பாரதி புலனாய்வு இதழியலில் தனது பணியைத் தொடங்கி நாளிதழ்கள் தினகரன், தினமலர் மற்றும் வார இதழ் குங்குமத்தில் சினிமா நிருபராக பணியாற்றினார். அதை தொடர்ந்து வண்ணத்திரை சினிமா வார இதழில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். நீண்ட நெடிய அனுபவமும் திறமையும் கொண
ஊரடங்கு: பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு உதவிய எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின்..!

ஊரடங்கு: பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு உதவிய எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின்..!

Cine News, Cinema, Health, Hot News, Interview, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
ஊரடங்கு: பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு உதவிய எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின்..! இன்று மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 'கொரோனா ஊரடங்கினால்' பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். 6-வது மண்டல அலுவலகத்தில் 1000 தூய்மைப் பணியாளர்களுக்குக் கடந்த ஏழு நாட்களாகக் கழகத் தலைவர் அவர்கள் சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய காலைச் சிற்றுண்டியை கழகத் தலைவர் அவர்கள் நேரடியாக வழங்கியதோடு, கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். அதோடு, அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார். பின்னர், அருகில் இருக்கும் காய்கறி அங்காடியைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், காய்கறிகளின் வரத்து மற்றும் விலையேற்றம் குறித்தும் விசாரித்தறிந்தார். ஊரடங்கினால் அவதிக்குள்ளாகியிருக்கும் வெளி மாநில மக்களுக்கு, உணவு மற்றும் க
ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Cine News, Cinema, Health, Hot News, India, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றனர். தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருவோரை காவல்துறை எச்சரித்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:- கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடுகிறது. மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய
தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு

Cine News, Cinema, Health, Hot News, India, News, Tamilnadu
தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு சென்னை: கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தமிழகத்தில் அதிகரிக்காமல் இருந்தது. தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் வரை 500-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டனர். இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்த